இரேணிகுண்டா சந்திப்பு தொடருந்து நிலையம்(Renigunta Junction railway station)இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி புறநகர் பகுதியான இரேணிகுண்டாவில் உள்ளது. (நிலையக் குறியீடு:RU)[1]திருப்பதிக்கும், திருக்காளத்தி
த்திக்கும் புனித யாத்திரை செல்லும் மக்கள் இந்த நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அரக்கோணம் சந்திப்பு, காட்பாடி சந்திப்புகளுக்குச் செல்லும் முதன்மைச் சந்திப்பு நிலையமாக இந்த தொடருந்து நிலையம் உள்ளது.
இரேணிகுண்டா சந்தி அருகே பத்மாவதி விரைவுத் தொடருந்து
சந்திப்பு
ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் நான்கு வெவ்வேறு திசைகளிலிருந்து நான்கு வழித்தடங்கள் உள்ளன. அவை