ரோடியம் அசிட்டைலசிட்டோனேட்டு

ரோடியம் அசிட்டைலசிட்டோனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(E)-4-ஐதராக்சிபெண்ட்-3-யீன்-2-ஒன்;ரோடியம்
வேறு பெயர்கள்
ரோடியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு
இனங்காட்டிகள்
14284-92-5
EC number 238-192-5
InChI
  • InChI=1S/3C5H8O2.Rh/c3*1-4(6)3-5(2)7;/h3*3,6H,1-2H3;/b3*4-3+;
    Key: MBVAQOHBPXKYMF-MUCWUPSWSA-N
யேமல் -3D படிமங்கள் Image

ஒருங்கிணைந்த வடிவம்
Image ionic form

பப்கெம் 73187452
  • CC(=C[C-](C)O1)O[Rh+3]123(OC(=C[C-](C)O2)C)OC(=C[C-](C)O3)C ஒருங்கிணைந்த வடிவம்
  • CC(=O)C=C(C)[O-].CC(=O)C=C(C)[O-].CC(=O)C=C(C)[O-].[Rh+3] ionic form
பண்புகள்
C15H21O6Rh
வாய்ப்பாட்டு எடை 400.23 g·mol−1
தோற்றம் ஆரஞ்சு நிறத் திண்மம்
உருகுநிலை 260 °C (500 °F; 533 K) (சிதையும்)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H315, H319, H332, H335, H361
P201, P202, P261, P264, P270, P271, P280, P281, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P308+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ரோடியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Rhodium acetylacetonate) என்பது Rh(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டல் விவரிக்கப்படும் ஓர் ஒருங்கிணைப்பு அணைவுச் சேர்மமாகும். சில நேரங்களில் Rh(acac)3 என்றும் சுருக்கமாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மூலக்கூறு D3-சமச்சீர்மையைக் கொண்டுள்ளது. கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியதாக மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தில் திடப்பொருளாகக் காணப்படுகிறது.

ரோடியம்(III) குளோரைடுடன் (RhCl3(H2O)3 அசெட்டைல் அசெட்டோனைச் சேர்த்து வினைபுரியச் செய்து ரோடியம் அசிட்டைலசிட்டோனேட்டு தயாரிக்கப்படுகிறது.[1] டைபென்சாயில்டார்டாரிக் அமிலத்துடன் சேர்த்து இதன் கூட்டுசேர் பொருளைப் பிரிப்பதன் மூலம் தனிப்பட்ட ஆடி எதிர் வேற்றுருக்களாக பிரிக்கப்படுகிறது.[2]

தொடர்புடைய சேர்மம்

மேற்கோள்கள்

  1. James E. Collins, Michael P. Castellani, Arnold L. Rheingold, Edward J. Miller, William E. Geiger, Anne L. Rieger, Philip H. Rieger "Synthesis, Characterization, and Molecular Structure of Bis(tetraphenylcyclopentdienyl)rhodium(II)" Organometallics 1995, pp 1232–1238. எஆசு:10.1021/om00003a025
  2. Drake, A. F.; Gould, J. M.; Mason, S. F.; Rosini, C.; Woodley, F. J. (1983). "The optical resolution of tris(pentane-2,4-dionato)metal(III) complexes". Polyhedron 2 (6): 537–538. doi:10.1016/S0277-5387(00)87108-9. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya