ரோஸ் மார்குவாண்ட்

ரோஸ் மார்குவாண்ட்
பிறப்புரோஸ்கோ வெய்ன் மார்குவாண்ட்
ஆகத்து 22, 1981 (1981-08-22) (அகவை 43)
கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா
கல்விகொலராடோ பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை
வலைத்தளம்
rossmarquand.com

ரோஸ்கோ வெய்ன் மார்குவாண்ட் (ஆங்கிலம்: Roscoe Wayne Marquand) (பிறப்பு: ஆகத்து 22, 1981) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் வாக்கிங் டெட்[1][2] என்ற தொலைக்காட்சி தொடரில் 'ஆரோன்' என்ற கதாபாத்திரத்திலும் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[3] மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் 'ரெட் சுக்குள்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

மேற்கோள்கள்

  1. Ross, Dalton (July 7, 2016). "'The Walking Dead': Ross Marquand promises 'brutal, insane' season 7 premiere". Entertainment Weekly. New York City: Meredith Corporation. Retrieved October 4, 2016.
  2. Keaney, Quinn (August 11, 2016). "The Walking Dead's Ross Marquand Confirms All of Our Worst Fears About Season 7". popsugar.com. San Francisco, California: Popsugar Inc. Retrieved October 4, 2016.
  3. Pritchard, Tom (April 26, 2018). "Avengers: Infinity War Recast a Character, and You Probably Didn't Even Notice". Gizmodo. Retrieved April 26, 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya