றாமென்

றாமென்

றாமென் (ラーメン அல்லது 拉麺 rāmen?, IPA[ɺaːmeɴ], ஒலிப்பு) றாமென் சீனாவில் தொடக்கத்தைக் கொண்ட, மாமிச சூப்புடன் பரிமாறப்படும் நூடுல்ஸ் வகையான ஒரு யப்பானிய உணவாகும். இது பன்றி, கடல் பாசி, லீக்ஸ் அல்லது சோளம் போன்றவற்றுடன் பரிமாறப்படும். யப்பானி்ன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையான றாமெனுக்கு பிரசித்தமாக காணப்படுகின்றது. உதாரணமாக டொன்குட்சூ றாமென் கியூசூ பகுதியிலும், மீசோ றாமென் ஒக்கைடோ பகுதியிலும் பிரசித்தமானது.

வகைகள்

யப்பானில் றாமென் பல வகைகளில் கிடைக்கிறது. இவை உணவகம், புவியியல் அமைவு என்பவற்றுடன் வேறுபடக்கூடியது. பொதுவாக றாமென் இரண்டு முக்கியக் கூறுகளைக் கொண்டது. அவையாவன நூட்ல்ஸ், சூப் என்பனவாகும்.

வெளி இணைப்புகள்

றாமென் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya