லக்சம்பர்க் (பெல்ஜியம்)

லக்சம்பர்க்
Luxemburg (Dutch, German)
மாகாணம்

கொடி
லக்சம்பர்க்-இன் சின்னம்
சின்னம்
Location of லக்சம்பர்க்
ஆள்கூறுகள்: 49°52′N 05°42′E / 49.867°N 5.700°E / 49.867; 5.700
Country பெல்ஜியம்
மண்டலம் வல்லோனியா
பரப்பளவு
 • மொத்தம்4,443 km2 (1,715 sq mi)
இணையதளம்official website

லக்சம்பர்க் (French: Luxembourg; டச்சு: Luxemburg; German: Luxemburg) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள தெற்கு எல்லை புற மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (கிழக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) லக்சம்பர்க், பிரான்சு நாடுகளுடனும் நாமுர், லீகி முதலிய பெல்ஜியம் நாட்டின் மாகாணங்களுடன் கொண்டுள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "be.STAT". bestat.statbel.fgov.be.
  2. "Structuur van de bevolking | Statbel". statbel.fgov.be.
  3. "EU regions by GDP, Eurostat". Retrieved 18 September 2023.

மேற்கோள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya