லசந்த அழகியவன்ன

லசந்த அழகியவன்ன
நாடாளுமன்ற உறுப்பினர்
கம்பஹா மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 19, 1967 (1967-10-19) (அகவை 57)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணிஅரசியல்வாதி
தொழில்ஆசிரியர்
சமயம்பௌத்தம்

லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna, பிறப்பு: அக்டோபர் 19, 1967). ஓர் இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில்கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். திட்டமிடல் பொறியியல் துறை, வீடமைப்பு மற்றும் பொதுச் சேவைகள் பிரதி அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

மீமிட்டி கம்மான, ஊரபொலயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியர்

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya