லிப்ரவில்

லிப்ரவில்
நாடு காபொன்
தலைநகர மாவட்டம்லிப்ரவில்
அரசு
 • மேயர்ஜீன்-ஃபிரான்கோயிஸ் ந்டௌட்டோம் எமானி (Jean-François Ntoutoume Emane)
மக்கள்தொகை
 (2005)
 • மொத்தம்5,78,156

லிப்ரவில் அல்லது லிப்ரவில்லி (ஆங்கிலம்: Libreville), மேற்கு மத்திய ஆபிரிக்க நாடான காபொன்னின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது கினி வளைகுடாவிற்கு அருகில் கோமோ ஆற்றங்கரையிலுள்ள துறைமுக நகரமாகும். இது மர வியாபார பிரதேசத்தின் மையமாகவும் திகழ்கின்றது. 2005 இல் இந்நகரின் மக்கட்தொகை 578,156 ஆகும்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya