செருமானியப் பேரரசின் படைத்துறையின் வான் பிரிவாக முதல் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட வான்படை (Luftstreitkräfte) வெர்சாய் ஒப்பந்தம் அடிப்படையில், செருமனி வான் படையைக் கொண்டிருக்க முடியாது என்பதால் 1920 இல் கலைக்கப்பட்டது.
↑Official dissolution of the Wehrmacht, including the Luftwaffe, began with Proclamation No. 2 of the Allied Control Council on 20 செப்டம்பர் 1945 and was not complete until Order No. 34 of 20 ஆகத்து 1946.[1]
↑Luftwaffe (டாய்ச்சு ஒலிப்பு: [ˈlʊftvafə](கேட்க)) is also the generic term in German speaking countries for any national military aviation service, and the names of air forces in other countries are usually translated into German as "Luftwaffe". However, Luftstreitkräfte, or "air armed force", is also sometimes used as a translation of "air force" for post-World War I air arms, as it was used as the first word of the official German name of the former East German Air Force, disbanded the day before செருமானிய மீளிணைவு was achieved in ஒக்டோபர் 1990.