லோகோபோர்ட்

லோகோபோர்ட் என்பது லயன்பிரிட்ச்சு என்ற நிறுவனத்தின் உரிமையுடைய ஒரு மொழிபெயர்ப்பு மென்பொருளாகும். இது ஒரு கணினி உதவியுடைய மொழிபெயர்ப்புக் (Computer Assisted Translation) கருவியாகும். இக்கருவியானது முன்பே மொழிபெயர்க்கப்பட்ட சொற்களை நிகழ்நிலை மையத் தரவுத்தளத்திலுள்ள (Online central database) மொழிபெயர்ப்பு நினைவகத்தில் தேக்கி வைத்து மீண்டும் அது போன்ற சொற்கள் மொழிபெயர்க்கும் போது எடுத்துக் கொடுத்து உதவுகின்றன. இதன் மொழிபெயர்ப்பு முழுவதுமே முந்தைய மொழிபெயர்ப்புகளையே முற்றிலும் சார்ந்த்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya