வங்காளப்பீடியா

வங்காளப்பீடியா என்பது பங்காளாதேசத்தின் முதல் கலைக்களஞ்சியம் ஆகும். இது வங்காளதேசம், மக்கள், மொழி, பண்பாடு, வாழ்வியல், கலைகள் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கிறது. 500 பக்கங்கள் உடைய பத்துத் தொகுதிகளாக இது வெளிவந்துள்ளது. இது வங்காள மொழியிலும், ஆங்கில மொழியிலும் உள்ளது.[1][2][3]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Rahman, Mohammad Mahbubur (September 2002). "Banglapedia". Asia-Pacific Cooperative Programme in Reading Promotion and Book Development. Asia/Pacific Cultural Centre for UNESCO. Archived from the original on 7 June 2007. Retrieved 2007-06-07.
  2. "Banglapedia on CD-Rom to hit market by February". The New Age. 2004-01-02 இம் மூலத்தில் இருந்து 2005-02-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050207152425/http://www.weeklyholiday.net/020104/tech.html. 
  3. Iqbal, Iftekhar (2006-11-16). "The case for Bangladesh Studies". The Daily Star இம் மூலத்தில் இருந்து 2012-02-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120207161237/http://www.thedailystar.net/2006/11/16/d611161502126.htm. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya