வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி என்பது ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதம் பங்குனி அமாவாசையைத் தொடர்ந்து வரும் பிரதமை திதி முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியே வசந்த நவராத்திரி ஆகும்.[1] ஆன்மீக அடிப்படையில், நான்கு நவராத்திரிகளில் ஒன்று வசந்த நவராத்திரி.[2] 'லலிதா நவராத்திரி' என்றும் வசந்த நவராத்திரி அழைக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. "வசந்த நவராத்திரி". Hindu Tamil Thisai. 2022-03-31. Retrieved 2023-06-29.
  2. Suriyakumar Jayabalan. "Navaratri: தொடங்கியது வசந்த நவராத்திரி விரதம்!". Tamil Hindustan Times. Retrieved 2023-06-29.
  3. "வாழ்வை வளமாக்கும் வசந்த நவராத்திரி நாளை ஆரம்பம் - Dinamalar Tamil News". Dinamalar. 2022-04-02. Retrieved 2023-06-29.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya