வடக்கன்குளம், திருநெல்வேலி

வடக்கன்குளம்
வடக்கன்குளம் is located in தமிழ்நாடு
வடக்கன்குளம்
வடக்கன்குளம்
வடக்கன்குளம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 8°15′28″N 77°36′23″E / 8.2577°N 77.6064°E / 8.2577; 77.6064
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
ஏற்றம்
77.41 m (253.97 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
627116[1]
புறநகர்ப் பகுதிகள்காவல்கிணறு, தனக்கர்குளம், ஆவரைகுளம்
மக்களவைத் தொகுதிதிருநெல்வேலி
சட்டமன்றத் தொகுதிஇராதாபுரம்

வடக்கன்குளம் என்ற நகரானது, தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது.[2][3]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 77.41 மீ. உயரத்தில் அமையப் பெற்றுள்ள வடக்கன்குளம் நகரின் புவியியல் ஆள்கூறுகள், (8°15′28″N 77°36′23″E / 8.2577°N 77.6064°E / 8.2577; 77.6064) ஆகும்.

வடக்கன்குளம், திருநெல்வேலி is located in தமிழ்நாடு
வடக்கன்குளம்
வடக்கன்குளம்
வடக்கன்குளம், திருநெல்வேலி (தமிழ்நாடு)

கல்வி

பள்ளிகள்

இந்தியன் மெட்ரிகுலேஷன் பள்ளி என்ற இராஜா கல்வி குழுமத்தின் பள்ளி ஒன்று இங்கு உள்ளது.

கல்லூரிகள்

இந்தியன் பல்தொழில்நுட்பக் கல்லூரி என்ற இராஜா கல்வி குழுமத்தின் கல்லூரி ஒன்றும் வடக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ளது.[4]

அரசியல்

வடக்கன்குளம் பகுதியானது, இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "Vadakangulam Pin Code - 627116, All Post Office Areas PIN Codes, Search tirunelveli Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-06-01.
  2. செந்தமிழ். Tamiḻccaṅka Muttirācālaip Patippu. 1988.
  3. Mahājaṉam. 1983.
  4. [1]
  5. "Vadakankulam Village". www.onefivenine.com. Retrieved 2025-06-01.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya