வர்மசூத்திரம் (நூல்)

வர்ம சூத்திரம்
நூல் பெயர்:வர்ம சூத்திரம்
ஆசிரியர்(கள்):சூ ஃகிக்கோசக்கா, Prof. Norinaga Shimizu, யோன் சாமுவேல், பி. சுப்பிரமணியம், ம. ராதிகா (மொழிபெயர்ப்பு) வகை = கலை
துறை:தமிழர் தற்காப்பியல்
இடம்:இந்தியா
மொழி:தமிழ், ஆங்கிலம்
பக்கங்கள்:402
பதிப்பகர்:ஆசியவியல் நிறுவனம்
பதிப்பு:2007

வர்மசூத்திரம் (நூல்) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ் ஆங்கில வர்மக்கலை நூல் ஆகும். இந்த நூல் வர்மசூத்திரம் சுவடியின் மூலம், உரை, விளக்கம், ஆய்வு, ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

வர்மசூத்திரச் சுவடியின் மூலம் யப்பானில் உள்ள கியோட்டோ அனைத்துலக ஆசியவியல் நிறுவனத்தில் உள்ளது. இதன் படி ஒன்று தமிழ்நாட்டு ஆசியவியல் நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்டு ஆயப்பட்டு வர்மசூத்திரம் என்ற இந்த ஆய்வு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. சூ ஃகிக்கோசக்கா (தொகு) & யோன் சமுயூல் (தொகு) (2007). வர்மசூத்திரம். சென்னை: ஆசியவியல் நிறுவனம்.

வெளி இணைப்பு

வர்ம சூத்திரம் - Internet Archive (ஆசியவியல் நிறுவன பதிப்பு)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya