வலைவாசல்:கௌமாரம்


கௌமாரம் வலைவாசல்
.

அறிமுகம்

முருகா
முருகா

கௌமாரம் முருகனை முழு முதற் கடவுளாக கொண்ட சமயமாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. ஆதிசங்கரர் உருவாக்கிய ஷண்மதங்களில் இதுவும் ஒன்று.

மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

அடியார்கள்

பால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழ்ந்த முனிவர் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி "காக்க" இறைவனை வேண்டுவதும். இறைவனைத் தலையால் வணங்குவது முறை ஆகலின் உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ் வேண்டுதல் அமையும். அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஓரிடத்தில் இருந்துகொண்டு இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்லவேண்டும் என்று விநாயக கவச நூலின் பதிப்பு குறிப்பிடுகிறது. இவ்வாறு பாடி இறைவனைவேண்டும் கவசங்கள் ஆறு. இதனை இயற்றிய முனிவர் பாலதேவராயன் ஆவார்.

- மேலும்..

பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

முருக வழிபாடு தொன்மை மிக்கது. சிவனின் மகனான முருகனுக்கும் திராவிடத் தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதாகும். தமிழர்களின் பண்பாட்டோடும் மொழியோடும் தத்துவத்தோடும் பழக்க வழக்கங்களோடும் இம்முருக வழிபாடு பின்னிப் பிணைந்திருந்த தன்மையைச் சங்ககால இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல் என்பன மிகச் சிறப்பாகக் கூறி நிற்கின்றன.

தொடர்பானவை

தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
இந்து சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் கௌமாரம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் கௌமாரம்/இலக்கியம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் கௌமாரம்/தத்துவங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் கௌமாரம்/தொண்டர்கள்



தொகு  

சிறப்புப் படம்


தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


சைவ சமயம்இந்து சமயம்
சைவ சமயம்
இந்து சமயம்சைவம்
இந்து சமயம்

பிழை:படம் செல்லத்தக்கதல்ல அல்லது இல்லாத ஒன்று

சாக்தம்சாக்தம்
சாக்தம்
சௌரம்சௌரம்
சௌரம்

rect 0 0 1000 500 காணாபத்தியம்

desc none</imagemap>
இந்து சமயம் சைவம் வைணவம் சாக்தம் சௌரம் காணாபத்தியம்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya