வலைவாசல்:மருத்துவம்/சிறப்புப் படம்பயன்பாடுசிறப்புப் படத் துணைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:மருத்துவம்/சிறப்புப் படம்/வடிவமைப்பு. சிறப்புப் படம்வலைவாசல்:மருத்துவம்/சிறப்புப் படம்/2 ![]() வெண்குருதியணுக்களின் வகைகளில் ஒன்றான பெருவிழுங்கிகள் சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்களை உருவாக்கும் நோய்க்காரணிகள் போன்றவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் தன்மை கொண்டவை. ஒரு பெருவிழுங்கி நோய்க்காரணியை உள்ளெடுக்கும் படிமுறையை இப்படம் காட்டுகின்றது. வலைவாசல்:மருத்துவம்/சிறப்புப் படம்/1 ![]() டி.என்.ஏயின் ஒரு பகுதியைக் காட்டும் இயங்குபடம். சுருளாகச் செல்லும் இரு இழைகளுக்கு கிடையாக இணைதாங்கிகள் அமைந்துள்ளன. முன்மொழிதல்இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் படிமங்களை இங்கு முன்மொழியவும்.
|
Portal di Ensiklopedia Dunia