வல்லங்குமாரவிளை

வல்லங்குமாரவிளை
வல்லங்குமாரவிளை is located in தமிழ்நாடு
வல்லங்குமாரவிளை
வல்லங்குமாரவிளை
ஆள்கூறுகள்: 8°09′05″N 77°26′03″E / 8.1513°N 77.4343°E / 8.1513; 77.4343
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்
63.76 m (209.19 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629002
தொலைபேசிக் குறியீடு+914652******
வாகனப் பதிவுTN - 74 ** xxxx
புறநகர்ப் பகுதிகள்நாகர்கோவில், குருசடி, செட்டிகுளம், கோட்டாறு, கோணம், ஆசாரிப்பள்ளம், மறவன்குடியிருப்பு, வெட்டூர்ணிமடம்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிநாகர்கோவில்

வல்லங்குமாரவிளை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 63.76 மீ. உயரத்தில், (8°09′05″N 77°26′03″E / 8.1513°N 77.4343°E / 8.1513; 77.4343) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாகர்கோவில் பகுதிக்கு அருகில் வல்லங்குமாரவிளை அமைந்துள்ளது.

வல்லங்குமாரவிளை is located in தமிழ்நாடு
வல்லங்குமாரவிளை
வல்லங்குமாரவிளை
வல்லங்குமாரவிளை (தமிழ்நாடு)

சிறப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவராகப் பணியாற்றிய கே. சிவன் வல்லங்குமாரவிளை பகுதியில் பிறந்தவர் என்பது இவ்வூரின் சிறப்பாகும்.[2][3]

மேற்கோள்கள்

  1. Jakkir Hussain. ஒன்பதாம் வகுப்பு தமிழ் (9 th Std Tamil Book). Bright Zoom.
  2. வி. உமா (2017-11-04). "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று உரக்கச் சொன்ன சாதனைத் தமிழர்கள்!". Dinamani. Retrieved 2024-10-30.
  3. தினத்தந்தி (2018-01-11). "'இஸ்ரோ' புதிய தலைவராக கே.சிவன் நியமனம்". Daily Thanthi. Retrieved 2024-10-30.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya