வளைகுடா

குசராத்து மாநிலத்தின் அரபுக் கடலின் கட்ச் வளைகுடா மற்றும் காம்பத் வளைகுடா
பாரசீக வளைகுடா

வளைகுடா (gulf) என்பது நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பாகும்.[1] எடுத்துக்காட்டுகள்: கட்ச் வளைகுடா[2], காம்பத் வளைகுடா, மன்னார் வளைகுடா. மேலும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளை வளைகுடா நாடுகள் என்பர்.

மேற்கோள்கள்

  1. gulf
  2. Gulf of Kutch
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya