வளைய ஆல்க்கீன்

வளைய ஆல்க்கீன் (Cycloalkene) என்பது அரோமாட்டிக் பண்பில்லாத, மூடப்பட்ட கார்பன் வளையங்களைக் கொண்டுள்ள ஆல்க்கீன் ஐதரோகார்பன்களாகும். இவை வளைய ஒலிபீன்கள், சைக்ளோ ஆல்க்கீன்கள் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. வளைய பியூட்டீன், வளைய பென்டீன் போன்ற சில வகை சைக்ளோ ஆல்க்கீன்கள் பலபடி சங்கிலிகளை உருவாக்கும் ஒற்றைப்படிகளாக பயன்படுத்தப்படுகின்றன. வடிவியல் கருத்துக்களின் அடிப்படையில் சிறிய வளைய ஆல்க்கீன்கள் பெரும்பாலும் ஒருபக்க மாற்றியன்களாகக் காணப்படுகின்றன. எனவே பெயருடன் ஒருபக்க என்ற முன்னொட்டு சேர்க்கப்படாமல் விடுபடுகிறது. எட்டு அணுக்களுக்கு மேற்பட்ட பெரிய வளைய ஆல்க்கீன்கள் இரட்டைப் பிணைப்புடன் ஒருபக்க-மறுபக்க மாற்றியன்களாக தோன்றுகின்றன.

உதாரணங்கள்

மேற்கோள்கள்

  1. "cyclopropene – Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification and Related Records. Retrieved 9 October 2011.
  2. Preparation of cyclobutene
  3. "cyclopentene". http://www.wolframalpha.com/entities/chemicals/cyclopentene/3p/9j/ct/. பார்த்த நாள்: June 15, 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Cycloheptene at Sigma-Aldrich
  5. "1,4-cyclohexadiene – Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification and Related Records. Retrieved 12 October 2011.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya