வள்ளாள மகாராஜா

வள்ளாள மகாராஜா
இயக்கம்சி. எஸ். யு. சங்கர்
தயாரிப்புவேல் பிக்சர்ஸ்
நடிப்புஎம். எம். தண்டபாணி தேசிகர்
சி. எஸ். செல்வரத்தினம்
எம். ராமசாமி பிள்ளை
எம். கோவிந்தராஜா பிள்ளை
எல். நாராயண ராவ்
வி. எம். ஏழுமலை
எம். தேவசேனா
டி. கே. கண்ணம்மா
ராஜேஸ்வரி
வி. ராஜம்
வெளியீடு1937
ஓட்டம்.
நீளம்16750 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வள்ளாள மகாராஜா 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எஸ். யு. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், சி. எஸ். செல்வரத்தினம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

உசாத்துணை

  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. Retrieved 2016-11-21.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya