வள்ளிக்கிழங்கு

வள்ளிக்கிழங்கு (Purple yam) என்பது ஒருவகைக் கிழங்கு ஆகும். இது மலைகளில் தானே படரும் கொடி வகையை சார்ந்த ஒரு தாவர வகை ஆகும்.

வள்ளிக் கிழங்கு
வள்ளிக் கிழங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
கொடி வகை தாவரம்
துணைவகுப்பு:
உணவு வகை கிழங்கு

இது செவ்வள்ளி அல்லது இராசவள்ளி என்றும் அழைக்கபடுகிறது. இது பூக்கும் கொடி வகை தாவரம் ஆகும். இதன் வேர்ப் பகுதியில் கிழங்கு உற்பத்தியாகிறது.

92 கிலோ எடையுள்ள வள்ளிக்கிழங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya