வசிஷ்ட நாராயண் சிங் ஒரு இந்திய கணிதவியலாளர் ஆவார்[1] அவர் பீகார் மாநிலம் போஜ்புா் மாவட்டத்தில் உள்ள பசந்த்புாில் பிறந்தவா்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
அவர் ஏப்ரல் 2, 1942 அன்று பீகார் மாநிலத்தில் பஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்புர் கிராமத்தில் லால் பகதுாா் சிங் மற்றும் லகாசோ தேவி ஆகியோாின் மகனாகப் பிறந்தார்[2] அவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை பாட்னாவிலுள்ள நேதர்ஹாட் உண்டு-உறைவிடப் பள்ளியில் படித்தாா்.
மேலும் தனது கல்லுாிக் கல்வியை பாட்னா அறிவியல் கல்லூரியில் பெற்றார். வசிஷ்ட நாராயண் சிங் ஒரு புராணமாக மாறினாா்.[3] பாட்னா பல்கலைக்கழகத்தின் இரண்டு வருட படிப்பில் பி.எஸ்.சி. (Hons.) கணிதத்தில் அதன் முதல் ஆண்டில். அவருடைய சாதனைகள் இன்னமும் நெடார்ட் வித்யாலயாவின் பெருமை கொண்ட ஒரு உணர்வுடன் குறிப்பிடப்படுகின்றன[4] அவர் தனது Ph.D. பட்டத்தை 1969 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் “ஒரு சைக்ளிக் வெக்டருடன் கர்னல்கள் மற்றும் இயக்கிகளை மறுகட்டமைத்தல்“ என்ற தலைப்பில் சமா்ப்பித்துப் பெற்றாா்.[5] அவரது முனைவர் படிப்பிற்கான ஆலோசகர் ஜான் எல் கெல்லி ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
அவர் 1974 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். அவர் ஸ்கிசோஃப்ரினியா எனும் நோயால் அவதிப்பட்டார். திருமணம் நடந்த சில வருடங்களுக்குப் பிறகு அவரும் அவரது மனைவியும் நோயால்
பிாிந்து விட்டனா். அவர் தற்போது தனது கிராமத்தில் அரசாங்கத்திலிருந்து எந்தவிதமான கவனமும் இல்லாமல் இருக்கிறார்.[6]
தொழில்
அவர் தனது Ph.D. ஐப் பெற்ற பிறகு, NASA இல் பணியாற்றினார். பின்னர் 1973 இல் ஐஐடி கான்பூரில் (இந்திய தொழில்நுட்பக் கழகம், கான்பூர்) ஆசிாியராகப் பணியாற்ற வந்தாா். மேலும் மும்பையிலுள்ள டி. ஐ. எஃப். ஆா் இல் பணியாற்றினாா். 2014 ஆம் ஆண்டில் அவர் மதுபூரில் புபேந்திர நாராயண் மண்டல் பல்கலைக்கழகத்தில் கவுரவப் பேராசிாியராக நியமிக்கப்பட்டார்.[7]
Singh, V.N. (1957) "Certain generalized hypergeometric identities of the Rogers-Ramanujan type",Pac. J. Math. 7, 1011-1014 [1]
Singh, V.N. (1957) "Certain generalized hypergeometric identities of the Rogers-Ramanujan type (II)",Pac. J. Math. 7, 1691-1699 [2]
Singh, V.N. (1959) "A note on the computation of Alder's polynomials," Pac. J. Math., 9, 271-275 [3]
George E. Andrews (1974) "An analytic generalization of the Rogers-Ramanujan Identities for odd moduli", Proc. Natl. Acad. Sci. USA, Vol 71, No.10, 4082-4085 [4]
↑Wednesday, April 9, 2014 (2013-07-05). "India's own beautiful mind?". Business Standard. Retrieved 2014-04-08. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)