வாணாபுரம்

வாணாபுரம்
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
ஏற்றம்
98 m (322 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்6,112
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 ([[இந்திய சீர் நேரம் |இ.சீ.நே.]])

வாணாபுரம் இந்தியா, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள டவுன் பஞ்சாயத்து ஆகும்.  இது தண்டராம்பட்டு வட்டாரத்திலுள்ள வாணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூராகும்.[1][2] இவ்வூரின் மக்கள் தொகை 6,112.  இது கடல் மட்டத்தில் இருந்து 98 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது  திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் திருச்சி & கள்ளக்குறிச்சி பாதையில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தண்டராம்பட்டு வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. Retrieved நவம்பர் 3, 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya