வானவன்மாதேவி

வானவன்மாதேவி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமத்தின் மக்கள் தொகை 5120. இங்கு விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் இராஜ இராஜ சோழன்- I அவர்களின் தாயார் பெயரிலிருந்து பெறப்பட்டது. இப் பெயர் அவரின் நினைவாக, புகழ் பெற்ற காலமேகபுலவரால், இந்த கிராமத்திற்கு வழங்கப்பட்டது. வானவன் மாதேவி கடை ஏழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் வம்சத்தைச் சேர்ந்தவர்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya