வாரங்கல் மேற்கு (சட்டமன்ற தொகுதி)

  இந்தியாவின் தெலுங்கானா சட்டமன்றத்தில் வாரங்கல் மேற்குச் சட்டமன்ற தொகுதி ,  ஒரு தொகுதியாகும். வாரங்கல் மாவட்டத்தில் 12 தொகுதிகளில் ஒன்றாகும். வாரங்கல் நகரத்தின் இரண்டு தொகுதிகளில் ஒன்றும், வாரங்கல் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதியின் டாஸம் வினயா பாஸ்கர் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதிலிருந்து இந்த தொகுதியின் சட்டமன்ற  பிரதிநிதியாக உள்ளார்

வார்டு

வாரங்கல் மேற்கு தொகுதியில் கீழ்கண்ட வார்டுகள் உள்ளன.   

வார்டு எண்
24 & 27, 30, 31,32, 36 to 52

சட்டமன்ற உறுப்பினர்கள் 

பதவிக்காலம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009-10 தஸ்யம் விநய பாஸ்கர் பாரத் இராட்டிர சமிதி
2010-14(இடைத்தேர்தல்)
2014-2018
2018-2023

தேர்தல் முடிவு 

தெலுங்கானா  சட்டமன்ற தேர்தல் 2014

மேலும் கான்க

  • வாரங்கல் கிழக்கு சட்டமன்ற தொகுதி 
  • தெலுங்கானா சட்டமன்ற தொகுதிகள்   

பார்வை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya