வார்சாவா
Warszawa |
---|
கொடி சின்னம் | குறிக்கோளுரை: Semper invicta (எப்பொழுதும் வெற்றிபெறும்) |  | நாடு | போலந்து |
---|
வொய்வொதியம் | மசோவிய வொய்வொதியம் |
---|
மாவட்டம் | நகர மாவட்டம் |
---|
தொடக்கம் | 13ஆம் நூற்றாண்டு |
---|
அரசு |
---|
• மாநகரத் தலைவர் | ஹானா கிரோங்கிவிச்-வால்ட்ஸ் (PO) |
---|
பரப்பளவு |
---|
• நகரம் | 517 km2 (200 sq mi) |
---|
• மாநகரம் | 6,100.43 km2 (2,355.39 sq mi) |
---|
ஏற்றம் | 100 m (328 ft) |
---|
மக்கள்தொகை (2007) |
---|
• நகரம் | 17,04,717 |
---|
• அடர்த்தி | 3,300/km2 (8,500/sq mi) |
---|
• பெருநகர் | 33,50,000 |
---|
• பெருநகர் அடர்த்தி | 549.14/km2 (1,422.3/sq mi) |
---|
நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
---|
• கோடை (பசேநே) | ஒசநே+2 (ம.ஐ.கோ.நே) |
---|
அஞ்சல் குறியீடு | 00-001 to 04-999 |
---|
இடக் குறியீடு | +48 22 |
---|
வாகன அடையாளம் | WA, WB, WD, WE, WF, WH, WI, WJ, WK, WN, WT, WU, WW, WX, WY |
---|
இணையதளம் | http://www.um.warszawa.pl/ |
---|
வார்சா அல்லது வார்சாவா (போலிய மொழி: Warszawa) போலந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 8ஆம் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்சா மாநகரில் 3,350,000 மக்கள் வசிக்கிறார்கள். விஸ்டுலா ஆறு வார்சா வழியாக பாய்கின்றது.
காலநிலை
இங்கு நடுத்தரமான வெப்பநிலை சனவரியில் −3.0 °C, சூலையில் 19.3 °C (66.7 °F). வேப்பைகாலங்களில் சிலவேளை 30 °C (86 °F) அளவையும் எட்டும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், வார்சா
|
மாதம்
|
சன
|
பிப்
|
மார்
|
ஏப்
|
மே
|
சூன்
|
சூலை
|
ஆக
|
செப்
|
அக்
|
நவ
|
திச
|
ஆண்டு
|
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)
|
12.5 (54.5)
|
15.9 (60.6)
|
23.3 (73.9)
|
29.1 (84.4)
|
32.7 (90.9)
|
34.8 (94.6)
|
36.0 (96.8)
|
37.0 (98.6)
|
33.0 (91.4)
|
26.1 (79)
|
19.3 (66.7)
|
16.1 (61)
|
37.0 (98.6)
|
உயர் சராசரி °C (°F)
|
0.1 (32.2)
|
0.9 (33.6)
|
4.7 (40.5)
|
12.2 (54)
|
19.4 (66.9)
|
21.7 (71.1)
|
23.8 (74.8)
|
23.0 (73.4)
|
18.3 (64.9)
|
12.9 (55.2)
|
5.0 (41)
|
2.1 (35.8)
|
12.0 (53.6)
|
தினசரி சராசரி °C (°F)
|
-3 (27)
|
-2.3 (27.9)
|
1.7 (35.1)
|
8.2 (46.8)
|
14.0 (57.2)
|
17.6 (63.7)
|
19.3 (66.7)
|
18.3 (64.9)
|
14.0 (57.2)
|
8.2 (46.8)
|
2.9 (37.2)
|
-0.5 (31.1)
|
8.2 (46.8)
|
தாழ் சராசரி °C (°F)
|
-6.1 (21)
|
-5.5 (22.1)
|
-1.3 (29.7)
|
4.2 (39.6)
|
8.6 (47.5)
|
13.5 (56.3)
|
14.8 (58.6)
|
13.6 (56.5)
|
9.7 (49.5)
|
3.5 (38.3)
|
0.8 (33.4)
|
-3.1 (26.4)
|
4.4 (39.9)
|
பதியப்பட்ட தாழ் °C (°F)
|
-30.7 (-23.3)
|
-30.4 (-22.7)
|
-23.5 (-10.3)
|
-10.1 (13.8)
|
-3.6 (25.5)
|
0.3 (32.5)
|
4.2 (39.6)
|
2.0 (35.6)
|
-4.7 (23.5)
|
-9.0 (15.8)
|
-18.2 (-0.8)
|
-27.4 (-17.3)
|
−30.7 (−23.3)
|
பொழிவு mm (inches)
|
21 (0.83)
|
25 (0.98)
|
24 (0.94)
|
33 (1.3)
|
44 (1.73)
|
62 (2.44)
|
73 (2.87)
|
63 (2.48)
|
42 (1.65)
|
37 (1.46)
|
38 (1.5)
|
33 (1.3)
|
495 (19.49)
|
% ஈரப்பதம்
|
81
|
82
|
78
|
71
|
67
|
68
|
72
|
74
|
75
|
77
|
80
|
86
|
76
|
சராசரி பொழிவு நாட்கள்
|
15
|
14
|
13
|
12
|
12
|
13
|
13
|
12
|
12
|
13
|
14
|
16
|
159
|
சூரியஒளி நேரம்
|
43
|
59
|
115
|
150
|
211
|
237
|
226
|
214
|
153
|
99
|
39
|
25
|
1,571
|
ஆதாரம்: [1]
|
நகரங்கள்
மாவட்டம் |
சனத்தொகை |
பரப்பளவு
|
மொகொடோவ் |
220,682 |
35.4 km2 (13.7 sq mi)
|
பிரக போலுந்தி |
178,665 |
22.4 km2 (8.6 sq mi)
|
உர்சினவ் |
145,938 |
48.6 km2 (18.8 sq mi)
|
வோலா |
137,519 |
19.26 km2 (7.44 sq mi)
|
பிலானி |
132,683 |
32.3 km2 (12.5 sq mi)
|
தர்கொவேக் |
123,278 |
24.37 km2 (9.41 sq mi)
|
ச்ரோமைசீ |
122,646 |
15.57 km2 (6.01 sq mi)
|
பெமொவோ |
115,873 |
24.95 km2 (9.63 sq mi)
|
பியாலோலேகா |
96,588 |
73.04 km2 (28.20 sq mi)
|
ஒச்சோட |
84,990 |
09.7 km2 (3.7 sq mi)
|
வாவர் |
69,896 |
79.71 km2 (30.78 sq mi)
|
பிரகா போள்நோக் |
69,510 |
11.4 km2 (4.4 sq mi)
|
உர்சஸ் |
53,755 |
09.35 km2 (3.61 sq mi)
|
சொளிபோர்ஸ் |
48,342 |
08.5 km2 (3.3 sq mi)
|
வ்ளோச்சி |
38,075 |
28.63 km2 (11.05 sq mi)
|
விளனோ |
23,960 |
36.73 km2 (14.18 sq mi)
|
ரெம்பெடோ |
23,280 |
19.30 km2 (7.45 sq mi)
|
வேசோல |
22,811 |
22.6 km2 (8.7 sq mi)
|
மொத்தம் |
1,708,491[2] |
521.81 km2 (201.47 sq mi)
|
சனத்தொகை
மக்கள்தொகை வளர்ச்சிஆண்டு | ம.தொ. | ±% |
---|
1700 | 30,000 | — |
---|
1792 | 1,20,000 | +300.0% |
---|
1800 | 63,400 | −47.2% |
---|
1830 | 1,39,700 | +120.3% |
---|
1850 | 1,63,600 | +17.1% |
---|
1882 | 3,83,000 | +134.1% |
---|
1901 | 7,11,988 | +85.9% |
---|
1909 | 7,64,054 | +7.3% |
---|
1925 | 10,03,000 | +31.3% |
---|
1933 | 11,78,914 | +17.5% |
---|
1939 | 13,00,000 | +10.3% |
---|
1945 | 4,22,000 | −67.5% |
---|
1950 | 8,03,800 | +90.5% |
---|
1960 | 11,36,000 | +41.3% |
---|
1970 | 13,15,600 | +15.8% |
---|
1980 | 15,96,100 | +21.3% |
---|
1990 | 16,55,700 | +3.7% |
---|
2000 | 16,72,400 | +1.0% |
---|
2002 | 16,88,200 | +0.9% |
---|
2006 | 17,02,100 | +0.8% |
---|
2009 | 17,14,466 | +0.7% |
---|
2010 | 17,20,398 | +0.3% |
---|
2011 | 17,08,491 | −0.7% |
---|
Note: 2006 2010[3] 2011[2] |
சர்வதேச தொடர்புகள்
தொடர்புள்ள நாடுகள்
Warsaw is twinned with:[4]
உசாத்துணைகள் – நகரத்தின் உத்தியோகபூர இணையத்தளம்.[22]
மேற்கோள்
|