வார்ப்புரு பேச்சு:சங்கப் பரிவார்

வார்ப்புருவின் தலைப்பினை தமிழில் மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:32, 1 மே 2013 (UTC)Reply

சங்கப் பரிவார் என்பதே சரியான பெயர்ப்பு. ஆகவே சங்கப் பரிவார் என்று நகர்த்தியுள்ளேன்.--செல்வா (பேச்சு) 00:36, 7 சூன் 2013 (UTC)Reply
வழிமாற்றின்றி நகர்த்தும் போது குறிப்பிட்ட கட்டுரைகளில் பழைய தலைப்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பையும் மாற்ற வேண்டும். அல்லாவிடில், வார்ப்புரு பயனற்றுப் போகும். பொதுவாக இவ்வாறான வார்ப்புருக்களை வழிமாற்றுடன் நகர்த்துவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 02:47, 7 சூன் 2013 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya