வார்ப்புரு பேச்சு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
தலைப்பில் திருத்தம்இவ்வார்ப்புருவின் தலைப்பை இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் என மாற்றலாமா? --சத்தியராஜ் (பேச்சு) 13:19, 21 திசம்பர் 2016 (UTC)
இவ்விருது வேறு எதாவது நாடுகளில் தரப்படுகிறதா? ஆம் எனில் இந்தியா என்ற முன்னொட்டை இணைக்க நானும் விரும்புகிறேன்--த♥உழவன் (உரை) 01:28, 22 திசம்பர் 2016 (UTC)
குழப்பம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் எனும் தலைப்பிலான இந்த வார்ப்புருவில், 2020 ஆம் ஆண்டிலிருந்து மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்கள் பெயரையும் (கா. செல்லப்பன் (2020) , டி இ எஸ் இராகவன் (2020) , மாலன் (2021) ) சேர்த்துள்ளனர். ( இது சரியா? அப்படி சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் பெயர்களையும் சேர்க்க வேண்டுமெனில், 2020 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் பெற்றவர்களையும் சேர்த்துத் தனி வார்ப்புருதான் உருவாக்க வேண்டும். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:35, 4 அக்டோபர் 2022 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia