வார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் திரைப்படம்யாராவது இதை மொழி பெயர்க உதவி செய்வீர்களா???? --ஜெ.மயூரேசன் 11:40, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
சில திரைப்படங்களில் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை வெவ்வேறு நபர்கள் செய்யக்கூடும். அவற்றுக்கு தனித்தனி தகவல் களங்கள் அமைக்கப்பட வேண்டும். கதை என்ற ஒரு களம் மட்டும் போதாது--ரவி 08:02, 25 ஆகஸ்ட் 2006 (UTC) மொழிபெயர்ப்பு முடிவுபெறவில்லையல்லவா? இந்த வார்ப்புரு பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. முழுமையாக மொழிபெயர்ந்த்தால் நன்று. --Natkeeran 17:43, 1 அக்டோபர் 2006 (UTC)
முழுமையாக தமிழ்ப்படுத்த முடியுமா?
Wikidata property mappingAt Wikidata:WikiProjet Movies/Tools#Wikipedia infobox mapping, I added an attempt to map the various infobox fields to Wikidata properties (obviously, thanks to the fact that you are using the one from English language Wikipedia.). You could use the list to display information from some of the Wikidata properties in the infobox. Please feel free to correct/amend/complete/comment on the mapping. --Jura1 (பேச்சு) 13:42, 12 சனவரி 2016 (UTC) |
Portal di Ensiklopedia Dunia