வார்ப்புரு பேச்சு:தமிழ்நாடு அரசின் அமைப்புகள்

வார்ப்புரு:தமிழ்நாடு அரசின் அமைப்புகள் - "நீக்கல் பரிந்துரையை" நீக்க கோரி

தற்பொழுது சிறு மாற்றங்கள் செயப்பட்டுளது. மேலும் சில மாற்றங்கள் செய்யப்படும்.............நன்றி கருப்பன்.முனியப்பன் Muniyankaruppan (பேச்சு) 06:33, 13 நவம்பர் 2012 (UTC)Reply

வார்ப்புரு நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள், நீக்கல் பரிந்துரையை நீக்கியிருக்கிறேன்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:45, 13 நவம்பர் 2012 (UTC)Reply
முன்பிருந்த வார்ப்புருவில் கே. ஏ. செங்கோட்டையன் • இசக்கி சுப்பையா • செந்தமிழன் என்பவை இருந்தன. எனவே என்னால் நீக்கல் பரிந்துரை வார்ப்புரு சேர்க்கப்பட்டது. மேலும், தற்போதுள்ள வார்ப்புருவும் முழுமையானதல்ல. இந்த வார்ப்புருவில் அனைத்து அரசு அமைப்புகளையும் சேர்ப்பதும் இயலாது என்பதால், தமிழ்நாடு அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு அரசு முகமைகள், தமிழ்நாடு அரசு நல வாரியங்கள், தமிழ்நாடு அரசு கூட்டுறவு அமைப்புகள் என நான்குத் தலைப்புகளிலும் தனித்தனியாக வார்ப்புருவை உருவாக்கலாமே...? ஒவ்வொரு தலைப்பிலும் மேலும் சேர்க்க வேண்டிய அமைப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம். தற்போதுள்ள வார்ப்புரு பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:16, 13 நவம்பர் 2012 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya