வார்ப்புரு பேச்சு:மகாபாரதம்

கவுரவரா அல்லது கௌரவரா? கௌரவர் என்பதே சரியானதென நினைக்கிறேன். --கோபி 18:53, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, திருத்தியுள்ளேன். --சிவகுமார் 06:21, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

மொழிபெயர்ப்பு உதவி

இவ்வார்ப்புருவின் இரண்டாம் பகுதியை யாராவது மொழிபெயர்க்கவும். --சிவகுமார் 06:40, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

மொழிபெயர்ப்புப் பரிந்துரைகள்

இந்த வார்ப்புருவில் சில பெயர்களின் சரியான மொழிபெயர்ப்பு வடிவம் சாலியன் - சல்லியன் கிரிதவர்மன் - கிருதவர்மன் பார்பரிகா - பர்பரிகன்

மேலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மகாபாரதத்தில் சிலபெயர்கள் "ஐ" விகுதி பெற்றே காணப்படுகின்றன. அம்பா - அம்பை --Prash (பேச்சு) 04:02, 8 சூன் 2012 (UTC)[பதிலளி]

பரிந்துரைகளுக்கு நன்றி, பிரசாந். வார்ப்புருவை மாற்றியுள்ளேன். --சிவக்குமார் \பேச்சு 04:15, 8 சூன் 2012 (UTC)[பதிலளி]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya