வார்ப்புரு பேச்சு:மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம் பக்கத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளும் இங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளும் முரணாகவுள்ளது. சரியான தகவல் கிடைத்தால் சரிபடுத்தவேண்டும். --நீச்சல்காரன் 04:13, 4 பெப்ரவரி 2012 (UTC)Reply

[1]ன் படி மதுரை மாவட்டம் பக்கத்தில் உள்ள தகவல்கள் சரியாக உள்ளன..--shanmugam 05:16, 4 பெப்ரவரி 2012 (UTC)Reply
நீச்சல்காரன் சொல்வது போல் இந்த வார்ப்புருவில் முரணான தகவல் என்பதை விட பழைய உள்ளாட்சி அமைப்புத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. எனக்குத் தெரிந்த வரை திருப்பரங்குன்றம் நகராட்சி, திருநகர் பேரூராட்சி, ஹார்விபட்டி பேரூராட்சி போன்றவை மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டன. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:27, 4 செப்டெம்பர் 2012 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya