வார்ப்புரு பேச்சு:மிஷ்கின்

Mobile view

வணக்கம் @Balajijagadesh. இது போன்று பக்கத்தின் இறுதியில் தரப்பட்டும் Navigation வார்ப்புருக்கள் Mobile/app viewல் காண முடியவில்லையே! Designஏ அப்படித் தானா? வராவிட்டால் பரவாயில்லை. தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன். எப்படியும் இது போன்ற வார்ப்புருக்கள் orphaned பக்கங்கள் பிரச்சினையைத் தீர்த்து நிறைய கட்டுரைகளைத் தேடல் முடிவுகளில் கொண்டு வர உதவும். ஆகவே, இது போன்று பல்வேறு கட்டுரைகளை இணைத்து வரும் பணிக்கு நன்றி. - இரவி (பேச்சு) 11:19, 5 மே 2025 (UTC)[பதிலளி]

@Ravidreams தங்கள் நல்ல வார்த்தைகளை காண்பது மகிழ்ச்சி. Navigation செல்பேசி பார்வையில் பார்க்கயியலாது.
"Templates using the classes class=navbox or class=nomobile are not displayed in article space on the mobile web site of English Wikipedia. Mobile page views account for approximately 68% of all page views (90-day average as of September 2024). Briefly, these templates are not included in articles because 1) they are not well designed for mobile, and 2) they significantly increase page sizes—bad for mobile downloads—in a way that is not useful for the mobile use case. You can review/watch phab:T124168 for further discussion."
- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:51, 5 மே 2025 (UTC)[பதிலளி]
புரிந்துகொண்டேன். தெளிவான விளக்கத்திற்கு நன்றி. - இரவி (பேச்சு) 08:47, 8 மே 2025 (UTC)[பதிலளி]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya