வார்ப்புரு பேச்சு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள்

நீச்சல்காரன், வார்ப்புருவில் உள்ள ஊராட்சிகளுக்கான இணைப்புகளைச் சரி செய்ய வேண்டும். மற்ற மாவட்ட வார்ப்புருக்களையும் ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். --இரவி (பேச்சு) 22:37, 13 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
@Selvasivagurunathan m: விழுப்புரம் மாவட்ட வார்ப்புருவில் விடுபட்டு சிவப்பிணைப்புகளாக இருந்த சுமார் 150 கட்டுரைகள் தற்போது உருவாக்கப்பட்டுவிட்டன. எனினும் வேண்டிய பக்கங்கள் பட்டியலில் எண். 1726 முதல் எண். 1814 வரையிலான இவ்வாறாக உருவாக்கப்பட்ட கட்டுரைகள் இன்னும் தொடர்ந்து காட்டப்படுகின்றன.--சுப. இராஜசேகர் (பேச்சு) 07:20, 31 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

@சுப. இராஜசேகர்: `வேண்டிய பக்கங்கள்' சிறப்புப் பக்கம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே இற்றை ஆகும். இங்கு அந்த கால அளவு குறித்து என்னால் கண்டறிய இயலவில்லை. கடைசியாக ஆகத்து 29, 2022 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே ஓரிரு நாள் கழித்து பார்ப்போம். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:52, 31 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya