வார்ப்புரு பேச்சு:FIAVஇது ஆங்கில விக்கியில் மட்டுமே சிறப்பாக செயற்படும். ஏனெனில், இதிலுள்ள {{{1}}} என்ற இடத்தில் ஆங்கிலத் தலைப்பு இயல்பாக அமையும். ஆனால் இங்கு நாம் தமிழ் தலைப்பு இடுவதால் இதனால் தெரியும் கொடியானது அறுபட்ட கோப்பாகவே அமையும். எடுத்துக்காட்டாக, அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் கொடிகள் என்ற கட்டுரையைச் சொல்லலாம். இது பல கட்டுரைகளில் இருப்பதால், வார்ப்புருவில் சிறப்பாக செயலாற்றும் பங்களிப்பாளரின் உதவி தேவை--த♥உழவன் (உரை) 02:20, 1 மார்ச் 2017 (UTC)
த-உழவன், தமிழீழத் தேசியக்கொடி கட்டுரையில் படிமம் இல்லாதபடியால், கட்டுரையில் இருந்து தகவல்பெட்டியை மட்டுமே நீக்கச் சொல்லியிருந்தேன். ஆனால், அதற்கும் FIAV வார்ப்புருவுக்கும் சம்பந்தமில்லை என இப்போது புரிந்து கொண்டேன். அது வேறு பிரச்சனை போல் தெரிகிறது. இவை இரண்டும் மிகவும் சிக்கலான வார்ப்புருக்கள்.--Kanags \உரையாடுக 10:31, 1 மார்ச் 2017 (UTC) |
Portal di Ensiklopedia Dunia