விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர்ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு இப்போது 04:20 மணி வியாழன், மே 29, 2025 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க ![]() அக்டோபர் 1: உலக சைவ உணவு நாள், அனைத்துலக முதியோர் நாள்
சிவாஜி கணேசன் (பி. 1927) · பாபநாசம் சிவன் (இ. 1973) · பூர்ணம் விஸ்வநாதன் (இ. 2008)
![]() அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி, அனைத்துலக வன்முறையற்ற நாள்
காசிவாசி செந்திநாதையர் (பி. 1848) · ஐராவதம் மகாதேவன் (பி. 1930) · காமராசர் (படம், இ. 1975)
![]() அக்டோபர் 3: ஈராக் - விடுதலை நாள் (1932)
க. வச்சிரவேல் முதலியார் (இ. 1989) · ம. பொ. சிவஞானம் (இ. 1995) · ஆ. கந்தையா (இ. 2011)
![]() அக்டோபர் 4: அசிசியின் புனித பிரான்சிசு (படம்) திருவிழா, உலக விலங்கு நாள்
சுப்பிரமணிய சிவா (பி. 1884) · திருப்பூர் குமரன் (பி. 1904) · சாலை இளந்திரையன் (இ. 1998)
![]() அக்டோபர் 5: போர்த்துக்கல் - குடியரசு நாள் (1910)
இராமலிங்க அடிகள் (பி. 1823) · ரா. கி. ரங்கராஜன் (பி. 1927) · சோ ராமசாமி (பி. 1934)
![]()
புலமைப்பித்தன் (பி. 1935) · சுகுமாரி (பி. 1940) · ப. சுப்பராயன் (இ. 1962)
![]()
மு. செல்லையா (பி. 1906) · கோ. சுப்பிரமணியன் (பி. 1906) · ஞானக்கூத்தன் (பி. 1938)
![]()
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (இ. 1959) · பி. ஆர். பந்துலு (இ. 1974) · வீரமணி ஐயர் (இ. 2003)
![]()
எம். பக்தவத்சலம் (பி. 1897) · மு. இராமலிங்கம் (பி. 1908) · பி. எஸ். வீரப்பா (பி. 1911)
![]()
சாமுவேல் பிஸ்க் கிறீன் (பி. 1822) · மு. வரதராசன் (இ. 1974) · மனோரமா (இ. 2015)
![]() அக்டோபர் 11: பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (பி. 1820) · வேதநாயகம் பிள்ளை (பி. 1826) · கே. பி. சுந்தராம்பாள் (பி. 1908)
![]()
ச. வையாபுரிப்பிள்ளை (பி. 1891) · நெ. து. சுந்தரவடிவேலு (பி. 1912) · வெ. ப. சுப்பிரமணியர் (இ. 1946)
![]()
புதுவை சிவம் (பி. 1908) · சிட்டி பாபு (பி. 1936) · சங்கரலிங்கனார் (இ. 1956)
![]() அக்டோபர் 14: உலகத் தர நிர்ணய நாள்
இலங்கையர்கோன் (இ. 1961) · சில்லையூர் செல்வராசன் (இ. 1995) · சுந்தர ராமசாமி (இ. 2005)
![]() அக்டோபர் 15: உலகக் கைகழுவும் நாள்
ஏ. பீம்சிங் (பி. 1924) · அப்துல் கலாம் (பி. 1931) · தருமபுரம் ப. சுவாமிநாதன் (இ. 2009)
![]()
ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் (பி. 1700) · மு. கதிரேசச் செட்டியார் (பி. 1881) · செம்பை வைத்தியநாத பாகவதர் (இ. 1974)
![]() அக்டோபர் 17: உலக வறுமை ஒழிப்பு நாள்
ஆர். கே. சண்முகம் செட்டியார் (பி. 1892) · பூரணி (பி. 1913) · கண்ணதாசன் (இ. 1981)
![]() அக்டோபர் 18: புனித லூக்கா விழா
பல்லடம் சஞ்சீவ ராவ் (பி. 1882) · வீரப்பன் (இ. 2004)
![]()
நாமக்கல் கவிஞர் (பி. 1888) · சுப்பிரமணியன் சந்திரசேகர் (பி. 1910) · பங்காரு அடிகளார் (இ. 2023)
![]()
கந்தையா திருஞானசம்பந்தன் (பி. 1913) · தொ. மு. சி. ரகுநாதன் (பி. 1923) · ஸ்ரீதர் (இ. 2008)
![]()
முத்துசுவாமி தீட்சிதர் (இ. 1835) · தேங்காய் சீனிவாசன் (பி. 1937) · வெங்கட் சாமிநாதன் (இ. 2015)
![]() அக்டோபர் 22: பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள்
மிரோன் வின்சுலோ (இ. 1864) · செ. இராசநாயகம் (பி. 1870) · அ. மாதவையா (இ. 1925)
![]() அக்டோபர் 23: மோல் நாள், அங்கேரியின் தேசிய நாள் (1956)
அ. சீனிவாச ராகவன் (பி. 1905) · டபிள்யூ. எம். எஸ். தம்பு (இ. 1986) · அமுது (இ. 2010)
![]() அக்டோபர் 24: ஐக்கிய நாடுகள் நாள் (1945)
ஆர். கே. லட்சுமண் (பி. 1921) · மு. கதிரேசனார் (இ. 1953) · எஸ். எஸ். ராஜேந்திரன் (இ. 2014)
![]()
மதுரை மணி ஐயர் (பி. 1912) · செ. நாகலிங்கம் (இ. 1958) · எஸ். ராஜேஸ்வர ராவ் (இ. 1999)
![]() அக்டோபர் 26: இணைப்பு விழா (சம்மு காசுமீர்)
அ. சந்திரசேகர பண்டிதர் (இ. 1879)
இழான் பில்லியொசா (இ. 1982)
![]()
ருக்மணி தேவி (இ. 1978) · பி.ஸ்ரீ. (இ. 1981) · மைசூர் வீ. துரைசுவாமி (இ. 1997)
![]()
மு. அருணாசலம் (பி. 1909) · வாலி (பி. 1931) · கே. வீரமணி (இ. 1990)
![]()
இராய. சொக்கலிங்கம் (பி. 1898) · முத்துராமலிங்கத் தேவர் (பி. 1908, இ. 1963) · லா.ச.ரா (பி. 1916, இ. 2007)
![]()
எம். எல். வசந்தகுமாரி (இ. 1990) · செம்மங்குடி சீனிவாச ஐயர் (இ. 2003) · பி. லீலா (இ. 2005) |
Portal di Ensiklopedia Dunia