விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர்ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு இப்போது 02:20 மணி வியாழன், மே 29, 2025 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க ![]() செப்டம்பர் 1: உசுபெக்கிசுத்தான் - விடுதலை நாள் (1991)
அ. வரதநஞ்சையர் (பி. 1877) · செம்பை வைத்தியநாதர் (பி. 1895) · தனிநாயகம் அடிகள் (இ. 1980)
![]() செப்டம்பர் 2: உலகத் தேங்காய் நாள்
அருள் செல்வநாயகம் (இ. 1973) · வி. ச. காண்டேகர் (இ. 1976) · வி. தர்மலிங்கம் (இ. 1985)
![]() செப்டம்பர் 3: கத்தார் - விடுதலை நாள் (1971)
சி. இலக்குவனார் (இ. 1973) · ப. நீலகண்டன் (இ. 1992) · கே. எஸ். ராஜா (இ. 1994)
![]()
தி. சதாசிவம் (பி. 1902) · க. பாலசிங்கம் (இ. 1952) · குமாரி ருக்மணி (இ. 2007)
![]() செப்டம்பர் 5: ஆசிரியர் நாள் (இந்தியா)
வ. உ. சிதம்பரம்பிள்ளை (பி. 1872) · ஔவை துரைசாமி (பி. 1903) · பொ. வே. சோமசுந்தரனார் (பி. 1909)
![]() செப்டம்பர் 6: சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968)
இலங்கையர்கோன் (பி. 1915) · சாலை இளந்திரையன் (பி. 1930) · பாரூக் மரைக்காயர் (பி. 1937)
![]() செப்டம்பர் 7: பிரேசில் - விடுதலை நாள் (1822)
சங்கரதாசு சுவாமிகள் (பி. 1867) · பி. பானுமதி (பி. 1925) · வசுந்தரா தேவி (இ. 1988)
![]() செப்டம்பர் 8: உலக எழுத்தறிவு நாள், மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991)
தேவன் (பி. 1913) · சின்னப்பா தேவர் (இ. 1978) · குன்னக்குடி வைத்தியநாதன் (இ. 2008)
![]() செப்டம்பர் 9: தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991)
கல்கி (பி. 1899) · இராம. வீரப்பன் (பி. 1925) · ஆனந்த குமாரசுவாமி (இ. 1947)
![]()
பின்னத்தூர் அ. நாராயணசாமி (பி. 1862) · எல். டி. சாமிக்கண்ணு (இ. 1925) · ஏ. கே. செட்டியார் (இ. 1983)
![]()
டி. கே. சிதம்பரநாதர் (பி. 1882) · பாரதியார் (இ. 1921) · சாண்டில்யன் (இ. 1987)
![]()
சி. வை. தாமோதரம்பிள்ளை (பி. 1832) · ரஞ்சன் (இ. 1983) · சுவர்ணலதா (இ. 2010)
![]()
மு. நல்லதம்பி (பி. 1896) · எம். கே. றொக்சாமி (பி. 1932) · ஆர். சூடாமணி (இ. 2010)
![]() செப்டம்பர் 14: இந்தி மொழி நாள்
பொன்னம்பலம் அருணாசலம் (பி. 1853) · யூ. ஆர். ஜீவரத்தினம் (பி. 1927) · கௌதம நீலாம்பரன் (இ. 2015)
![]() செப்டம்பர் 15: அனைத்துலக மக்களாட்சி நாள்
அறிஞர் அண்ணா (பி. 1909) · கம்பதாசன் (பி. 1906) · மறைமலை அடிகள் (இ. 1950)
![]() செப்டம்பர் 16: மெக்சிக்கோ (1810), பப்புவா நியூ கினி (1975) விடுதலை நாள்
எம். எஸ். சுப்புலட்சுமி (பி. 1916) · வி. சிவசாமி (பி. 1933) · தென்கச்சி கோ. சுவாமிநாதன் (இ. 2009)
![]()
தந்தை பெரியார் (பி. 1879) · திரு. வி. க (இ. 1953) · எம். ஆர். ராதா (இ. 1979)
![]()
பரலி சு. நெல்லையப்பர் (பி. 1889) · இரட்டைமலை சீனிவாசன் (இ. 1945) · க. வேந்தனார் (இ. 1966)
![]() செப்டம்பர் 19: செயிண்ட் கிட்சும் நெவிசும் – விடுதலை நாள் (1983)
கே. பி. சுந்தராம்பாள் (இ. 1980) · உ. ஸ்ரீநிவாஸ் (இ. 2014) · பொ. பூலோகசிங்கம் (இ. 2019)
![]()
இரா. இராகவையங்கார் (பி. 1870) · அன்னி பெசண்ட் (இ. 1933) · டி. ஆர். ராஜகுமாரி (இ. 1999)
எம். டி. பார்த்தசாரதி (பி. 1910) · சரோஜினி வரதப்பன் (பி. 1921) · தமிழ்ஒளி (பி. 1924)
![]() செப்டம்பர் 22: பல்கேரியா (1908), மாலி (1960) - விடுதலை நாள்
விந்தன் (பி. 1916) · பி. பி. ஸ்ரீநிவாஸ் (பி. 1930) · அசோகமித்திரன் (பி. 1931)
![]()
கு. அழகிரிசாமி (பி. 1923) · பி. யு. சின்னப்பா (இ. 1951) · ஷோபா (பி. 1962)
![]() செப்டம்பர் 24: கினி பிசாவு – விடுதலை நாள் (1973)
ஏ. வி. பி. ஆசைத்தம்பி (பி. 1929) · பம்மல் சம்பந்த முதலியார் (இ. 1964) · பத்மினி (இ. 2006)
![]()
உடுமலை நாராயணகவி (பி. 1899) · எஸ். பி. பாலசுப்பிரமணியம் (இ. 2020)
![]()
பாபநாசம் சிவன் (பி. 1890) · பெரியசாமி தூரன் (பி. 1908) · தேசிக விநாயகம்பிள்ளை (இ. 1954)
![]() செப்டம்பர் 27: உலக சுற்றுலா நாள்
ஜி. வரலட்சுமி (பி. 1926) · நாகேஷ் (பி. 1933) · சீர்காழி இரா. அரங்கநாதன் (இ. 1976)
வீ.கே (பி. 1920) · கே. ஏ. தங்கவேலு (இ. 1994)
![]()
இராஜா அண்ணாமலை (பி. 1881) · சி. சு. செல்லப்பா (பி. 1912) · அரங்க. சீனிவாசன் (பி. 1920)
![]() செப்டம்பர் 30: போட்சுவானா - விடுதலை நாள் (1966)
இராய. சொக்கலிங்கம் (இ. 1974) · சந்திரபோஸ் (இ. 2010) |
Portal di Ensiklopedia Dunia