விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர்ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு இப்போது 06:53 மணி வியாழன், மே 29, 2025 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க நவம்பர் 1: புனிதர் அனைவர் விழா
மோகன் குமாரமங்கலம் (பி. 1916) · தியாகராஜ பாகவதர் (இ. 1959) · ஆ. வேலுப்பிள்ளை (இ. 2015)
![]()
பரிதிமாற் கலைஞர் (இ. 1903) · ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (இ. 1917) · ஏ. பெரியதம்பிப்பிள்ளை (இ. 1978)
![]()
பெங்களூர் நாகரத்தினம்மா (பி. 1878) · ஏ. கே. செட்டியார் (பி. 1911) · ஈ. வி. சரோஜா (இ. 2006)
![]()
டி. கே. இராமானுசர் (இ. 1985) · கி. வா. ஜகந்நாதன் (இ. 1988) · கு. மா. பாலசுப்பிரமணியம் (இ. 1994)
![]() நவம்பர் 5: கை பாக்சு இரவு (ஐக்கிய இராச்சியம்) · உலக சுனாமி விழிப்புணர்வு நாள்
சைமன் காசிச்செட்டி (இ. 1860) · கா. சு. பிள்ளை (பி. 1888) · கனக செந்திநாதன் (பி. 1916)
![]()
சூலமங்கலம் ராஜலட்சுமி (பி. 1937) · மு. பொன்னம்பலம் (இ. 2024)
![]() நவம்பர் 7: பெலருஸ் – அக்டோபர் புரட்சி நாள் (1917)
சி. வி. இராமன் (பி. 1888) · என். சி. வசந்தகோகிலம் (இ. 1951) · கிருபானந்த வாரியார் (இ. 1993)
![]()
சி. கணேசையர் (இ. 1958) · சக்தி கிருஷ்ணசாமி (இ. 1987) · சோ. சிவபாதசுந்தரம் (இ. 2000)
![]() நவம்பர் 9: கம்போடியா - விடுதலை நாள் (1953)
பி. எஸ். வீரப்பா (இ. 1998) · வல்லிக்கண்ணன் (இ. 2006) · சிற்பி (இ. 2015)
![]()
கொத்தமங்கலம் சுப்பு (பி. 1910) · சாண்டில்யன் (பி. 1910) · தமிழ்வாணன் (இ. 1977)
![]()
கி. ஆ. பெ. விசுவநாதம் (பி. 1899) · டி. பி. ராஜலட்சுமி (பி. 1911) · மே. ரா. மீ. சுந்தரம் (இ. 1995)
![]()
வல்லிக்கண்ணன் (பி. 1920) · கண. முத்தையா (இ. 1997) · சிவாய சுப்பிரமணியசுவாமி (இ. 2001)
![]()
சங்கரதாசு சுவாமிகள் (இ. 1922) · பி. சுசீலா (பி. 1935) · இந்திரா சௌந்தர்ராஜன் (பி. 1958)
![]() நவம்பர் 14: இந்தியக் குழந்தைகள் நாள்
தி. கோ. சீனிவாசன் (இ. 1922) · ஓம் முத்துமாரி (இ. 2013) · கே. எஸ். கோபாலகிருஷ்ணன் (இ. 2015)
![]() நவம்பர் 15: பிரேசில்: குடியரசு நாள் (1889)
அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (பி. 1877) · பூர்ணம் விஸ்வநாதன் (பி. 1921) · குழந்தை ம. சண்முகலிங்கம் (பி. 1931)
![]() நவம்பர் 16: உலக சகிப்புத் தன்மை நாள்
ஊமைத்துரை (இ. 1801) · கனக செந்திநாதன் (இ. 1977) · சித்பவானந்தர் (இ. 1985)
நவம்பர் 17: அனைத்துலக மாணவர் நாள்
சி. இலக்குவனார் (பி. 1909) · திருச்சி லோகநாதன் (இ. 1989) · பித்துக்குளி முருகதாஸ் (இ. 2015)
![]()
வ. உ. சிதம்பரம் (இ. 1936) · தென்கோவை ச. கந்தையபிள்ளை (இ. 1958) · தி. ஜானகிராமன் (இ. 1982)
![]() நவம்பர் 19: உலகக் கழிவறை நாள், அனைத்துலக ஆண்கள் நாள்
எஸ். ஏ. அசோகன் (இ. 1982) · சி. வி. வேலுப்பிள்ளை (இ. 1984) · எம். என். நம்பியார் (இ. 2008)
![]()
எம். கே. ராதா (பி. 1910) · ஜி. ராமநாதன் (இ. 1963)
![]() நவம்பர் 21: உலகத் தொலைக்காட்சி நாள்
சி. வி. இராமன் (இ. 1970) · தி. சு. அவிநாசிலிங்கம் (இ. 1991) · மால்கம் ஆதிசேசையா (இ. 1994)
![]() நவம்பர் 22: லெபனான் – விடுதலை நாள் (1943)
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (பி. 1839) · அ. சிதம்பரநாதச் செட்டியார் (இ. 1967) · எம். பாலமுரளிகிருஷ்ணா (இ. 2016)
![]()
சுரதா (பி. 1921) · ஏ. எல். சீனிவாசன் (பி. 1923) · மு. அருணாசலம் (இ. 1992)
![]()
வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் (இ. 1953) · ஏ. எம். ஏ. அசீஸ் (இ. 1973)
![]() நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்
ராஜா சாண்டோ (இ. 1943) · துவாரம் வேங்கடசுவாமி (இ. 1964)
![]() நவம்பர் 26: இந்திய அரசியலமைப்பு நாள்
பொன்னம்பலம் இராமநாதன் (இ. 1930) · வேலுப்பிள்ளை பிரபாகரன் (பி. 1954) · ஐராவதம் மகாதேவன் (இ. 2018)
![]() நவம்பர் 27: தமிழ் ஈழம் - மாவீரர் நாள்
ஆ. பூவராகம் பிள்ளை (பி. 1899) · தி. சதாசிவ ஐயர் (இ. 1950) · எஸ். யேசுரத்தினம் (இ. 2010)
![]() நவம்பர் 28: விடுதலை நாள் - பனாமா (1821), அல்பேனியா (1912), மூரித்தானியா (1960)
வி. கே. வெள்ளையன் (பி. 1918) · பொ. ம. இராசமணி (இ. 2009)
![]()
என். எஸ். கிருஷ்ணன் (பி. 1908) · எஸ். வி. சகஸ்ரநாமம் (பி. 1913) · அ. மருதகாசி (இ. 1989)
கோவைக்கிழார் (பி. 1888) · ச. து. சுப்பிரமணிய யோகி (பி. 1904) · டி. ஆர். இராமச்சந்திரன் (இ. 1990)
|
Portal di Ensiklopedia Dunia