விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரிஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு இப்போது 19:05 மணி வியாழன், மே 29, 2025 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க ![]()
பம்மல் சம்பந்த முதலியார் (பி. 1873) · மீனாட்சிசுந்தரம் பிள்ளை (இ. 1876) · ஏ. நாராயணன் (இ. 1939)
![]()
பா. வே. மாணிக்க நாயக்கர் (பி. 1871) · வெ. அ. சுந்தரம் (பி. 1896) · மு. இராகவையங்கார் (இ. 1960)
என்றி கிருஷ்ணபிள்ளை (இ. 1900) · மணி கிருஷ்ணசுவாமி (பி. 1930) · கா. ந. அண்ணாதுரை (இ. 1969)
![]() பெப்ரவரி 4: உலகப் புற்றுநோய் நாள்
வீரமாமுனிவர் (இ. 1747) · பெரி. சுந்தரம் (பி. 1957) · மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை (இ. 1985)
பெப்ரவரி 5: காசுமீர் ஒருமைப்பாடு நாள் (பாக்கித்தான்)
மு. கா. சித்திலெப்பை (இ. 1898) · டி. ஜி. லிங்கப்பா (இ. 2000) · தி. சு. சதாசிவம் (இ. 2012)
![]()
சியாமா சாஸ்திரிகள் (இ. 1827) · அரங்கசாமி நாயக்கர் (பி. 1884)
![]() பெப்ரவரி 7: விடுதலை நாள் (கிரெனடா)
தேவநேயப் பாவாணர் (பி. 1902) · ஆ. மாதவன் (பி. 1934) · பகீரதன் (இ. 2001)
![]()
மு. மு. இசுமாயில் (பி. 1921) · லூசு மோகன் (பி. 1928) · நா. சண்முகதாசன் (இ. 1993)
![]()
மு. செல்லையா (இ. 1966) · தஞ்சாவூர் பாலசரஸ்வதி (இ. 1984) · சிட்டி பாபு (இ. 1996)
![]()
சு. ராஜம் (பி. 1919) · நாஞ்சில் கி. மனோகரன் (பி. 1929) · கே. தவமணி தேவி (இ. 2001)
![]()
வி. வி. வைரமுத்து (பி. 1924) · ம. சிங்காரவேலர் (இ. 1946) · கண்டசாலா (இ. 1974)
![]() பெப்ரவரி 12: டார்வின் நாள், செங்கை நாள்
ஜி. யு. போப் (படம், இ. 1908) · முருகதாசன் (இ. 2009) · சங்கரலிங்கம் ஜெகந்நாதன் (இ. 2013)
![]()
அ. மருதகாசி (பி. 1920) · செய்குத்தம்பி பாவலர் (இ. 1950) · பாலு மகேந்திரா (இ. 2014)
![]()
பி. சாம்பமூர்த்தி (பி. 1901) · இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி (பி. 1914) · அ. ந. கந்தசாமி (இ. 1968)
![]()
தி. க. சண்முகம் (இ. 1973) · அழகு சுப்பிரமணியம் (இ. 1973) · கொத்தமங்கலம் சுப்பு (இ. 1974)
![]()
மு. நவரத்தினசாமி (பி. 1909) · டி. கே. சிதம்பரநாதர் (இ. 1954) · சி. பி. சிற்றரசு (இ. 1978)
![]() பெப்ரவரி 17: விடுதலை நாள் (கொசோவோ)
கொத்தமங்கலம் சீனு (பி. 1910) · ச. வையாபுரிப்பிள்ளை (இ. 1956) · நாவற்குழியூர் நடராசன் (இ. 1994)
![]() பெப்ரவரி 18: காம்பியா - விடுதலை நாள் (1965)
ம. சிங்காரவேலர் (பி. 1860) · வ. ஐ. சுப்பிரமணியம் (பி. 1926)
![]()
உ. வே. சாமிநாதையர் (பி. 1855) · சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை (இ. 1937) · எஸ். வி. சகஸ்ரநாமம் (இ. 1988)
![]() பெப்ரவரி 20: சமூக நீதிக்கான உலக நாள்
கா. நமச்சிவாயம் (பி. 1876) · ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (இ. 1896) · ரா. கணபதி (இ. 2012)
![]() பெப்ரவரி 21: பன்னாட்டுத் தாய்மொழி நாள்
வி. கனகசபைப் பிள்ளை (இ. 1906) · ஏ. எஸ். ராஜா (இ. 1981)
![]() பெப்ரவரி 22: சென் லூசியா - விடுதலை நாள் (1979)
என்றீக்கே என்றீக்கசு (இ. 1600) · தில்லையாடி வள்ளியம்மை (பி. 1898) · வ. அ. இராசரத்தினம் (இ. 2001)
![]() பெப்ரவரி 23: கயானா - குடியரசு நாள் (1970)
அன்னமாச்சாரியார் (இ. 1503) · ஈ. வெ. கி. சம்பத் (இ. 1977) · ஆர். சி. சக்தி (இ. 2015)
![]() பெப்ரவரி 24: எஸ்தோனியா - விடுதலை நாள் (1918)
ஆர். முத்தையா (பி. 1886) · ஏ. பி. நாகராஜன் (பி. 1928) · ஜெயலலிதா (பி. 1948)
![]()
வேதரத்தினம் பிள்ளை (பி. 1897) · ஜானகி ஆதி நாகப்பன் (பி. 1925) · பி. நாகிரெட்டி (இ. 2004)
![]()
சிவகங்கை இராமச்சந்திரன் (இ. 1933) · கே. எஸ். பாலச்சந்திரன் (இ. 2014) · எஸ். ஜி. சாந்தன் (இ. 2017)
![]()
சுஜாதா (இ. 2008) · வேலூர் ஜி. ராமபத்ரன் (இ. 2012) · ந. பாலேஸ்வரி (இ. 2014)
![]() பெப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள் (இந்தியா)
தி. ஜானகிராமன் (பி. 1921) · சௌந்தரா கைலாசம் (பி. 1927) · செங்கை ஆழியான் (இ. 2016)
![]()
ருக்மிணி தேவி அருண்டேல் (பி. 1904) · மா. இளையபெருமாள் (பி. 1924) · குமரிமுத்து (இ. 2016) |
Portal di Ensiklopedia Dunia