விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு101Grants to improve your project
Greetings! The Individual Engagement Grants program is accepting proposals for funding new experiments from September 1st to 30th. Your idea could improve Wikimedia projects with a new tool or gadget, a better process to support community-building on your wiki, research on an important issue, or something else we haven't thought of yet. Whether you need $200 or $30,000 USD, Individual Engagement Grants can cover your own project development time in addition to hiring others to help you.
On the English Wikipedia, we started a project called TAFI. Each week we identify underdeveloped articles that require improvement. Our goal is to use widespread collaborative editing to improve articles to Good article, Featured article or Featured list quality over a short time frame. This is all about improving important articles in a collaborative manner, and also inspiring readers of Wikipedia to also try editing. We think it is a very important and interesting idea that will make Wikipedia a better place to work. It has been very successful so far, and the concept has spread to the Hindi Wikipedia where it has been well received. We wanted to know if your Wikipedia was interested in setting up its own version of TAFI. Please contact us on our talk page or here if you are interested.--Coin945 (talk) 17:48, 2 September 2014 (UTC) மேலுள்ளது பேச்சு முதற்பக்கத்தில் இருந்து வெட்டி ஒட்டியது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:16, 2 செப்டம்பர் 2014 (UTC)
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள், தமிழ் விக்கிப்பீடியா மூலமாக உலகப் பயன்பாட்டுக்கு வரவிருப்பது குறித்து தி இந்து நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரைபடிக்க: Tamil Wikipedia to publish two seminal works --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:22, 3 செப்டம்பர் 2014 (UTC)
தமிழ்நாட்டில் வந்த முதல் கலைகளஞ்சியம் அபிதான சிந்தாமணி. 1910ல் இது வந்தாலும் இலக்கியத்துக்கு மட்டுமே இது கலைக்களஞ்சியம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:49, 3 செப்டம்பர் 2014 (UTC)
விக்கி யோசனை[இப்பக்கத்தினை] பார்க்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:58, 4 செப்டம்பர் 2014 (UTC)
60 ways to help new editorshttps://blog.wikimedia.org/2014/09/04/sixty-ways-to-help-new-editors/ - இவற்றில் நிறைய விசயங்களை ஏற்கனவே செய்து வருகிறோம் :) எஞ்சியவற்றைக் கவனிக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 20:12, 6 செப்டம்பர் 2014 (UTC)
தன்னியக்க முதற்பக்க இற்றைப்படுத்தல்தற்போது ஒரு மாதத்திற்கு மேல் முதற்பக்கக் கட்டுரை இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது. இவ்வாரம் தான் கனக்ஸ் இற்றைப்படுத்தினார். என்னுடைய விக்கிநுட்ப அறிவை அடிப்படையாகக் கொண்டு முதற்பக்கக் கட்டுரையை தன்னியக்கமாக இற்றைப்படுத்தும் வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். (இது வேறு விக்கிப்பீடியாக்களிலோ அல்லது ஏனைய விக்கித்திட்டங்களிலோ இருந்து Module:Main page இன் சில குறைபாடுகள்
தீர்வுஇவற்றைத் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இவ்வார்ப்புருவானது Module:Main page ஐப் போல் ஒவ்வொரு நாளாகத் தேடாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாகத் தேடி உள்ள கட்டுரையை எடுத்து திங்கட்கிழமை முதற்பக்கத்தில் இடும். இவ்வார்ப்புரு தற்போதைய வாரத்தைத் தவிர்த்து 35 வாரங்கள் முன்சென்று உரியபக்கத்தை இடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் Lua பற்றி தேடியறிந்து கற்றுவருகின்றேன். விரைவில் முடிந்தால் Module:Main page இல் உள்ள வழுவைச் சரிசெய்யலாம். வார்ப்புரு:Mainpage v2 இல் இவ் வார்ப்புருவை தற்போது மு.ப.கட்டுரை இற்றைப்படுத்தல் பொறுப்பில் நான் உள்ளதால் தவறுதலாக பிழையான உள்ளடக்கம் முதற்பக்கத்திற்குச் செல்லாமல் பார்த்துக்கொள்வேன். இதனைப் போல உ.தெ போன்ற பிற முதற்பக்க இற்றைப்படுத்தல்களுக்கும் இதைப் போன்ற வார்ப்புரு தேவையெனில் உருவாக்க முடியும். விரைவில் பல சிக்கலான வார்ப்புருக்களில் காணப்படும் பிழைகளைக் களைய எண்ணியுள்ளேன். ஏதேனும் அப்படிப்பட்ட சரி செய்யப்படவேண்டிய உயர் நுட்ப வார்ப்புருக்கள் இருந்தால் கூறுங்கள். இதனைப் பற்றிய பிற பயனர்களின் கருத்தையும் எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:46, 8 செப்டம்பர் 2014 (UTC)
வேறு எவரும் மாற்றுக் கருத்து தெரிவிக்காததால் நீங்கள் கேட்டுக் கொண்ட வார்ப்புருவை முதற்பக்கத்தில் சேர்த்துள்ளேன். ஏதேனும் மாற்றம் தேவையெனில் தெரிவியுங்கள். மன்னிப்பெல்லாம் எதற்கு? துணிந்து செயற்படுங்கள் என்பதையே விக்கிப்பீடியா வலியுறுத்துகிறது.--இரவி (பேச்சு) 16:46, 15 செப்டம்பர் 2014 (UTC)
Grants:IdeaLab/Tamil Grammar checkerவணக்கம் . தங்கள் கவனத்திற்காக . இதை இங்கும் இட்டுள்ளேன் . --Commons sibi (பேச்சு) 16:29, 8 செப்டம்பர் 2014 (UTC)
Change in renaming processPart or all of this message may be in English. Please help translate if possible. Single-user login (SUL) finalisation's goal is so that every Wikimedia editor has a single, recognized global account with one username across all projects. As you may know, after a long delay, it's now underway as an effort between bureaucrats, stewards, and Wikimedia Foundation engineers. This will also allow for development of cross-wiki tools like global notifications and watchlists. There is no set date for the completion of single-user login finalization at this time.
The process involves changing all rename processes into one global renaming process. The ability for local bureaucrats to rename users on this wiki will be turned off on Monday, 15 September 2014, as one of the first steps. Global renamers are in the process of being created to make sure projects and languages are represented by the time this occurs. I sent a note to every bureaucrat about this process three weeks ago with an invitation to participate and many have begun requesting to be a part of the group. Together with the stewards, the global renamers will be empowered to help editors work through the often difficult process of getting a global name. In parting, visit Special:MergeAccount to unify your account if you have never done so. If your local pages about renaming still need to be updated, please do so and consider pointing people to m:SRUC for future rename requests, especially if this project does not have bureaucrats that hold global renamer permissions. If you have any questions, you can read more on the help page on Meta. You can also follow the technical progress on mediawiki.org. Contact me on Meta any time with questions as well. Thank you for your time.-- User:Keegan (WMF) (talk) 16:23, 9 செப்டம்பர் 2014 (UTC) VisualEditor available on Internet Explorer 11![]() VisualEditor will become available to users of Microsoft Internet Explorer 11 during today's regular software update. Support for some earlier versions of Internet Explorer is being worked on. If you encounter problems with VisualEditor on Internet Explorer, please contact the Editing team by leaving a message at VisualEditor/Feedback on Mediawiki.org. Happy editing, Elitre (WMF) 07:29, 11 செப்டம்பர் 2014 (UTC). PS. Please subscribe to the global monthly newsletter to receive further news about VisualEditor. சென்னையில் ஒரு சந்திப்புவணக்கம் . பேராசிரியர் செல்வா சென்னையில் உள்ளார் என அறிகிறேன் .சென்னையில் உள்ள தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒரு சந்திப்பு வைக்காலாமே :) நாம் சந்தித்து கிட்டத் தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது --Commons sibi (பேச்சு) 06:55, 12 செப்டம்பர் 2014 (UTC)
ஆம். 11ம் ஆண்டு விழாவை எளிமையாக் கொண்டாடலாமே. ஒரு சிறு சந்திப்பு கூட போதும். --Tshrinivasan (பேச்சு) 07:57, 30 செப்டம்பர் 2014 (UTC) சென்னையில் மொசில்லா நிகழ்வுசெப்டம்பர் 14 அன்று சென்னையில் மொசில்லா நிகழ்வு ஒன்று நடைபெறுகிறது. இதில் விக்கிமீடியா கடையும் உண்டு. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம். --இரவி (பேச்சு) 07:38, 13 செப்டம்பர் 2014 (UTC) Superprotectவிக்கிமீடியா நிறுவனம் எடுக்கவிருக்கும் சில முடிவுகள் (காண்க: Superprotect நமது விக்கியின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன்மூலம் நமது விக்கியின் நிர்வாகிகள் கூட விக்கிப்பக்கங்களின் வெளிப்பாட்டை நமக்கு வேண்டிவாறு வடிவமைத்துக் கொள்ளவோ சமூக ஒப்புதலுடனான கொள்கைகளை கடைபிடிக்கவோ இயலாது போகலாம். ஆனால் இது குறித்த உரையாடல்களில் நமது சமூகத்திலிருந்து யாரும் பங்கேற்கவில்லை. எனவே இதனை இங்கு குறிப்பிட விரும்பினேன். மெட்டா பயனர் Peteforsyth எனக்கு குறிப்பிட்டுள்ள இரு மெட்டா பக்கங்களை இங்கு குறிப்பிடுகிறேன்:
--மணியன் (பேச்சு) 04:07, 16 செப்டம்பர் 2014 (UTC)
இந்திய விக்கிமீடியா கிளையில் திட்ட இயக்குநர் பொறுப்பு ஏற்றுள்ளேன்இந்திய விக்கிமீடியா கிளையில் திட்ட இயக்குநராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்தச் செய்தியை முதலில் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய பங்களிப்புகள் வழமை போலவே இந்தப் பயனர் கணக்கில் இருந்து தன்னார்வப் பங்களிப்பாகவே வரும். இந்திய விக்கிமீடியா கிளை சார்பாக ஏதேனும் முன்னெடுத்தால் அதனை வேறு பயனர் கணக்கில் இருந்து முறைப்படி செய்வேன். இயன்ற அளவு விரைவில் கூடுதல் விவரங்களை அறியத் தருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:19, 21 செப்டம்பர் 2014 (UTC)
முக்கிய கட்டுரைப் பட்டியல் கட்டுரைஇவ்வுரையாடல் பகுதி பேச்சு:மின்காந்தவியல் இற்கு நகர்த்தப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 08:14, 24 செப்டம்பர் 2014 (UTC) பயனர் தடைதமிழ் விக்கியில் முகம்மது இஜாஸ் தடை செய்யப்பட்டுளதாகக் கூறினார். அது தொடர்பான விளக்கத்தை என்னிடம் கேட்டார். அதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு நிருவாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரா.பாலா (பேச்சு) 07:14, 24 செப்டம்பர் 2014 (UTC)
ஜாதிக்கட்டுரைகள் தொல்லைவிக்கியில் பெரும்பாலான ஜாதிக்கட்டுரைகளில் நாங்கள் தான்டா கொம்பர் என்பது போல் எவனப்பாத்தாலும் நாங்கதான்டா மூவேந்தர், வேளிர் அரையர் வெங்காயம்னு கிறுக்கி வச்சுருக்காங்க. இதக்கேக்க யாருமே இல்லயா? பொலபொலன்னு பட்டயத்தின் வரிகள் எல்லாத்தையும் கட்டுரையில் கொடுத்துள்ளார்கள். இதத்தடுக்க என்னா செய்யலாம்? நான் பின்வரும் முறை பரிந்துரைக்கிறேன்.
நானும் சிலக்கட்டுரைகளில் அழித்துவிட்டா மீண்டும் மீண்டும் சேக்குரானுங்க. பஞ்சாயத்தக் கூட்டுங்கப்பா. பஞ்சாயத்தக் கூட்டுங்க. நாட்டாமை யாரு இங்க?--நக்கீரன் (பேச்சு) 19:42, 26 செப்டம்பர் 2014 (UTC)
நான் இந்த விக்கியை மட்டும் சொல்லவில்லை. ஆங்கில விக்கியையும் நான் ஐ.பி.இல் பங்களித்த பங்களிப்புகளையும் சேர்த்து தான் சொல்கிறேன். பள்ளர் பார்க்கவும். இந்த விதிகளை பின்பற்றினால் கட்டுரைகளை பூட்டி வைக்க வேண்டியதில்லை.--நக்கீரன் (பேச்சு) 04:49, 5 அக்டோபர் 2014 (UTC) எசுப்பானிய விக்கிமீடியா போட்டிஇங்கு விக்கிமீடியா எசுப்பானா எதிர்வரும் அக்டோபர் மாதம் முழுமையும் நடத்தவிருக்கும் போட்டிக்கான அறிவிப்பைக் காணலாம். எசுப்பானியாவிலுள்ள புகழ்பெற்ற கட்டிடங்களைக் குறித்த கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதத் தூண்டுவதற்கான போட்டியாகும் இது. போட்டி விவரங்கள இங்கு காணலாம். அனைவரும் அறிய வேண்டி இங்கு தந்துள்ளேன்.--மணியன் (பேச்சு) 04:19, 29 செப்டம்பர் 2014 (UTC) Grants:IEG/Easy type tools for wiki sourceவணக்கம் . தங்கள் கவனத்திற்காக . தமிழ் விக்கிமூலத்துக்கு தட்டச்சுப் பங்களிப்பை இலகுவாக்கும் மென்பொருளுக்கான நல்கை விண்ணப்பம். உங்கள் ஆதரவையும் கருத்துகளையும் தெரிவியுங்கள். இதை இங்கும் இட்டுள்ளேன். --Tshrinivasan (பேச்சு) 08:13, 30 செப்டம்பர் 2014 (UTC)
பத்தாண்டுகள் நிறைவில் நாம்இது நமது பதினோரம் ஆண்டின் நிறைவு. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:30, 30 செப்டம்பர் 2014 (UTC) //பத்தாண்டுகள் நிறைவில்// //இது நமது பதினோரம் ஆண்டின் நிறைவு. // !!! ஆச்சர்யக்குறி 2 - முகநூல் நமது ஆலமரத்தடியாக ஆகிப் போனதில். ஆச்சர்யக்குறி 3 - அதில் எனக்கும் பங்கு இருப்பதில்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:30, 30 செப்டம்பர் 2014 (UTC)
புதிய தலைமுறை செய்திக் குறிப்புபுதிய தலைமுறைத் தொலைக்காட்சி தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்ட நாள் குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்ட நாள் இன்று. அறிவு களஞ்சியத்தை கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் விக்கிப்பீடியா. இணையதளத்தில் எல்லா தகவலையும் நேர்த்தியான தொகுப்போடு பெறக்கூடிய வகையில் விக்கிப்பீடியா வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஆங்கிலத்தில் இயங்கிய விக்கிப்பீடியா, 2003-ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டது. தற்போது 63,428 கட்டுரைகள் உள்ளன. 69,836 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியக் கலைக்களஞ்சியங்களைப் போலல்லாமல், பொதுமக்களே தொகுக்கும் வண்ணம் விக்கிப்பீடியா வடிவமைக்கப்ப்பட்டுள்ளது. தன்னார்வலர்களை கொண்டு அந்த கட்டுரைகள் சரிபார்க்கபடுகிறது. தமிழ் விக்கிப்பீடியா, இந்திய மொழிகளில் இரண்டாவதாக இடத்தில் உள்ளது. [1] செய்திக் குறிப்பு நேர்த்தியாக இருந்தமையால், நமது விக்கியிலிருந்தே தகவல்கள் சென்றிருக்கின்றன என நினைத்திருந்தேன். தமிழ் விக்கி தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்துவர உழைத்துக் கொண்டிருக்கும் சக விக்கிப்பீடியர்களுக்கு வாழ்த்துகள் :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:04, 3 அக்டோபர் 2014 (UTC)
Grants:IEG/Tamil OCR to recognize content from printed booksவணக்கம் நண்பர்களே, தமிழ் விக்கிமூலத்துக்கு உதவக்கூடிய எழுத்து வடிவ உணரி(OCR) தருவிப்பதற்க்கு உதவும் Tesseract பயிற்சி முகப்பை உருவாக்குவதற்கான விண்ணப்பம் . உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி. --Balavigneshk (பேச்சு) 17:52, 30 செப்டம்பர் 2014 (UTC)
Tesseract OCR தமிழை ஓரளவு உணரும். ஆனால் பிழைகள் அதிகம் இருக்கும். OCRக்கு பயிற்சி அளிக்க ஒரு எளிய இணைய மென்பொருளை உருவாக்கும் திட்டம் இது. இதன் மூலம் பலரும் OCR க்கு பயிற்சி தர முடியும். தற்போதைய பயிற்சி வழி விவரம் - http://printalert.wordpress.com/2014/04/28/training-tesseract-ocr-for-tamil/ இதை எளிமைப் படுத்தும் திட்டம் இது. --Tshrinivasan (பேச்சு) 18:46, 30 செப்டம்பர் 2014 (UTC)
பயனர்:Natkeeran தமிழ் இணையக்கல்விக்கழகம் விக்கிக்கு வழங்கிய கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் போன்றவை படவகை பிடிஎப்களாகத்தான் உள்ளது. அதை எழுத்துக்களாக மாற்ற இதை செயல்படுத்தி சோதிக்கலாம். இன்னும் பல படவகை கோப்புகள் தமிழ் இணையக்கல்விக்கழகம் மூலம் விக்கிக்கு வரும். அதனால் மிக முக்கியத்துவம் பெறுகிறது இது. FYI பயனர்:செல்வா, பயனர்:Ravidreams --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:02, 30 செப்டம்பர் 2014 (UTC)
அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. சிறிய விளக்கம், பயனர்:Natkeeran தற்போது பல்வேறு எழுத்துரு வகைகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் பழைய பதிப்புகளில் உள்ள புத்தக எழுத்துக்கள் சற்றே வித்தியாசப்படும். இவை அனைத்திற்கும் ஒரே வகையான பயிற்சி என்பது பொருந்தாது. ஒவ்வொரு விதமான எழுத்துக்கும் பயிற்சி என்பது கடினமானது மற்றும் அதிக உழைப்பு தேவைப்படுவது. இதற்கு தீர்வாக பின்வரும் குறிப்புகள் அமையும், 1.) பலர் கூட்டாக பயிற்சி செய்யும் வகையிலான இணைய முகப்பு. 2.) எழுத்து வடிவ உணரியை (OCR), பயன்படுத்தும் போது தவறுகள் நேர்ந்து நாம் திருத்துகையில் , அதை பயிற்சியாக எடுத்து கொள்ளுதல். (feedback based continuous training). 3.) ஒரு குறிப்பிட்ட பதிப்பக எழுத்துகளுக்கு, ஒரே விதமான பிழை திருத்தம் தேவைப்படும். எனவே எழுத்துகளை தேவைக்கேற்ப வகைப்படுத்தி பயிற்சி மற்றும் பிழை திருத்தங்களை கொடுத்து பகிர்வது. ஏற்கனவே உள்ள கருவிகள் பெரும்பாலனவை மேற்கண்ட வகையில் இல்லாமல் எழுத்துகளை கட்டம் போட்டு பிரிக்க மட்டுமே உதவும். இது பயிற்சியின் ஒரு பகுதி மட்டுமே. எனவே ஒரு முழுமையான தீர்வை உருவாக்கும் முயற்சியே இந்த கருவி. --Kbalavignesh (பேச்சு) 18:35, 4 அக்டோபர் 2014 (UTC)
--Natkeeran (பேச்சு) 01:27, 9 அக்டோபர் 2014 (UTC) நற்கீரன் , இந்த உரையாடல்களை இங்கு மேற்கொண்டால் உள்ளூர் சமூகத்தின் ஆர்வம் இருப்பதை நல்கை வழங்கல் குழுவினர் உணர்வார்கள். @ Kbalavignesh அதே போல், இந்த உரையாடலால் எழும் தெளிவையும் நல்கைப் பக்கத்தில் இற்றைப்படுத்த வேண்டும். இது மிகவும் நுட்பமான நல்கை வேண்டல் என்பதால் எவ்வளவு விரிவாக தகவலைத் தருகிறோமோ அவ்வளவு நல்லது. --இரவி (பேச்சு) 03:02, 9 அக்டோபர் 2014 (UTC)
விக்கிப்பீடியாவில் உள்ள வார்ப்புருக்களில் கணப்படும் பிழைகளைக் களைந்து அவற்றைச் சீராக்கவும், பயன்மிக்க புதிய வார்ப்புருக்களை உருவாக்கவும், சிக்கல் மிக்க வார்ப்புருக்களை Module மூலம் இலகுபடுத்தவும் SEPTEMPLATE என்ற ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளேன். உங்கள் கவனத்திற்காக இங்கு குறிப்பிடுகின்றேன். ஏதாவது வார்ப்புருக்களில் மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என நீங்கள் நினைத்தால் பயனர் வேண்டுகோள்கள் என்ற பகுதியில் தெரிவிக்கவும். நேரமிருக்கும்போது பிழைகளைக் களைய முயற்சிப்பேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 13:51, 5 அக்டோபர் 2014 (UTC)
என்ன கொடும சார் இதுவிக்கிபீடியாவில் சூரத்துல் பகராவின் எனது 18 +மணிநேர உழைப்பை (4,82,227 பைட்டுக்களை) பயனர்:Vatsan34 என்னை அறியப்படுத்தது நீக்கி விக்கிமூலத்தில் புதிய பக்கம் உருவாக்கியமை என்னக்கு மிகவும் கவலையளிக்கிறது!-- mohamed ijazz(பேச்சு) 06:37, 9 அக்டோபர் 2014 (UTC)
இலங்கைப் பயனர்களுக்குஇம்மாத இறுதியில் ஒரு தனிப்பட்ட அலுவலுக்காக எனக்கு யாழ்ப்பாணம் வரும் வாய்ப்பு உள்ளது. பயனர்கள் யாருக்காவது கொழும்பில் அல்லது யாழ்ப்பாணத்தில் தனியாகவோ கூட்டாகவோ சந்தித்துப் பேசுவதில் விருப்பம் உண்டாயின் அறியத்தரவும். -- மயூரநாதன் (பேச்சு) 06:19, 11 அக்டோபர் 2014 (UTC)
எனக்கு அக்டோபர் 26,27,28, நவம்பர் 2,3,4 ஆகிய தேதிகள் வசதியாக இருக்கும். எல்லோருக்கும் சனி அல்லது ஞாயிறு நாட்கள் தான் வசதியாக இருக்கும் என எண்ணுகிறேன். மேற்படி தேதிகளில் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளும் அடங்குகின்றன. பின்நேரமாக இருந்தால் சில வேளை அக்டோபர் 25 ஐயும் கவனத்தில் கொள்ளலாம். --மயூரநாதன் (பேச்சு) 03:16, 13 அக்டோபர் 2014 (UTC)
அண்ணா! மயூரநாதன் அவர்களே! எனக்கு எந்தநாளெனினும் ஆட்சேபனம். ஆனால் இதற்கிடையில் ஒரு அகில இலங்கைப் பரீட்சை (சைவ-பரிபாலன சபை) வரவுள்ளது, அது எப்போது என்று தெரியவில்லை தெரிந்தால் எனக்கு வசதியான திகதியைக் குறிப்பிடுவேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:24, 13 அக்டோபர் 2014 (UTC) அக்டோபர் 26 ஞாயிறு மாலை 3 மணியளவில் யாழ். நகருக்கு அண்மையான ஓரிடத்தில் ஒன்றுகூட முன்மொழிகிறேன். மயூரநாதன் அவர்களுக்கு இது சம்மதம். ஆதவன், ஸ்ரீகர்சன், யாழ்ஸ்ரீ, உமாபதி, குணேசுவரன் - உங்களுக்கு இந்நாள்/நேரம் சம்மதமா? பொருத்தமான இடங்களை யாராவது முன்மொழிந்தால் நன்று. சஞ்சீவி சிவகுமார், யாழ் வரும் எண்ணம் உள்ளதா? யாராவது மயூரநாதன் அவர்களுக்குப் பொருத்தமான வேறொரு நாளைத் தெரிவுசெய்ய விரும்பினால் முன்மொழியுங்கள். ஓரிரு நாட்களில் நாம் நேரம்/இடத்தைத் தீர்மானிக்க வேண்டும். --சிவகோசரன் (பேச்சு) 08:52, 20 அக்டோபர் 2014 (UTC)
நன்றி. பாடசாலை புத்தகவேலை ஒன்றோடு இணைந்திருப்பதால் வருகைதர முடியாமல் இருக்கிறது.S.kuneswaran 10:36, 26 அக்டோபர் 2014 (UTC)
புதிய பதக்கம் தொடர்பாகவணக்கம் . பல புதிய பயனர்கள் 3-4 மாதங்கள் இடைவெளிவிட்டு , திடீர் என்று தோன்றி அசத்துகிறார்கள் . அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஏதேனும் பதக்கம் வேண்டும் என்று தேடிப்பார்த்தேன் , கிடைக்கவில்லை . பதக்கதின் பெயர் என்னவாக இருக்க வேண்டும் என்பது கூட நான் யோசிக்கவில்லை . :) ஆனால் , பதக்கம் இருந்தால் உதவியக இருக்கும் . --Commons sibi (பேச்சு) 06:27, 13 அக்டோபர் 2014 (UTC) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்று ஒன்று உள்ளது.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:17, 13 அக்டோபர் 2014 (UTC)
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்![]() ![]() விக்கிப்பீடியா நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பர்களே! -- mohamed ijazz(பேச்சு) 02:25, 22 அக்டோபர் 2014 (UTC)
Meta RfCs on two new global groupsHello all,
There are currently requests for comment open on meta to create two new global groups. The first is a group for members of the OTRS permissions queue, which would grant them autopatrolled rights on all wikis except those who opt-out. That proposal can be found at m:Requests for comment/Creation of a global OTRS-permissions user group. The second is a group for Wikimedia Commons admins and OTRS agents to view deleted file pages through the 'viewdeletedfile' right on all wikis except those who opt-out. The second proposal can be found at m:Requests for comment/Global file deletion review. We would like to hear what you think on both proposals. Both are in English; if you wanted to translate them into your native language that would also be appreciated. It is possible for individual projects to opt-out, so that users in those groups do not have any additional rights on those projects. To do this please start a local discussion, and if there is consensus you can request to opt-out of either or both at m:Stewards' noticeboard. Thanks and regards, Ajraddatz (talk) 18:05, 26 அக்டோபர் 2014 (UTC)பெண்ணியம் தொடர்பான வலைவாசல்அனைவருக்கும் வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் தொடங்கப்பட்டுள்ளது . அது துவக்க நிலையில் உள்ளது . வலைவாசல் வடிவமைப்பாளர்கள் அதை வடிவமைக்க உதவவும் . கட்டுரைகள் , உள்ளடக்கங்கள் , என்னவெல்லாம் இருக்கலாம் என்று அனைவரும் அதன் பேச்சு பக்கத்தில் தங்கள் கருத்துகளைக் கூறவும் . --Commons sibi (பேச்சு) 06:18, 27 அக்டோபர் 2014 (UTC) ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இம்மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியாவின் இருப்பைப் பதிவு செய்வது சிறப்பாக இருக்கும். ஆய்வுக் கட்டுரைகளுக்கான சுருக்கத்தை அனுப்பி வைக்க இறுதி நாள் 30
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அங்கிலத்தில் மட்டும் தான் கட்டுரை எழுதனும் என்பது விதியா? இரட்டை மொழிகளில் எழுதக்கூடாதா என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:46, 1 திசம்பர் 2014 (UTC)
வலைவாசல் உருவாக்குவது எப்படிபுதிய வலைவாசல் உருவாகுவது எப்படி புதுச்சேரி ஒன்றிய பிராந்தியத்திற்கு ஒரு வலைவாசல் உருவாக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் .நண்பர்களின் பதிலும் உதவியும் வேண்டுகிறேன் புதுவைபிரபு 10:42, 29 அக்டோபர் 2014 (UTC)
Hello, Dear wikipedians. I invite you to edit and improve this article and to add information about your and other country.--Kaiyr (பேச்சு) 13:41, 31 அக்டோபர் 2014 (UTC) CIS-A2K PO SelectionDear Wikipedians, விக்கிதரவில் தமிழ் கட்டுரைகளை இணைப்பதற்கான கருவிவிக்கிதரவில் தமிழ் கட்டுரைகளை இணைப்பதற்கான பயனுள்ள கருவி - http://aharoni.wordpress.com/2014/10/31/link-wikipedia-articles-in-different-languages/ . ஒரு விளையாட்டு போல இருப்பதால் தமிழ் தட்டச்சு செய்ய வராதவர்களுக்கும் அறிமுகப்படுத்தி பங்களிக்க வைக்கலாம். --இரவி (பேச்சு) 19:06, 1 நவம்பர் 2014 (UTC)
இந்திய விக்கிமீடியா கிளை சார்பாக சில செய்திகள்வணக்கம். இது வரை தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தன்னார்வமாக பங்களித்து வந்தது போக, தற்போது இந்திய விக்கிமீடியா கிளையில் திட்டமிடல் இயக்குநர் பொறுப்பு ஏற்றிருப்பதை முன்னரே தெரிவித்திருந்தேன். இந்திய விக்கிமீடியா கிளை சார்பாக சில செய்திகளைப் பகிர விரும்புகிறேன். இந்திய விக்கிமீடியா கிளை என்றால் என்ன? முதலில், விக்கிப்பீடியா திட்டம் தனி ஒரு வலைத்தளமாகத் தோன்றியது. பின்பு, அதனை நிருவகிக்க விக்கிமீடியா அறக்கட்டளை என்று ஒரு அமைப்பு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டது. விக்கிப்பீடியாவுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்குவதுடன், அதற்கான செலவுகள், விரிவாக்கப் பணிகளுக்கு என ஊழியர்களை நியமிப்பது ஆகிய பணிகளையும் அறக்கட்டளை பார்த்துக் கொள்ளத் தொடங்கியது. கூகுள், முகநூல் போன்ற வழமையான வணிக நிறுவனங்களைப் போல் விக்கிமீடியா அறக்கட்டளையும் நாட்டுக்கு நாடு கிளை திறப்பதில் சிக்கல் உள்ளது. 1. இது தேவையற்றது. 2. சட்டம், நடைமுறை சிக்கல்களைச் சந்திக்க வேண்டி வரும். 3. உள்ளூர் நிலவரங்களை அமெரிக்காவில் இருந்து புரிந்து கொண்டு இயங்க முடியாது. எனவே, ஒவ்வொரு நாட்டில் உள்ள விக்கிமீடியர் சமூகங்களும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பைப் பதிவு செய்தால் அதனை முறைப்படி ஏற்று ஆதரவு வழங்குவது என்னும் முறையை விக்கிமீடியா அறக்கட்டளை பின்பற்றத் தொடங்கியது. இதன்படி, தற்போது உலகெங்கும் 40க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இவற்றில், செருமனி விக்கிமீடியா நிறுவனம் முன்னோடியானது. 50+ ஊழியர்களைக் கொண்டு இயங்குகிறது. இந்தக் கிளைகள் தத்தம் நாட்டில் விக்கிமீடியா பங்களிப்புகளை ஊக்குவிப்பது, அரசு, கல்வி நிறுவனங்களுடன் உறவாடி பங்களிப்புக்கு உகந்த சூழலை உருவாக்குவது ஆகிய பணிகளில் கவனம் செலுத்துகிறது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டின் காப்புரிமைச் சட்டத்தை கட்டற்ற இயக்கங்களுக்குத் தோதாக மாற்ற முனையலாம். பல பயனுள்ள ஆக்கங்களை பல்கலைகளிடம் பேசி பொது உரிமத்தில் கொண்டு வரலாம். உள்ளூரில் விக்கிமீடியர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்கலாம். பல இந்திய விக்கிமீடியர்களின் முனைப்பின் காரணமாக, இந்திய விக்கிமீடியா கிளை 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, விக்கிமீடியா அறக்கட்டளை ஏற்பு பெற்றது. நம் சுந்தர், இந்திய விக்கிமீடியா கிளையின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். சோடாபாட்டில் அதன் செயற்குழுவில் பணியாற்றி இருக்கிறார். User:Logicwiki உறுப்பினராக இருந்து செயற்பட்டிருக்கிறார். 2011 இந்திய விக்கிமீடியா மாநாட்டின் போது சோடாபாட்டிலும் Logicwikiயும் சிறப்பான பணி ஆற்றினார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக பெருமளவு தன்னார்வலர் பங்களிப்பைக் கொண்டு மட்டுமே இயங்கி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக, சௌமியன் பகுதி நேரப் பணி ஆற்றி வந்தார். நான் தற்போது முழு நேரப் பொறுப்பில் உள்ளேன். இந்தப் பின்புலக் கதையை ஏன் சொல்கிறேன் என்றால் :) இந்திய விக்கிமீடியா கிளை என்றால் என்ன, அது என்ன செய்கிறது, தமிழ் விக்கிமீடியர்களைப் போன்ற சமூகங்கள் ஏன் அதற்குப் பங்களிக்க வேண்டும் என்ற புரிதல் குறைவாகவே உள்ளது. கடந்த தமிழ்விக்கி10 கொண்டாட்டங்களின் போது, எங்கெல்லாம் அலுவல் முறை கடிதங்கள் தேவைப்பட்டனவோ அவற்றை இந்திய விக்கிமீடியா கிளையே வழங்கியது. நமது கொண்டாட்டங்களுக்கான செலவின் ஒரு பகுதியை இந்திய விக்கிமீடியா கிளை வழங்கியது. வருங்காலத்தில் நாம் பெரிய திட்டங்களை முன்னெடுத்தால், ஒரு சில இலட்சங்களுக்கு மேல் தனிநபர் மூலம் நிதியைக் கையாள முடியாது. அது போன்ற வேளைகளில், இந்திய விக்கிமீடியா கிளை நமக்கு நடைமுறை ஆதரவு தரும். இது நாம் இந்திய விக்கிமீடியா கிளையிடம் பெறக்கூடிய பயன்களுக்கான சில எடுத்துக்காட்டுகள். நாம் ஏன் பங்களிக்க வேண்டும்? பல்வேறு விக்கிமீடியா திட்டங்கள் ஏறத்தாழ 20 மொழிகளில் இந்தியாவில் இயங்குகின்றன. எனினும், தமிழ், மலையாளம், வங்காளம் போல் ஓரளவு நிலைத்தன்மை பெற்ற திட்டங்கள், சமூகங்கள் குறைவே. இந்தியாவில் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பதற்கான பல சட்ட மாற்றங்கள், அரசு ஆதரவைப் பெற இக்கிளை மூலம் முனைவது கூடிய வலுவைத் தரும். அப்படிச் செயற்படும் முன் இக்கிளையை வலுவான ஒரு அமைப்பாக உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. இக்கிளை எவ்வளவு வலுவாகச் செயற்படுகிறதோ அதற்கேற்ப தான் விக்கிமீடியா அறக்கட்டளையும் நிதி ஆதரவு தரும். தற்போதைய நிலையில் இந்திய விக்கிமீடியா கிளையில் மிகச் சில உறுப்பினர்களே இருக்கிறார்கள். திறமையும் அனுபவமும் மிக்க உறுப்பினர்களும் விரைவில் களைத்து விடுகிறார்கள். அடுத்த தலைமுறை உறுப்பினர்களும் நிறைந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களும் தேவை. இவ்வமைப்பை வலுப்படுத்த நீங்கள் இந்திய விக்கிமீடியா கிளையில் உறுப்பினராகச் சேர விண்ணப்பிக்கலாம். 18 வயது நிரம்பிய, இந்திய குடியுரிமை உள்ளோர் உறுப்பினர் ஆக சேர விண்ணப்பிக்கலாம். உறுப்பினராகச் சேர்ந்த பின் இந்திய அளவிலும் தமிழ் சார் மட்டங்களிலும் விக்கிமீடியா திட்டங்களை முன்னெடுக்க திட்டங்கள் தீட்டிச் செயற்படலாம். செயற்குழுவுக்கான தேர்தல்களில் கலந்து கொண்டு கொள்கை முடிவுகள் எடுத்து அமைப்பை சரியான பாதையில் செல்ல வழி காட்டலாம். இச்செயற்பாடுகள், உங்கள் தனிப்பட்ட வேலை, ஆளுமையிலும் பயனுள்ள அனுபவங்கள், தொடர்புகளைத் தரும். சுருக்கமாகச் சொன்னால், ஒரு நாட்டின் அரசியல் நிலவரம் போல் இந்த அமைப்பின் நலமும் ஒவ்வொரு விக்கிப்பீடியரின் பங்களிப்பின் மூலமாகவே உறுதி செய்ய இயலும். தற்போது மும்பை, கருநாடகம், கேரளம் போன்ற பகுதிகளில் இருந்து கூடுதல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழ் உறுப்பினர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இவ்வெண்ணிக்கையைக் கூட்டுவதன் மூலம் தமிழ் சார் செயற்பாடுகளைக் கூட்டலாம். இன்னொரு முக்கியமான குறிப்பு: இலங்கை, மற்ற நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், இங்கிருந்து புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றோர் இந்திய விக்கிமீடியா கிளையில் சேர முடியாது. ஆனால், ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகளில் உள்ள கிளைகளில் சேர்ந்து அவற்றின் மூலம் தமிழ் சார் திட்டங்களை முன்னெடுக்கலாம். அதே போல் இலங்கை தமிழ் விக்கிப்பீடியர் என்பது போன்ற முறையான பயனர் குழுமங்களையும் தொடங்கலாம். இவற்றுக்கும் உலகளாவிய விக்கிமீடியா அறக்கட்டளை ஆதரவு தரும். இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன் :) ஏதேனும் ஐயங்கள் இருந்தால் இங்கோ தனிமடலிலோ என்னிடம் கேட்கலாம். நன்றி.--Ravidreams (WMIN) (பேச்சு) 09:47, 3 நவம்பர் 2014 (UTC)
New Wikipedia Library Accounts Now Available (November 2014)Apologies for writing in English, please help translate this into your local language. Hello Wikimedians! ![]() The Wikipedia Library is announcing signups today for, free, full-access accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for:
Do better research and help expand the use of high quality references across Wikipedia projects: sign up today!
Global AbuseFilterவணக்கம், AbuseFilter is a MediaWiki extension used to detect likely abusive behavior patterns, like pattern vandalism and spam. In 2013, Global AbuseFilters were enabled on a limited set of wikis including Meta-Wiki, MediaWiki.org, Wikispecies and all the "small wikis". Recently, global abuse filters were enabled on "medium sized wikis" as well. These filters are currently managed by stewards on Meta-Wiki and has shown to be very effective in preventing mass spam attacks across Wikimedia projects. However, there is currently no policy on how the global AbuseFilters will be managed although there are proposals. There is an ongoing request for comment on policy governing the use of the global AbuseFilters. In the meantime, specific wikis can opt out of using the global AbuseFilter. These wikis can simply add a request to this list on Meta-Wiki. More details can be found on this page at Meta-Wiki. If you have any questions, feel free to ask on m:Talk:Global AbuseFilter. நன்றி, PiRSquared17, Glaisher — 17:36, 14 நவம்பர் 2014 (UTC) Invitation to Bengali Wikipedia 10th Anniversary Celebration Conference 2015![]()
Commons sibi
பரிந்துரைகள்தமிழ்க்குரிசில், தகவலுழவன், செகதீசுவரன், சூரியா, நந்தினி - நீங்கள் இதில் கலந்து கொண்டால் தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒரு விக்கிச் சுற்றுலா போய் வந்தது போல் நன்றாக இருக்கும். ஆனால், அவர்கள் கொடுக்கும் உதவித் தொகையை வைத்து இரயிலில் போய் வந்தால் அதற்கே ஒரு வாரம் ஓடி விடும். வேறு யாருக்கும் ஆர்வம் இருந்தாலும் தெரிவியுங்கள். வேறு வகைகளில் பயண உதவி செய்ய முடியுமா என்று பார்ப்போம். --இரவி (பேச்சு) 05:34, 22 நவம்பர் 2014 (UTC)
விக்கிப்பீடியாவிற்கு ஆக்கங்களை அன்பளிப்புச் செய்தல்ஆ.விக்கு ஆக்கங்களை அன்பளிப்புச் செய்வதற்காக மின்னஞ்சல் அனுப்புவதுபோல் த.விக்கு இதற்கான மின்னஞ்சல் உள்ளதா? இதுதொடர்பில் Abdulbasith27க்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. --AntonTalk 17:06, 25 நவம்பர் 2014 (UTC)
If you would like to allow Wikipedia or another English Wikimedia site to use your content, be it text or images, but don't want to put a license statement on the website, you still must release it under the free licenses noted above and can do so in the following ways அதாவது, அந்த வாசகத்தை இணையதளத்தில் வெளியிட விருப்பமில்லை என்றால் மின்னஞ்சல் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இரண்டாவது கட்டுரைக்கே இத்தனை நாள் கடத்தப்பட்டால் விக்கிபீடியாவில் எழுதும் ஆர்வமே போய்விடும். விரைவாக முடிவெடுங்கள். --Abdulbasith27 (பேச்சு) 18:40, 29 நவம்பர் 2014 (UTC)
மின்னஞ்சல் அனுப்புவது ஒரு விருப்பமாக தான் உள்ளது. அதாவது அந்த குறிப்பிட்ட வாசகத்தை இணையதளத்தில் பதிய இயலாவிட்டால் மின்னஞ்சல் அனுப்புமாறு தான் கூறப்பட்டுள்ளது. அந்த வாசகம் பதிந்தால் மின்னஞ்சல் தேவையில்லை என்றே கருதுகிறேன். தயவு செய்து ஆக்கங்களை அன்பளிப்புச் செய்வதற்கான வழிகளை மீண்டும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --Abdulbasith27 (பேச்சு) 04:02, 30 நவம்பர் 2014 (UTC) நிர்வாகிகளின் கவனத்திற்குஇங்கு கொஞ்சம் வரவும்.
நிர்வாகிகள் கவனத்திற்குவிக்கி புகுபதிகை பக்கத்தில் (புகுபதியும் முன்) இப்பக்கத்தை நீங்கள் மாற்றி எழுதலாம், மேலுள்ள தொகு பொத்தானை அழுத்தவும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.. சரிபார்க்கவும். https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு:UserLogin ---இரத்தின சபாபதி (பேச்சு) 14:20, 27 நவம்பர் 2014 (UTC)
உடனடியாக உதவி தேவைமுதற் பக்கத்தில் இன்றைய நாளில் பகுதியின்கீழ் Lua error in package.lua at line 80: module `Module:Namespace detect/data' not found என வருகிறது. உடனடியாக திருத்த வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:08, 1 திசம்பர் 2014 (UTC)
வார்ப்புருக்களில் இற்றையின்மை, புதிய கட்டுரைகளில் உள்ள வார்ப்புருக்களுக்கு பழைய வார்ப்புருக்களின் ஒத்திசைவின்மை (லூவா, Module) என்பன இச்சிக்கலுக்குக் காரணம். அவற்றை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து களைய வேண்டும். தொழினுட்ப ஆற்றல் உள்ளவர்கள் உதவினால் விரவாக சிக்கலைத் தீர்க்கலாம். --AntonTalk 08:24, 1 திசம்பர் 2014 (UTC)
கவனிக்க --Mohamed ijazz (பேச்சு) 11:08, 1 திசம்பர் 2014 (UTC)
Community Participation Support at Swatantra 2014Dear Wikimedians, ICFOSS, Govt of Kerala in collaboration with FSF-India, CIS, SFLC.in, Swatantra Malayalam Computing and other like minded organisations is celebrating Swtantra-2014, fifth international free software confrence of Kerala. This is scheduled during 18-20 December 2014 at Thiruvananthapuram. More details about the event can be seen at : http://icfoss.in/fs2014/ . CIS-A2K will be providing limited travel and stay scholarships to interested Wikimedians from various language communities to attend this event and benefit from it. Upto 10 scholarships are available for Wikimiedians applying from Kerala. Upto 3 scholarships will be considered from other Indic Wikimedians and India based English Wikipedians. If you are interested please register your name here on Meta. Eligibility: You should have been a Wikimedian with a minimum of 200 edits on Wikimedia projects as on June 1, 2014. Important dates: Nominate yourself by December 8, 2014 (many apologies for this delay and short notice). We will confirm support by December 9, 2014. Travel & Stay information: (applicable only once the support is confirmed)
Queries and correspondence:
Expectations from selected Wikimedians:
If you know of a Wikimedian in your community who could benefit from this event and also could bring back learning to benefit your community, please encourage them to apply.--రహ్మానుద్దీన్ (பேச்சு) 11:32, 4 திசம்பர் 2014 (UTC)
வேற்றுமை உருபுகளின் தனித்த பயன்பாடுஐ, ஆல், கு, இன், அது, கண் போன்றவை வேற்றுமை உருபுகள் எனப்படுகின்றன. அவ்வாறே இல், ஆம், உடைய போன்றவையும். இவற்றை ஒரு சொல்லுடன் சேர்த்து எழுதுகையில் அவற்றுடன் புணர்த்தியும் இலக்கங்கள் முதலியவற்றுடன் சேர்க்கும் போது பிரித்தும் எழுதுவதே வழமை. மாறாக, ஒரு சிலர் எழுதுவது போன்று 86-ன், 98-கு, 21-ம் என்ற வழக்குகள் முற்றிலும் பிழை. இவ்வழக்கம் விக்கிப்பீடியாவிலும் இருப்பதைக் காண்கிறேன். இது தொடர்ந்து தமிழில் என்று எழுதுவதற்குப் பதிலாக தமிழ்'ல் என்றவாறும் தமிழுக்கு என்று எழுதுவதற்குப் பதிலாக தமிழ்'க்கு என்றவாறும் எழுதப்படுவதையும் காண்கிறேன். இது இப்படியே தொடர்ந்தால், இதையே சரியென்று எண்ணும் நிலையும் வரலாம். எனவே, இத்தகைய பிழையான வழக்குகளை விக்கிப்பீடியாவிலிருந்து அகற்ற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:46, 10 திசம்பர் 2014 (UTC)
நகர்த்தலுக்கு எதிர்ப்பும், தூய தமிழும்நான் பதித்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் கட்டுரையை Kanags என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முசுலிம்கள் என்ற தலைப்பிற்கு மாற்றியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணத்தை அறியப்படுத்தவும். ஒருவேளை "ஸ்" என்பது வடமொழி என்பதால் மாற்றியிருந்தால் , விக்கியில் உள்ள மற்ற கட்டுரைகளை ஏன் மாற்றவில்லை?--Abdulbasith27 (பேச்சு) 13:17, 15 திசம்பர் 2014 (UTC)
முசுலிம் என்பதை விட இசுலாமியர் என்பதே தமிழில் சரி. ஆனால் தலைப்பு மாற்றம் பற்றி நான் கருத்தளிக்கவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:09, 16 திசம்பர் 2014 (UTC) உரையாடல் நயம் குறித்து கவனம் எடுக்கவும்மற்றைய பயனர்களைச் சுட்டிப் பேசும்போது சிவகுமார் என்பவர் எனக்குறிப்பிடுவது நமக்கிடையில் ஒரு இடைவெளியை ஏற்படுத்துவது போல் உள்ளது. ஆகவே நேரடியாகவே சிவகுமார் எனக் கூறுவது சிறந்தது. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:45, 16 திசம்பர் 2014 (UTC)
active userகடைசி முப்பது நாட்களில் தொகுப்புக்கள் செய்திருந்தும் என் பெயரை இங்கு காணவில்லை. ஏதும் கோளாறா??? இந்த புள்ளிவிபரத்தை நம்பமுடியாது போல் உள்ளதே :) , யாராவது கூறவும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:56, 17 திசம்பர் 2014 (UTC)
விக்கித்தரவுகள்விக்கித்தரவுகள் எப்படி இணைப்பது என்பது பற்றிய விளக்கம் எங்காவது உள்ளதா? இல்லாதவிடத்து இங்கு அதுபற்றிய குறிப்பினை இடலாமா? சிலர் பயனர் பக்கங்களில் விளக்கியிருந்ததைப் பார்த்துள்ளேன். அவற்றை பிரதி செய்தாலே போதுமாக இருக்கும். --AntonTalk 16:25, 17 திசம்பர் 2014 (UTC) |
Portal di Ensiklopedia Dunia