விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு102New Wikipedia Library Accounts Now Available (December 2014)Apologies for writing in English, please help translate this into your local language. Hello Wikimedians! ![]() The Wikipedia Library is announcing signups today for, free, full-access accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for new accounts and research materials from:
Other partnerships with accounts available are listed on our partners page. Do better research and help expand the use of high quality references across Wikipedia projects: sign up today!
புத்தாண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் மாதம் 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள்வணக்கம். வரும் சனவரி 2015ல், விக்கித் திட்டம் 100 தொடங்கி 100 வாரங்கள் நிறைவு பெறுகிறது. இது வரை, மாதம் 100 தொகுப்புகள் செய்யக்கூடிய 94 பயனர்களை இனங்கண்டுள்ளோம். இது வரை, அனைவரும் கூடி ஒரே மாதத்தில் தொகுக்கவில்லை என்றாலும், சனவரி 2014ல் 34 பேர் தொகுத்துள்ளோம். இது இந்திய மொழிகள் விக்கிப்பீடியாக்களில் ஒரு சாதனை ஆகும். அடுத்து என்ன? வரும் சனவரி 2015ல் நாம் அனைவரும் ஒன்று கூடி தொகுத்து ஒரே மாதத்தில் 100 பேர் 100 தொகுப்புகள் செய்தார்கள் என்ற சாதனை இலக்கை எட்ட வேண்டும் என்பது என் கனவு :) அடுத்தடுத்து வரும் மாதங்களில் இந்த புத்துணர்வைத் தக்க வைக்கவும் முனைய வேண்டும். 2003ல் தொடங்கிய தமிழ் விக்கிப்பீடியா 2010ல் ஒரு திருப்புமுனை கண்டது. அது போல், இம்முனைவு அடுத்த பாய்ச்சலுக்கு நம்மை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வழமையான பங்களிப்பாளர்களுடன் இடையில் பங்களிக்காமல் விட்டுப் போன பலரையும் அழைத்து வந்து ஒன்றாக உழைக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. என்ன சொல்கிறீர்கள் ? :)--இரவி (பேச்சு) 12:42, 25 திசம்பர் 2014 (UTC)
விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை விரிவாக்கி அக்கட்டுரைகளைச் சிறப்புக் கட்டுரைத் தரத்திற்கு உயர்த்துவதற்காகச் சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளேன். இத்திட்டம் விக்கிப்பீடியாவில் சிகரம் தொடும் ஒரு முயற்சியாக உருவாக்கப்படுகின்றது. உங்கள் கவனத்திற்காக இங்கு குறிப்பிடுகின்றேன். விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை வருகின்ற புத்தாண்டுடன் புதிய பாதையில் இட்டுச் செல்வோம்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 03:52, 28 திசம்பர் 2014 (UTC) Copyright and CC primer for Indian WikimediansApologies for writing in English Dear Wikimedians, I would like to introduce you all to Thomas, a fourth year law student at the National Law University Jodhpur. He has joined CIS-A2K as an intern and will be developing a primer on Copyright and Creative Commons for the use of Indian Wikimedians. Thomas' aim is to cater to the broad spectrum of Wikimedia users and to provide both an introduction to copyright law and to address more advanced questions of copyright law that users might encounter with regards to issues like digitisation, public domain works, etc. His approach thus far has been to comb the India Mailing List to discover the common questions or concerns that Indian Wikimedians face while dealing with content. He hopes to then transpose answers to these queries along with general copyright related information onto a primer following a mixture of a FAQ based and prose based format to allow for better transposition of information as well as to allow for better readability and engagement. As you will realise, this approach suffers from a number of defects: 1. There are a large number of queries or concerns that users might have which are not addressed onto the mailing lists and are near impossible to pre-empt. 2. There are a number of unique processes that Wikimedia implements (like the “precautionary principle”) that is unique to the context of copyright and Wikimedia which he is yet to familiarise himself and such a familiarity can only be built with periodic use. 3. There are a large number of Wikimedians who might be unrepresented on the Mailing List and might have queries regarding the use of content. To this end, Thomas hopes to get some support from the community here in terms of: 1. Asking any queries that you may have regarding copyright law and its application to the Wikimedia Universe. 2. Passing along any queries or issues that you may have heard of from other users, so that this may be introduced. 3. Passing along any other information that may be specifically relevant to this endeavour, in terms of experience with Wikimedia policy, practice that has been developed over the past few years and the like. Any support in this regard would be extremely helpful. This primer will of course be a work in progress for subsequent authors to edit and build upon, true to the Wikimedia ethos, however for the sake of at least an initial completeness, I request you to reply in over the course of this week, latest by the 3rd of January 2015. You can reach Thomas at thomasjv93{at} gmail.com or on his EN Wikipedia User Talk page --Pavanaja (பேச்சு) 11:36, 29 திசம்பர் 2014 (UTC) விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு![]() வணக்கம் ஆலமரத்தடி/தொகுப்பு102!
திட்டக்காலம் முடிய இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. ஏற்கனவே பெயர் பதிந்து தொகுப்புகளைச் செய்து வருபவர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். இலக்குக் கோடு தொட்டு விடும் தொலைவில் தான்... :) --இரவி (பேச்சு) 01:39, 30 சனவரி 2015 (UTC) புத்தாண்டு வாழ்த்துகள் + தமிழ் விக்கிப்பீடியர் ஒளிப்படங்கள்![]() அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வேளையில், தமிழ் விக்கிப்பீடியர் ஒளிப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தாமதமாக பதிவேற்றியதற்குப் பொறுக்கவும். இன்னும் சில படங்களை விரைவில் ஏற்றுகிறேன்--இரவி (பேச்சு) 14:19, 31 திசம்பர் 2014 (UTC)
இவ்வாண்டின் என் முதல் தொகுப்புஇப்புத்தாண்டில் எனது முதல் தொகுப்பு - தென்னகத்தின் மாசில்லா மதுரை. --இரத்தின சபாபதி (பேச்சு) 18:33, 31 திசம்பர் 2014 (UTC)
![]() புத்தாண்டு வாழ்த்துகள்
அனைத்து விக்கிப்பிடியர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக!..--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:05, 1 சனவரி 2015 (UTC)
பொதுவகம் - இலங்கை தொடர்பான கோப்புக்கள்இலங்கைச் சட்டத்தின்படி (Intellectual Property Act), கட்டடம் உட்பட்ட கட்டமைப்புக்களின் கலைவேலைப்பாடுகள் (ஒளிப்படம், காணொளி) பாதுகாக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை ஒளிப்படம் எடுப்பவருக்கு அதன் மீது உரிமை இல்லை. அதனால் அவரால் பொதுவம் போன்ற இடங்களில் பகிர முடியாது. சட்டம் கூறுவதன்படி, "நியாயமான பயன்பாடு" என்பதன் கீழ் அதனைப் பயன்படுத்த முடியும் என்றபோதிலும் இது தொடர்பில் பொதுவில் தெளிவான முடிவு இல்லை. பார்க்க: Freedom of panorama - Sri Lanka & Copyright rules by territory - Sri Lanka இதனால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள கோப்புகள் Jaffna Post Office, Co-operator Veerasingam Hall, Jaffna, Jaffna Business இது தொடர்பில் ஆலோசனை வழங்கக் கூடியவர்கள் பொதுவில் தெரிவிக்கலாம். --AntonTalk 12:06, 2 சனவரி 2015 (UTC)
மிகையான ஆங்கில நூற்பட்டியல்கள்இங்கு, மிகையான ஆங்கில நூற்பட்டியல் மற்றும் நூற்பட்டியலானது சான்றாகுமா??? பற்றிய உரையாடல் இடம்பெறுகிறது. தங்களது உதவியும் தேவை. கருத்திடவும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:51, 3 சனவரி 2015 (UTC)
நூல்களின் குறிப்பிடத்தக்கமைநூல்களின் குறிப்பிடத்தக்கமை தொடர்பில் பகுப்பு பேச்சு:நூல்கள் இல் ஒருமுறை உரையாடல் நடைபெற்றது. முடிவு எடுக்கப்படவில்லை. நூல்கள் வெளிவருகின்றன என்பதற்காக எல்லா நூல்களைப் பற்றியும் கலைக்களஞ்சியத்தில் கட்டுரைகள் எழுதுவது சரியல்ல. ஒரு கட்டத்தில் எழுத்தாளர்கள் தமது அல்லது தம்முடன் தொடர்புடைய நூல்களை விளம்பரப்படுத்தும் இடமாக விக்கிப்பீடியா மாறும். (இது ஏற்கனவே ஓரளவு நடைபெற்றுள்ளது) இது மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும் கலைக்களஞ்சிய உள்ளடக்கம் வராமல் வெறுமனே ஓர் அட்டவணைப்படுத்தும் இடமாக த.வி உருமாறவும் இது வழிவகுக்கிறது. ஏனென்றால் பயனர்கள் முக்கிய நூல்கள் எனக்கருதும் நூல்களின் உள்ளடக்கத்தினைக் கொண்டுவராமல் அந்நூல் பற்றிய தகவல்களை மட்டும் கொண்டுவரத் தொடங்கியிருப்பதனை அவதானிக்கிறேன். எடுத்துக்காட்டு வரலாற்றில் மணிமங்கலம் (நூல்). மணிமங்கலம் என்ற ஒரு பக்கம் தொடங்கப்பட்டுக் குறித்த நூலை உசாத்துணையாக உருவாகியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். அண்மைக்காலங்களில் பெருமளவு நூல்கள் பற்றிய கட்டுரைகளைக் காண்கிறேன். பகுப்பு பேச்சு:நூல்கள் குறிப்பிடத்தக்கமையை வரையறுப்பது மிக நல்லது. காலங்கடந்தபின்னர் இக்கட்டுரைகள் நீக்கப்படுகையில் அவற்றை எழுதிய பயனர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதனைக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நன்றி. கோபி (பேச்சு) 13:35, 7 சனவரி 2015 (UTC)
புதியன எனும் பக்கம் வேலை செய்யவில்லைமுதற் பக்கத்தில், கட்டுரைகள்: அகர வரிசை - துறை வரிசை - புதியன - வலைவாசல்கள் என உள்ளன அல்லவா? இதில், புதியன எனும் பக்கம் வேலை செய்யவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:08, 13 சனவரி 2015 (UTC)
ஆண்டிராய்டு செல்பேசியில் தமிழ் விக்கிப்பீடியா முழுவதையும் பதிவிறக்கஆண்டிராய்டு செல்பேசியில் தமிழ் விக்கிப்பீடியா முழுவதையும் பதிவிறக்க கிவிக்சு செயலியை நிறுவுங்கள். இணைய இணைப்பு இல்லாமல் மிக வேகமாக தமிழ் விக்கிப்பீடியாவைப் படிக்க முடியும். அவ்வப்போது தமிழ் விக்கிப்பீடியாவின் புதிய தொகுப்பை மட்டும் இற்றைப்படுத்தி வர வேண்டும். --இரவி (பேச்சு) 07:41, 13 சனவரி 2015 (UTC)
தை பிறந்தால் வழி பிறக்கும்தமிழ் விக்கிப்பீடியர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மிகச் சிறப்பான ஒன்றாக அமையட்டும் :)--இரவி (பேச்சு) 22:25, 14 சனவரி 2015 (UTC)
Train-the-Trainer Program - 2015 (Announcement)Dear Wikimedians, Apologies for posting this in English. I would request friends to help in translating this messsage in Tamil. As most of you are aware, the Centre for Internet and Society's Access To Knowledge program (CIS-A2K) conducted the first Wikipedia Train-the-Trainer (TTT) programme in 2013 with an aim to support and groom leadership skills in the community members. We are extremely thankful to all the senior Wikimedians who acted as Resource Persons for the 2013 event. Achal, Arjuna, Hari, Shymal, Tinu and Viswa! Without your help we could not have conducted it so successfully. This message is to let you all know that we have scheduled to conduct the second iteration of this program at the end of February 2015. We are inviting applications from interested Indian Wikimedians. Please see this page on Meta for more details. Some important dates:
January 27, 2015 - Last date for registration. We are working on the schedule and other details. You are welcome to leave your suggestions and inputs here. Please write to us at tanveer Best, இது குறித்த உரையாடல்கள்(Our Community discussions about this event)நம் தமிழ்விக்கிமீடியாவிற்காக, இதற்கு முன் இதில் கலந்து கொண்டவரைப்பற்றி அறிய ஆவல். இங்கு கிடைக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். --≈ த♥உழவன் ( கூறுக ) 03:50, 16 சனவரி 2015 (UTC)
Tamil Wikisource at Christ UniversityDear Tamil Wikimedianss,, Sorry for typing in English. In an Earlier Post, I have given a brief on activities related to Christ University. Again in this semester, the students would be typing in at Wikisource. I would request the community people to suggest a book for typing. Also, Sysops are requested to enable Proofreadpage extension on Ta wikisource. In other assignment, Tamil students would write an article in their sandbox in the subject of their study. Please help students with improving their wikipedia skills. Thank you. --రహ్మానుద్దీన్ (பேச்சு) 11:19, 25 சனவரி 2015 (UTC)
விக்கிமேனியா உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்புஇந்த ஆண்டு விக்கிமேனியா சூலை மாதம் மெக்சிக்கோவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கான உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி 16, 2014.--இரவி (பேச்சு) 06:59, 29 சனவரி 2015 (UTC)
Dear Dineshkumar Ponnusamy, Congratulations! On behalf of the 2015 Wikimania Scholarship Committee and the Wikimedia Foundation, we are pleased to inform you that you have been selected for a scholarship to attend Wikimania 2015 in Mexico City. The scholarship will cover your air travel, conference registration fee, and accommodations as outlined below. You have been selected based on your dedication and participation in the Wikimedia movement, and your potential to add great value to Wikimania and the Wikimedia projects going forward. We hope that you will be engaged by the unique opportunity to attend Wikimania 2015 and convene face-to-face with the global Wikimedia community. Please read all of the information here, and reply promptly to this email to accept or decline this scholarship according to the instructions in the REPLY & ACCEPTANCE AGREEMENT below. The deadline to accept or decline this offer is April 14, 2015. Information about travel, registration and hotel will be sent to you in the coming weeks.
புதிய பகுப்புகள் உருவாக்குபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்புதிதாகப் பகுப்புகளை உருவாக்குபவர்கள் அவற்றுக்கு இணையாக ஆங்கில விக்கியில் பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்புக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், இணைக்கப்படாமல் உள்ள பகுப்புகளை இனங்கண்டு அவற்றையும் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:46, 31 சனவரி 2015 (UTC)
சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சுசிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 10:56, 4 பெப்ரவரி 2015 (UTC) பங்களிப்பாளர் தத்தம் தொகுப்புகளை உரித்தாக்குதல்பயனர்கள் தாங்கள் ஒவ்வொரு மாதமும் செய்யும் தொகுப்புகளை தாங்கள் மதிக்கும், ஊக்குவிக்க நினைக்கும் இன்னொரு பயனருக்கு உரித்தாக்கலாம். விக்கியன்பின் ஒரு பகுதியாகவும் இதனை நோக்கலாம். விக்கித்திட்டம் 100 தொடர்பாக கடந்த மாதம் இதனை முயன்ற போது, இம்முயற்சி பயனுள்ளதாகத் தோன்றியதால் இதற்கென தனிப்பக்கம் தொடங்கியுள்ளோம். பார்க்க - விக்கிப்பீடியா:உரித்தாக்கம்--இரவி (பேச்சு) 19:30, 4 பெப்ரவரி 2015 (UTC) தொடர் பங்களிப்பாளர் பட்டியல்இன்று தொடர் பங்களிப்பாளர் பட்டியலைச் சோதித்துப் பார்த்த போது எனது பெயரைக் காணவில்லை.--பாஹிம் (பேச்சு) 04:38, 11 பெப்ரவரி 2015 (UTC)
அதிகம் பக்கப் பார்வைகள் பெறும் கட்டுரைகள்தமிழ் விக்கிப்பீடியாவில் இன்று, இந்த வாரம், இந்த மாதம் அதிகம் பக்கப் பார்வைகள் பெறும் கட்டுரைகள் பட்டியலைக் காணுங்கள். அவ்வப்போது இவற்றைக் கவனித்து இவற்றின் தரம், பயன் மேம்பட உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 03:16, 12 பெப்ரவரி 2015 (UTC) மாதிரிக் கட்டுரைகளின் அடிப்படையில் தரநிர்ணயம்இங்கு பட்டியலிடப்படும் கட்டுரைகளை மேம்படுத்தினால் தமிழ் விக்கியின் தரவரிசை உயரும். இதற்கு உதவும் வகையில் யெர்போ என்பவர் நமது புள்ளியை உயர்த்திட மாதந்தோறும் பத்துக் கட்டுரைகளை இங்கு பட்டியலிடுகிறார். இதனையும் அவ்வப்போது கவனித்து மேம்படுத்தல் நலம் பயக்கும். இந்தப் பட்டியலில் முதலில் குறிப்பிட்ட கட்டுரையின் விக்கித்தரவு எண்ணும் பின்னர் விரிவுபடுத்த வேண்டிய அளவும் (தமிழ் விக்கி கட்டுரையின் இணைப்புடன்) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரு பட்டியல்களும் விக்கிப்பீடியர் வலைவாசலிலும் இணைப்புத் தரப்பட்டுள்ளன.--மணியன் (பேச்சு) 12:28, 24 பெப்ரவரி 2015 (UTC)
விக்கியிடை இணைப்பில் வழுஇப்பக்கத்தை பார்க்கவும். விஜய் மில்டன் (ஆங்கிலத்தில்). இக்கட்டுரையின் இடப்பக்க மொழிகள் பட்டியலில் தமிழ் கட்டுரைக்கான இணைப்பு தவறாக உள்ளது. விஜய் மில்டன் கட்டுரை த.வி.யில் இல்லாததால் முகப்பு பக்கத்திற்கு வழிமாறி செல்கிறது. விக்கித்தரவிலும் ஆங்கில கட்டுரை பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பை எவ்வாறு நீக்குவது? நன்றி. - ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 19:26, 12 பெப்ரவரி 2015 (UTC)
துடுப்பாட்ட ஆர்வலர்களுக்கு அழைப்பு...நடைபெற்றுவரும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் குறித்த செய்திக் கட்டுரைகளை விக்கிசெய்தியில் எழுதுவதற்கு, துடுப்பாட்டத்தில் ஆர்வமுள்ள பயனர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தேவைப்படும் திருத்தங்களை ஒவ்வொரு 8 மணிநேர இடைவெளியில் செய்திட என்னால் இயலும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:50, 14 பெப்ரவரி 2015 (UTC) விரைவுப்பகுப்பி:பேச்சுவிக்கிப்பீடியா பேச்சு:விரைவுப்பகுப்பி கருவியின் பேச்சு பக்கத்தில் கருத்தை இட்டுள்ளேன். இக்கருவி தொடர்புடையவர்கள் பார்வைக்கு. நன்றி. - ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 07:18, 18 பெப்ரவரி 2015 (UTC)
[Global proposal] m.விக்கிப்பீடியா.org: (அனைத்து) பக்கங்களைத் தொகு![]() Hi, this message is to let you know that, on domains like ta.m.wikipedia.org, unregistered users cannot edit. At the Wikimedia Forum, where global configuration changes are normally discussed, a few dozens users propose to restore normal editing permissions on all mobile sites. Please read and comment! Thanks and sorry for writing in English, Nemo 22:32, 1 மார்ச் 2015 (UTC) பெயரிடல் மரபுஈ. வெ. இராமசாமி (பேச்சு:ஈ. வெ. இராமசாமி#தலைப்பு மாற்றம்) என்ற கட்டுரையின் பெயர் மாற்றக் கோரிக்கை ஏனைய கட்டுரைகளான விவேகானந்தர், அன்னை தெரேசா ஆகிய கட்டுரைகளிலும் பரவி இருப்பதைக் காணலாம். இங்கு சிலர் என்ன சாதிக்க முயல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. இங்கு குறித்த கட்டுரையின் பெயர் மாற்றம் குறித்து முடிவெடுக்க விருப்புகிறீர்களா அல்லது பெயர் மாற்றக் கொள்கை குறித்து முடிவெடுக்க விருப்புகிறீர்களா? தக்க பகுதியில் இதுபற்றி உரையாடுங்கள். எல்லாக் கட்டுரைகளிலும் தலைப்பு மாற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தால், உரையாடல் மட்டுமே மிஞ்சும். பதிலுக்கு திருவள்ளுவர் என்பதில் திரு என்ற அடைமொழி தேவையா என்ற இப்பெயர் மாற்றத் தொற்றுக்கு உட்படலாம். உதவிக்கு: விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு, விக்கிப்பீடியா:வழிமாற்று --AntonTalk 03:47, 2 மார்ச் 2015 (UTC)
New Wikipedia Library Accounts Available Now (March 2015)Apologies for writing in English, please help translate this into your local language. Hello Wikimedians! ![]() The Wikipedia Library is announcing signups today for, free, full-access accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for new accounts and research materials from:
Many other partnerships with accounts available are listed on our partners page. Do better research and help expand the use of high quality references across Wikipedia projects: sign up today!
சனவரி 2015 புள்ளிவிவரம்சனவரி 2015 புள்ளிவிவரம் வந்து விட்டது. தமிழ் விக்கிப்பீடியா வரலாற்றில் ஆகக் கூடுதலாக 44 மிக முனைப்பான பங்களிப்பாளர்களைப் பதிந்துள்ளோம். சொல்லி அடித்த அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வாழ்த்துகள் :)--இரவி (பேச்சு) 06:54, 3 மார்ச் 2015 (UTC)
Inspire Campaign: Improving diversity, improving contentThis March, we’re organizing an Inspire Campaign to encourage and support new ideas for improving gender diversity on Wikimedia projects. Less than 20% of Wikimedia contributors are women, and many important topics are still missing in our content. We invite all Wikimedians to participate. If you have an idea that could help address this problem, please get involved today! The campaign runs until March 31. All proposals are welcome - research projects, technical solutions, community organizing and outreach initiatives, or something completely new! Funding is available from the Wikimedia Foundation for projects that need financial support. Constructive, positive feedback on ideas is appreciated, and collaboration is encouraged - your skills and experience may help bring someone else’s project to life. Join us at the Inspire Campaign and help this project better represent the world’s knowledge! (Sorry for the English - please translate this message!) MediaWiki message delivery (பேச்சு) 20:01, 4 மார்ச் 2015 (UTC) வழிமாற்றுக்கள்பிழையான பதங்களைச் சரியான பதங்களை நோக்கி வழிமாற்றாமல், சரியான பதங்களைப் பிழையான பதங்களுக்கு வழிமாற்றுவது தமிழைச் சீர் குலைப்பதன்றோ? எனவே, வழிமாற்றுக்கள் எப்போதும் சரியான பதங்களை நோக்கியே இருக்க வேண்டுமென முன் மொழிகிறேன்.--பாஹிம் (பேச்சு) 12:00, 9 மார்ச் 2015 (UTC) பெண்கள் வரலாற்று மாதம்
கருதப்படும் இறந்த நாட்கள்கருதப்படும் இறந்த நாட்கள் என்ற ஒரு புதிய வார்ப்புரு உருவாக்க தேவையுள்ளது. பேச்சு:சுபாஷ் சந்திர போஸ் பார்க்கவும். இதைப் போல் சிக்குலுள்ள கட்டுரைகள் 1000 தாண்டும் போது ஒரு வார்ப்புரு தமிழில் இருப்பது சிறப்பு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:13, 10 மார்ச் 2015 (UTC) தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் பொதுவகத்தின் சிறந்த படங்களைச் சேர்த்தல்தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் பொதுவகத்தின் சிறந்த படங்களைச் சேர்ப்பதன் மூலம் நமது தரம், பயனைக் கூட்டலாம். இதற்கு உதவும் பட்டியலை இங்கு காணலாம். கவனிக்க: அன்டன், சிறீகர்சன், சூரிய பிரகாசு. படிமங்கள் தொடர்பாக ஆர்வமுள்ள மற்றவர்களின் கவனத்துக்கும் இதனை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன். இப்பணியில் ஈடுபவர்கள் மேல் விக்கி பக்கத்தில் ஆயிற்று என்பதைக் குறிக்கும் குறியை இட்டு வந்தால் இப்பணியைப் பின்தொடர்பவர்களுக்கு உதவியாக இருக்கும்--இரவி (பேச்சு) 16:28, 10 மார்ச் 2015 (UTC)
இரவியின் பத்தாண்டுகாலப் பங்களிப்புஇரவியின் பத்தாண்டுகாலப் பங்களிப்பு பதக்கம் அவருடைய பயனர் பேச்சுப்பக்கம் சென்றுவிட்டது. --AntonTalk 09:35, 22 மார்ச் 2015 (UTC) தமிழ் வழக்குகட்டுரைகளில் உலகக் கிண்ணம், உலகக் கோப்பை ஆகிய பதங்களில் உலகக் கிண்ணம் என்பதை முதன்மைப்படுத்துவது நல்லது. ஏனெனில், கோப்பை என்பது வேற்றுமொழிச் சொல்.--பாஹிம் (பேச்சு) 02:41, 14 மார்ச் 2015 (UTC)
SUL finalization updateHi all,apologies for writing in English, please read this page for important information and an update involving SUL finalization, scheduled to take place in one month. Thanks. Keegan (WMF) (talk) 19:46, 13 மார்ச் 2015 (UTC) 100wikidaysஉலக விக்கிப்பீடியர்கள் சிலர் 100wikidays என்ற மாரத்தான் விக்கித் தொகுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, 100 நாட்களுக்குத் தொடர்ந்து கட்டுரைகள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு கட்டுரை. அன்றன்றே எழுத வேண்டும். முன்பே எழுதி வைப்பதோ விட்டுப் போன நாட்களுக்கும் பிறகு சேர்த்து எழுதுவதோ கூடாது. தமிழ் விக்கிப்பீடியர் பலர் இது அன்றாடம் செய்து கொண்டிருக்கும் பணி :) ஆர்வமுடையோர் இணைந்து கலக்கலாம்.--இரவி (பேச்சு) 13:00, 15 மார்ச் 2015 (UTC)
புதிய நிருவாக அணுக்கங்கள்வழமையாக நாம் ஒவ்வொரு ஆண்டும் 4 புதிய நிருவாகிகளைத் தேர்ந்தெடுத்து வந்தோம். அக்டோபர் 2013க்குப் பிறகு புதிதாக யாரையும் தேர்வு செய்யாமல் இருக்கிறோம். அடுத்து இதில் கவனம் செலுத்தினால் தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறையை துடிப்புடன் வளர்த்தெடுக்க முடியும். கடந்த முறை நடந்த தேர்தல், பிறகு நிருவாக அணுக்கம் நீக்குதல் தொடர்பான உரையாடல்களை அடுத்து தற்போது உள்ள நடைமுறைகளில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான பணிகளை முடுக்குவோம். அதுவரை, புதிதாக நிருவாக அணுக்கம் பெறக்கூடியவர்களை இனங்கண்டு இங்கு பரிந்துரைத்தால் உரியவர்கள் தங்கள் பங்களிப்புகளை இன்னும் சிறப்பாக நல்க முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 15:57, 19 மார்ச் 2015 (UTC)
விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்க்க உதவி தேவைதமிழ் விக்கிமூலத்தில் நாம் கொடையாக பெற்ற கலைக்களஞ்சியங்களை மின்னாக்கும் பணி சிறு அளவில் நடைபெற்று வருகின்றது. இவற்றை மெய்ப்பு பார்க்க உதவி தேவை. தமிழ் மீது ஆர்வம் இருந்தும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க இயலாத தங்கள் நண்பர்கள், உறவுகளிடம் இவ்வுதவியைக் கோரிப் பார்க்கலாம்.--இரவி (பேச்சு) 07:37, 20 மார்ச் 2015 (UTC) கலைக்களஞ்சியங்கள் அச்சுப் படி தேவைதமிழ் வளர்ச்சிக் கழகம் நமக்கு கொடையளித்த கலைக்களஞ்சியங்களையும் குழந்தைகள் கலைக்களஞ்சியங்களையும் ஒளிவழி எழுத்துணரி மூலம் மின்னாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதன் பொருட்டு இந்நூல்களின் நல்ல நிலையில் உள்ள அச்சுப் படி தேவை. நைந்து போன நிலையில் உள்ள படிகள் இப்பணிக்கு உதவா. இவ்வரிய நூல்கள் இப்போது அச்சிலும் இல்லை. விற்பனையிலும் இல்லை. சில நூலங்களில் உசாத்துணைப் பகுதியில் இருக்கும் இந்நூல்களை வெளியே எடுத்து வரவும் முடியாது. யாராவது மின்வடிவில் மீண்டும் உரையாக கொண்டு வராவிட்டால் மீண்டும் அச்சில் ஏறுவதும் சிரமம். இரு களஞ்சியங்களிலும் ஒரு தொகுதி கிடைத்தாலும் பரவாயில்லை. விலைக்குத் தர விருப்பம் இல்லை என்றால் திரும்பத் தரவும் இயலும். ஆனால், இச்சோதனையில் காரணமாக நூலின் கட்டைப் பிரித்து மீண்டும் கட்ட வேண்டி இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 08:10, 20 மார்ச் 2015 (UTC) வார்ப்புரு Link FA/GA/FL குறித்துஅனைத்து பிற மொழி இணைப்புகளும் விக்கிதரவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். தற்போது இவ்வார்ப்புருகளை பல்வேறு மொழிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சுமார் 5000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் நாம் இவ்வார்ப்புருக்களை பயன்படுத்தியுள்ளோம். இவற்றை நீக்குவதற்கான தானியங்கி Ladsgroup என்பவரிடமுள்ளது, தமிழ் விக்கியிலும் அவற்றை பயன்படுத்த ஆர்வமாக உள்ளார். பிற உறுப்பினர்களின் கருத்துகள் தேவை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:51, 24 மார்ச் 2015 (UTC)
எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லாததால், சண்முகம் உங்களுடைய தானியங்கியை செயல்படுத்துங்கள். சோதனை தேவைப்படுமாயின் செய்துவிட்டு அனைத்துப் பக்கத்திலும் மாற்றம் செய்யவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:06, 25 மார்ச் 2015 (UTC)
தன்வரலாற்றுக் கட்டுரைகள்ஏற்கனவே சிலமுறை இதுகுறித்து விவாதித்திருந்தபொழுதும் எனக்கு சில விக்கிப்பீடியாவின் கொள்கைகளின் விளக்கம் தேவை. ![]()
இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றது. இக்கேள்விகளுக்குப் பதில் தெரிந்தபின் எனது கேள்விக்களை அடுக்குகிறேன். கேள்விகளின் நோக்கம் விக்கிப்பீடியாவின் கொள்கைகளை புரிந்து கொள்ள மட்டுமே. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:38, 25 மார்ச் 2015 (UTC)
en:Wikipedia:Biographies of living persons --AntonTalk 16:14, 25 மார்ச் 2015 (UTC) ஒருவர், தன்னைப் பற்றித் தானே விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவதையோ அல்லது பிறர் அவரைப்பற்றி எழுதிய கட்டுரையில் திருத்தம் செய்வதையோ தவிர்க்கவேண்டும். தமிழ் விக்கியில், கடந்த காலங்களில் இவ்வாறு நடந்துள்ளது. ஆனாலும் இது முறையானது அல்ல. ஒரு பயனரைப் பற்றி இன்னொரு பயனர் கட்டுரை எழுதுவதில் தவறில்லை. ஆனாலும், குறிப்பிடத்தக்கதன்மை தொடர்பான விதிகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். இலங்கையில் பிரபலமாக இருந்த வானொலி நாடக நடிகரும், திரைப்பட நடிகருமான கே. எஸ். பாலச்சந்திரன் தமிழ் விக்கியில் பயனராக இருந்து பல கட்டுரைகளை எழுதியவர். அவர் பயனராக இருக்கும்போதே இன்னொரு பயனர் அவரைப்பற்றித் தமிழ் விக்கியில் கட்டுரை எழுதினார். இது முறையானது. இது, தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒருவரைப்பற்றித் தமிழ் விக்கியில் ஆவணப்படுத்த முடிந்ததுடன், அவரும் பயனராக இருந்து தனது ஆர்வத்துறையில் பல கட்டுரைகளைத் தரவும் இடமளித்தது. ஆனால், இதை எடுத்துக்காட்டாகக் கொண்டு நான் உன்னைப்பற்றி எழுதுகிறேன், நீ என்னைப்பற்றி எழுது என்ற முறையில் கட்டுரைகள் எழுதக்கூடாது. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒருவர் இத்தாலியில் இருந்து தன்னுடைய புகழ் பாடிக் கட்டுரைகளை எழுத முயன்றார். இதை அவருக்குச் சுட்டிக்காட்டியபோது வேறொருவர் மூலமோ அல்லது தானே வேறு பெயரிலோ அக்கட்டுரைகளை எழுத முயன்றார். இதை நாம் நிறுத்தினோம். எனவே ஒரு பயனரைப்பற்றி இன்னொரு பயனர் கட்டுரை எழுதுவதானாலும், அதன் நோக்கம், சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பயன் என்பவற்றை முன்னிறுத்த வேண்டும். விளம்பர நோக்கத்துக்காக மட்டும் இவ்வாறான கட்டுரைகள் எழக்கூடாது. ஒரு முறை விக்கிமீடியாவின் தலைமை நிறைவேற்று அலுவலரான இருந்த சூ கார்டினரைச் சந்தித்தபோது, தன்னைப்பற்றி ஒரு கட்டுரை ஆங்கில விக்கியில் இருப்பதாகவும், அதில் பல பிழைகள் இருப்பதாகவும் ஆனால், அதைத் தான் திருத்துவதோ பிறரைக் கொண்டு திருத்துவிப்பதோ பிழையான செய்தியை மற்றவர்களுக்கு வழங்கக்கூடும் ஆதலால் தான் அதை அப்படியே விட்டுவிட வேண்டியிருப்பதாகக் கூறியது ஞாபகம் இருக்கிறது. பிற பயனர்களைப்பற்றிக் கட்டுரை எழுதுவதைக் கட்டுப்பாட்டோடு செய்யமுடியும். தன்வரலாறு எழுதுவதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும். -மயூரநாதன் (பேச்சு) 03:34, 26 மார்ச் 2015 (UTC)
அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:32, 30 மார்ச் 2015 (UTC) இன்றைய புள்ளி விபரம்இன்றைய புள்ளிவிபர அட்டவணையில், 29 மார்ச் அன்று 1454 கட்டுரைகள் குறைந்துள்ளன. ஆனால் இவ்வளவு தொகையான நீக்கல்கள் அட்டவணையில் காட்டப்படவில்லை. கட்டுரைகள் குறைந்ததற்கு என்ன காரணம்? -- மயூரநாதன் (பேச்சு) 04:45, 30 மார்ச் 2015 (UTC)
முதற் பக்கம்முதற்பக்கத்தில் உள்ள சிறப்புப் படத்தில், தலைவர் என்பதற்கு தலவர் என்று உள்ளது.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:27, 1 ஏப்ரல் 2015 (UTC)
ஒரே தலைப்பு , இரண்டு கட்டுரைகள்கோயம்புத்தூர் அரசு அருங்காட்சியகம் என்ற தலைப்பில் ஒன்றும் தொல்லியல் அருங்காட்சியகம் கோயம்பத்தூர் என்ற் தலைப்பில் ஒரு கட்டுரையும் உள்ளன.எவ்வாறு இணைப்பது? இணையுங்கள்!--கி.மூர்த்தி 17:37, 8 ஏப்ரல் 2015 (UTC) |
Portal di Ensiklopedia Dunia