விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு116இரங்கல் - பயனர்:TNSE BASHEER VLR மறைவுதமிழ்நாடு ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின் மூலம் நம்முடன் இணைந்து பங்காற்றிய பயனர் பஷீர் அவர்கள் உடல்நலமின்றி காலமாகியுள்ள செய்தி கிடைத்தது. வருந்துகிறேன். பணியில் இருந்த காலத்திலும் உடல்நலக்குறைவு இருந்தாலும் பெரும் ஆர்வத்துடன் தானும் பங்களித்தது மட்டும் அல்லாமல் வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் அனைவரையும் மிகச் சிறப்பாகப் பங்களிக்க வைத்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். --இரவி (பேச்சு) 17:57, 23 ஏப்ரல் 2019 (UTC)
Train-the-Trainer 2019 Application openApologies for writing in English, please consider translating What is TTT? Who should apply?
Please learn more about this program and apply to participate or encourage the deserving candidates from your community to do so. Regards. -- Tito (CIS-A2K), sent using MediaWiki message delivery (பேச்சு) 05:07, 26 ஏப்ரல் 2019 (UTC) (தமிழாக்கம்) பயிற்றுனரை பயிற்றுவிப்போம் 2019பயிற்றுனரை பயிற்றுவிப்போம் என்பது ஒரு உறைவிட பயிற்சி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இந்திய விக்கி பங்களிப்பாளர்களின் தலைமைப் பண்புகளை வளர்க்க முயற்சிக்கும் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி ஏற்கனவே 2013, 2015, 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்புக்கு யார் விண்ணப்பிக்கலாம்?
இந்நிகழ்ச்சியைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு பார்க்கவும். நன்றி. (தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் வழிக்காட்டல் குறிப்புகள்) -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:42, 26 ஏப்ரல் 2019 (UTC)
தடுப்புஇங்கு (சீனா) விக்கிப்பீடியா (ஆங்கிலம், தமிழ்,.....) பல தினங்களாகத் தடுக்கப்பட்டுள்ளது. விபிஎன் உதவி கொண்டு இதைப் பதிவிடுகிறேன். எப்பொழுது சரியாகும் எனத் தெரியவில்லை.--நந்தகுமார் (பேச்சு) 12:52, 29 ஏப்ரல் 2019 (UTC) Hangout invitationI have created a hangout to improve collaboration and coordination among editors of various wiki projects. I would like to invite you as well. Please share your email to pankajjainmr@gmail.com to join. Thanks Capankajsmilyo (பேச்சு) 16:38, 29 ஏப்ரல் 2019 (UTC) விக்சனரியில் நடைபெறும் அதியணுக்கர் வாக்கெடுப்பில் கலந்து கொள்கwikt:விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள் (Request for bureaucratship) வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, தங்களது மேலான கருத்துக்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கு புதிய உயரணுக்க பயனர்களையும்(sysop), தானியங்கி அணுக்கல்களையும் வழங்க இயலும். இருப்பினும், அனைத்து மாற்றங்களையும், அனைத்துத் தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் அறிவித்து, உடன் பங்களிக்கும் அன்பர்களின் கருத்தினை உள்வாங்கியே, ஒவ்வொரு முறையும் செயற்படுவேன் என உறுதி கூறுகிறேன்.--த♥உழவன் (உரை) 05:00, 2 மே 2019 (UTC) எண்ணுன்மிகள் \ bytesபேச்சு:எண்ணுண்மி என்ற பகுதிக்கு இது மாற்றப்பட்டுள்ளது. தலைப்பில் தவறு உள்ளதாக எண்ணுகிறேன். ஆனால், இதே தலைப்பு, அப்பக்கத்திலும் பேணப்பட்டுள்ளது--த♥உழவன் (உரை) 06:43, 5 மே 2019 (UTC) தலைப்பு பிழை ![]() இம்மாற்றத்தினை, அனைத்து தமிழ் விக்கித்திட்டங்களிலும் கொண்டு வர, 'டிரான்சலேட்டு விக்கியில்' திருத்தம் கொண்டு வர வேண்டும்.--த♥உழவன் (உரை) 07:47, 5 மே 2019 (UTC) செங்கைப் பொதுவன் விளக்கம் --Sengai Podhuvan (பேச்சு) 11:34, 5 மே 2019 (UTC) ஜூனியர் விகடன் இதழில்மே 15 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் "பொதுவாக, விக்கிபீடியாவில் நேரடியாக யார் வேண்டுமானாலும் திருத்தம் செய்துவிட முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பதிப்பாசிரியர்கள் மட்டுமே ஒரு செய்தியைச் சேர்க்கவும் நீக்கவும் இயலும்" என்ற கருத்தை எழுதியுள்ளது. https://www.vikatan.com/juniorvikatan/2019-may-15/society-/150933-controversy-unesco-award-to-periyar.html எனது கருத்தை இங்கே எழுதி மறுத்துள்ளேன். -நீச்சல்காரன் (பேச்சு) 12:18, 11 மே 2019 (UTC)
Wikimedia Education SAARC conference application is now openApologies for writing in English, please consider translating Greetings from CIS-A2K, The Wikimedia Education SAARC conference will take place on 20-22 June 2019. Wikimedians from Indian, Sri Lanka, Bhutan, Nepal, Bangladesh and Afghanistan can apply for the scholarship. This event will take place at Christ University, Bangalore. Who should apply?
Please know more about this program and apply to participate or encourage the deserving candidates from your community to do so. Regards.Ananth (CIS-A2K) using MediaWiki message delivery (பேச்சு) 13:54, 11 மே 2019 (UTC)
நான், பார்வதிஸ்ரீ ஆகியோர் விண்ணப்பித்துள்ளோம். மகாலிங்கம் அவர்கள் விண்ணப்பித்திருக்கலாம் . ஸ்ரீ (talk) 17:37, 24 மே 2019 (UTC)
விக்கிமூலம் பயிற்சிப்பட்டறை - 2019 - விண்ணப்பம்![]() விக்கிமூல பயிற்சி சூன் 8-9 அன்று சேலத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கு காணலாம். நிகழ்ச்சியின் விவரங்களைப் பார்த்து கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் இப்படிவத்தினை நிறைவு செய்துவிடுங்கள். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:48, 19 மே 2019 (UTC) CIS-A2K: 3 Work positions openHello,
For details about these opportunities please see here. -- Tito (CIS-A2K), sent using MediaWiki message delivery (பேச்சு) 10:02, 22 மே 2019 (UTC) இலங்கையில் பதினாறாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்தமிழ் விக்கிப்பீடியா பதினாறாம் ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்க ஆர்வமுடையோர் 2019 சூன் 7 ஆம் திகதி இந்திய/இலங்கை நேரம் நள்ளிரவு 12 மணிக்கு முன்பதாகத் தமது பெயர்களை இங்கு பதிவிடவும். நிகழ்வுக்கான நல்கை பெறுவோர் பட்டியல் விக்கிமீடியா அறக்கட்டளையினால் பரிசீலிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளதால், தாமதமாகப் பதிவு செய்யும் பயனர்களுக்கு நல்கை வழங்க முடியாது போகும். மேலும், நிகழ்வு தொடர்பான திட்டமிடல் உரையாடல்களில் அனைவரையும் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:01, 23 மே 2019 (UTC) மீண்டும் விசமத் தொகுப்புபயனர்களாகிய புதுமை, Mohan102003, The new star, S.mohan, மனிதா, மனிதன் ஆகியவற்றின் தொகுப்பு முறைகள் ஒன்றுபோல் தெரிகின்றன. அத்துடன் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விசம, விளம்பர, தாக்குதல் தொகுப்பு செய்யும் பயனர் பெயர்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்ந்தால் உடனடியாக கடுமையான தடை செய்வது அவசியமாகிறது. மற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும். --AntanO (பேச்சு) 02:26, 31 மே 2019 (UTC)
Mobile visual editor testPlease help translate to your language. Hello all, The mw:Editing team has been improving the mw:Mobile visual editor. They would like to test it here. The purpose of the test is to learn which editor is better for new contributors. This is a great opportunity for your wiki to learn the same. This is an easy test that requires no work from you. You can read more about it at mw:VisualEditor on mobile/VE mobile default. What? The test compares the mobile visual editor and the mobile wikitext editor, for newer registered editors (<100 edits). Who? Half the people who edit from the mobile site will start in the mobile visual editor. The other half will start in the mobile wikitext editor. Remember: Most editors are not using the mobile site and will not be affected by this test. Also, users can switch at any time, and their changes will be automatically remembered and respected. If you have already tried the mobile visual editor, your preference is already recorded and will be respected. When? The test will start soon, during June. The test will take about six weeks. (Then it will take a few weeks to write the report.) Why? This test will help the team recommend initial preference settings. It will help them learn whether different wikis should have different settings. ![]() How can I switch? It's easy to switch editing environments on the mobile site.
If you have any questions, please leave a note at mw:Talk:VisualEditor on mobile/VE mobile default. Thank you! Whatamidoing (WMF) (பேச்சு) 22:18, 31 மே 2019 (UTC) விக்கமூலம் பயிற்சி பட்டறை விண்ணபிக்க இன்று கடைசி நாள்![]() சேலத்தில் சூன் 8-9 அன்று நடைபெறவுள்ள விக்கிமூலம் பற்றிய பயிற்சிப் பட்டறைக்கு இன்று கடைசி நாள். நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் [இந்த] படிவத்தினை பூர்த்தி செய்யுமாற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பதிவினை நிறைவு செய்ய கடைசி நாள் 2 சூன் 2019 11:59 PM (IST). நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:17, 2 சூன் 2019 (UTC) தமிழ் விக்கிப்பீடியா பதினாறாம் ஆண்டு இணைய உரையாடல்தமிழ் விக்கிப்பீடியா பதினாறாம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் குறித்து உரையாட எதிர்வரும் சனிக்கிழமை இந்திய/இலங்கை நேரம் இரவு 7.30 முதல் 8.30 வரை கூகிள் ஹாங்கவுட்டில் இணையுங்கள்: இணைப்பு கூகிள் நாட்காட்டி இணைப்பு: நிகழ்வு−முன்நிற்கும் கருத்து Sivakosaran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --த♥உழவன் (உரை) 07:30, 16 சூன் 2019 (UTC)
Indic Wikimedia Campaigns/Contests SurveyHello fellow Wikimedians, Apologies for writing in English. Please help me in translating this message to your language. I am delighted to share a survey that will help us in the building a comprehensive list of campaigns and contests organized by the Indic communities on various Wikimedia projects like Wikimedia Commons, Wikisource, Wikipedia, Wikidata etc. We also want to learn what's working in them and what are the areas that needs more support. If you have organized or participated in any campaign or contest (such as Wiki Loves Monuments type Commons contest, Wikisource Proofreading Contest, Wikidata labelathons, 1lib1ref campaigns etc.), we would like to hear from you. You can read the Privacy Policy for the Survey here Please find the link to the Survey at:
Looking forward to hearing and learning from you. -- SGill (WMF) sent using MediaWiki message delivery (பேச்சு) 06:09, 25 சூன் 2019 (UTC) விக்கி நிகழ்பட திட்டம்w:en:Wikipedia:WikiProject Wiki Makes Video என்ற திட்டம் பரப்புரை செய்வதற்கும், நமது திறமைகளை மற்றவரிடம் பகிரந்து கொள்வதற்குமான விக்கி வழிமுறையாகும். விருப்பம் உள்ளோர் ஒன்றிணைவோம்.--த♥உழவன் (உரை) 10:07, 28 சூன் 2019 (UTC) பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வுநிறுவனம்கடந்த ஜூலை 11 & 12 நாட்களில் தென்னிந்திய மொழிகளில் கணிதப் பயன்பாடு என்ற பட்டறையை பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் நடத்தியது. அதில் கணித்தமிழ் வளங்கள் பற்றிய தலைப்பில் உரையாற்றினேன். வந்திருந்தவர்களிடம் ஆவணமாக்கம் மற்றும் பொதுவுரிமை பற்றியும், பொதுவகம் மற்றும் விக்கித்தரவு பற்றியும் பேசினேன். https://www.ifpindia.org/content/workshop-social-history-mathematical-practices-south-india -நீச்சல்காரன் (பேச்சு) 06:52, 19 சூலை 2019 (UTC)
விக்சனரியில் வாக்கெடுப்புநீச்சல்காரனின் தொழினுட்ப உதவியும், சொல் குறித்த அவரது படைப்புத்திறன் நுட்பமும், விக்சனரியின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. எனவே, wikt:விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#நீச்சல்காரன் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அழைக்கிறேன்.--த♥உழவன் (உரை) 15:29, 26 சூலை 2019 (UTC)
இந்திய அளவில் நமது விக்கிப்பீடியா பயனர்களுக்கு உதவுங்கள்Please help translate to your language Hello everyone, விக்கிமீடியா திட்டங்கள் உங்களால் ஆதரிக்கப்படுகின்றன உலகெங்கிலும் உள்ள தாராளமான தனிப்பட்ட தன்னார்வலர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக நீங்கள் விக்கிமீடியா திட்டங்கள் மற்றும் இலவச அறிவு பணியை ஒத்துழைக்கிறீர்கள். மேலும் தெளிவு மற்றும் அறிவை வளர்த்துக் கொள்கிறீர்கள். You may have heard about the Affiliations Committee’s decision to recommend the de-recognition of Wikimedia India. Some community members have asked what this means for the future of WIkimedia communities in India. We want to share more information about the AffCom decision, and reaffirm our commitment to and support for our many communities across India. The Affiliations Committee is a community-run body of volunteers that represents and supports Wikimedia affiliates. After several years of working with Wikimedia India to bring its activities in line with chapter requirements, the Affiliations Committee recommended in June 2019 that the Wikimedia Foundation not renew the chapter agreement. Wikimedia India was first recognized as a chapter in 2011. In 2015, it experienced difficulties meeting chapter agreement obligations. Working with the Affiliations Committee and the Foundation, the chapter developed a plan of action and returned to good standing by 2017. However, between 2017 and 2019 the chapter was unable to secure a license to act as a fiduciary organization, and is not currently legally registered as a charity in India to accept funding from the Foundation. The Foundation and Affiliations Committee both hope that this licensing and registration can be secured, and that the chapter will take all the steps needed to be eligible for recognition. We are grateful for the vibrant, growing community in India who has shown great leadership and created significant impact within our global movement. The Foundation currently supports eight Indic language community user groups, and we expect two more to be announced by AffCom in the coming weeks. We receive more than 700 million pageviews to Wikipedia every month from readers in India, and the growth of the Indic community is a top priority for the future of Wikipedia and the Wikimedia projects. The Republic of India is of great importance to the Wikimedia movement. The Wikimedia Foundation remains committed to supporting volunteer editors, contributors, readers, and donors across India. We’re grateful for all of your continued and growing efforts to support Wikimedia projects and our free knowledge mission. We look forward to continuing our work with you together. On behalf of the Wikimedia Foundation, Valerie D’Costa
|
Portal di Ensiklopedia Dunia