விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு16சிம்போ வேல்சுடனும் சூ கார்டனருடனுமான சந்திப்புவரும் ஞாயிறன்று சிம்போ வேல்சுடனும் சூ கார்டனருடனும் சந்திக்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. அப்பொழுது தமிழ் விக்கிப்பீடியா (மற்றும் பிற விக்கித் திட்டங்கள்) சார்பில் ஒரு வாழ்த்து மடலை நம் திட்டத்தைப் பற்றிய அறிமுகத்துடன் ஒரு சிறப்பு அட்டையில் அச்சிட்டுத் தரலாம் என்று எண்ணுகிறேன். இதனால் இவர்களைச் சந்திக்கும் ஊடகவியலாளர்களிடம் அவர்கள் நம்மைப் பற்றிப் பேச ஏதுவாகும். நான் எனது தம்பிக்கான வாழ்த்து மடல் ஒன்றை ஏற்கனவே இது போல் அச்சிட்டுள்ளேன். வாழ்த்துப் பத்தி (ஒன்றிரண்டு வரிகள்) + அறிமுகப் பத்தி (6-9 வரிகள்) தமிழில் கூட்டாக உருவாக்கலாம், பின்னர் நான் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இரண்டையும் அச்சிட்டுக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:58, 10 டிசம்பர் 2008 (UTC)
நான் ஆங்கிலத்தில் பின்வரும் செய்தியை எழுதியுள்ளேன். இதில் தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள். நாளை இதை தமிழ் மொழிபெயர்ப்புடன் அச்சிடவுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 13:36, 11 டிசம்பர் 2008 (UTC) A sincere thanks from the Tamil Wikipedia community for providing us a great platform to build a unique resource in our native language. Wikipedia and its sister platforms have helped in advancing the cause of linguistic pluralism and knowledge accessible to all in almost every spoken language. We are particularly happy for being able to document a wealth of human knowledge in the classical language, Tamil. Today, we have over 16,231 articles in Tamil Wikipedia on topics as wide-ranging as Cantor's diagonal argument, Bonobo, Mautam, Peristaltic motion, Orgasm, Giffen good, Theory of Evolution, Leptons, Cartoon physics, Buddhism, and Pongal. We focus on the quality of articles with particular emphasis on citing reliable sources. We have also been tracking the performance of Tamil Wikipedia on various quality metrics like number of articles longer than 2 kb, mean bytes, etc., and we can proudly say that we lead all Indian language wikipedias in most metrics, with Malayalam and Manipuri being close competitors. The number of active editors has increased from 2 in 2004 to about 30 editors now spread all over the globe. A number of new editors register at the site everyday counting over 5000 to date. We are reaching a critical inflection point in this aspect. Healthy debates happen over policy decisions. The scientific vocabulary in Tamil has been enriched with phrases coined ab initio from commonly used Tamil roots. Tamil Wiktionary is another big sister project. With over 1,00,000 meanings, it stands among the top ten wiktionaries in the world. Other Wiki projects like Wikibooks are yet to gain momentum. The only significant worry is that most active Wikipedians are Tamil people settled in countries like Canada, Saudi Arabia, Australlia etc., whereas the number of editors from India and Sri Lanka does not grow on par. The Indian Wikimedia Chapter, when it gets formed, should address this issue. Nats CommentsSundar, it seems good. Few suggestions,
--Natkeeran 14:55, 11 டிசம்பர் 2008 (UTC)
நல்ல திருத்தங்களை நற்கீரன் பரிந்துரைத்திருக்கின்றார். தற்பொழுது பதிவு செய்துள்ள பயனர்களின் எண்ணிக்கை 5,798. மேலும் "The scientific vocabulary in Tamil has been enriched with phrases coined ab initio from commonly used Tamil roots." என்பதை மாற்றி எழுத வேண்டும் என நினைக்கின்றேன். எ. கா: The scientific and vocabulary in Tamil has been enriched with phrases coined ab initio from commonly used Tamil roots, as has been the practice and tradition in Tamil, perhaps for millenia. இதற்கு வலு சேர்க்கும் பல ஆய்வுரைகள் உண்டு. இது ஏதோ புதிய முயற்சி என்று அவர்கள் நினைக்ககூடும். தமிழில் எல்லா சொற்களும் பொருள்குறித்தனவே என்றும், சொற்கள் மிகப்பெரும்பாலும் காரணப்பெயர்களாக தமிழில் இருப்பதும் தொன்மரபு என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழ் நெடிய இலக்கண, இலக்கிய மரபுகள் கொண்ட மொழி. அறிவியல், தொழிலியல் இலக்கியம் கடந்த 200 ஆண்டுகளில் போதிய அளவு உருப்பெற்று வளரவில்லை எனலாம். தமிழில் கணிதம், பொறியியல், பல்வேறு வேதியியல், செடியியல், மருத்துவம், மெய்யியல், இசையியல் நூல்களும் செய்முறை வழக்காகவும் முன்னர் இருந்தன. கலைச்சொற்கள் பல்லாயிரக்கணக்கில் அழிந்துபட்டன. பொற்கொல்லர்களும், கருமார்களும், பல்வேறு வினைக்கலைஞர்களும் வழிவழியாய் வழங்கிவந்த கலைச்சொல்லாட்சிகள் மறைந்துவிட்டன. கலைச்சொற்களில் வளம் மிக்க மீனவர்களின் மொழியும், வேளாளர்களின் மொழியும், நெசவாளர்கள் மொழியும், மரவேலை, கல்வேலை செய்யும் கலைஞர்களின் மொழியும் குன்றி அருகிவிட்டன. தமிழரின் வானியல் கோட்பாடுகளும், கணிதக் கோட்பாடுகளும் இருந்ததாக நம்பக்கூட இயலாத வகையில் அருகிவிட்டன. எகிப்திய, கிரேக்க, இலத்தீன, சீன, தென்னமெரிக்க நாட்டு மக்களின் வரலாறுகளைக் கூர்ந்தாய்வது போல தமிழர்களின் வரலாறு நோக்கப்படும் பொழுது பல இலைமறை காயாக இருக்கும் செய்திகள் வெளிச்சத்துக்கு வரும் என்று நம்புகிறேன்.விரிந்து விட்டது மன்னிக்கவும் --செல்வா 18:26, 11 டிசம்பர் 2008 (UTC)
திருத்திய வரைவு -1மேலே பரிந்துரைத்துள்ள திருத்தங்களுடன் சேர்த்து நானும் சில செய்திகளை இணைத்துள்ளேன். சரிபார்க்கவும். -- சுந்தர் \பேச்சு 09:11, 12 டிசம்பர் 2008 (UTC) To Jimbo Wales, Founder, Wikipedia To Sue Gardener, CEO, Wikimedia Foundation A sincere thanks from the Tamil Wikipedia community for providing us a great platform to build a unique resource in our native language. Wikipedia and its sister platforms have helped in advancing the cause of linguistic pluralism and knowledge accessible to all in so many languages. We are particularly happy for being able to document a wealth of human knowledge in the classical language of Tamil. Today, we have 16,239 articles in Tamil Wikipedia on topics as wide-ranging as Cantor's diagonal argument, Bonobo, Mautam, Peristaltic motion, Orgasm, Giffen good, Theory of Evolution, Leptons, Cartoon physics, Buddhism, and Pongal. We focus on the quality of articles with particular emphasis on citing reliable sources. We have also been tracking the performance of Tamil Wikipedia on various quality metrics like number of articles longer than 2 kb, mean bytes, etc., and can proudly say that we lead all Indian language wikipedias in most metrics, with Malayalam being a close competitor. The number of active editors has increased from 2 in 2004 to about 30 editors now spread all over the globe. More than 50,000 page visits have been recorded. A number of them register at the site everyday counting 5,798 to date. We are reaching a critical inflection point in this aspect. Apart from the number of editors, we are pleased with the diversity in terms of nationality, profession, specialisation, age, and philosophy. However, female editors are far fewer. Healthy debates happen routinely over policy decisions. Wikipedia has enabled the enrichment of the Tamil scientific vocabulary with phrases coined ab initio from commonly used Tamil roots, continuing on the millennia-old tradition. Tamil Wiktionary is another promising sister project. With over 1,00,000 meanings, it stands among the top ten wiktionaries. Other Wiki projects like Wikibooks are yet to gain momentum. A major concern for us is that most active Wikipedians are Tamil people settled in countries like Canada, United Arab Emirates, Australlia, Japan, etc., whereas the number of editors from India, Sri Lanka, Malaysia, and Singapore does not grow on par. The Indian Wikimedia Chapter, when it gets formed, should address this issue. இறுதி வடிவம்பிழையிருந்தால் திருத்தவும். -- சுந்தர் \பேச்சு 11:59, 12 டிசம்பர் 2008 (UTC) --- விக்கிமீடியா நிறுவனத்தின் தலைவர் '˘சூ ''கார்டனர் அவர்களே எங்கள் தாய்மொழியில் அரும்பெரும் களஞ்சியத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தமைக்கு தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தின் நன்றிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். விக்கிப்பீடியாவும் அதன் துணைத் திட்டங்களும் மொழிப்பன்மையை வளர்த்தெடுக்கவும், அனைவருக்கும் அறிவுசார் தகவல்கள் கிடைப்பதற்கும் வழிவகை செய்துள்ளன. மனித குலத்தின் மொத்த கூட்டறிவை செம்மொழியாம் தமிழ் மொழியில் பதிந்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இன்று தமிழ் விக்கிப்பீடியா கேண்ட்டரின் கோணல்கோடு நிறுவல்முறை, பொனொபோ, மௌடம், சுற்றிழுப்பசைவு, புணர்ச்சிப் பரவசநிலை, கிப்பன் பண்டம், படிவளர்ச்சிக் கொள்கை, மென்மி, பகடிப்பட இயற்பியல், பௌத்தம், பொங்கல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 16,239 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. கட்டுரைகளின் தரத்தின்மீது, குறிப்பாகச் சான்றுகோள் சுட்டுதலைப் பற்றி, நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். சராசரி கட்டுரை நீளம், நீளமான கட்டுரைகளின் எண்ணிக்கை போன்ற தரக்குறியீடுகளைக் கொண்டு எங்கள் வளர்ச்சியை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இவ்வளவீடுகளில் பலவற்றில் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுள் முதலிடம் வகிப்பதில் பெருமையடைகிறோம். மலையாள விக்கியும் நெருங்கிய போட்டியாக உள்ளது. கூடுதலாகத் தொகுப்புகள் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை 2004-ல் இரண்டிலிருந்து தற்பொழுது பல நாடுகளிலும் இருந்து 30 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 50,000 முறைகளுக்கும் மேல் கட்டுரைகள் படிக்கப்படுகின்றன. இவ்வாறு வருபவர்களில் பலர் பதிவு செய்து கொள்வதால் இப்பொழுது 5,798 பயனர்கள் உள்ளனர். இதில் நாங்கள் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளோம். பயனர் எண்ணிக்கை ஒருபுறமிருக்க, அவர்கள் சார்ந்திருக்கும் நாடு, தொழில், கல்வித்திறன், அவர்தம் அகவை, கொண்டுள்ள கொள்கை ஆகியவற்றிலுள்ள பல்வகைமை மேலும் களிப்பூட்டுகிறது. ஆனால் இன்னமும் பெண் பங்களிப்பாளர்கள் குறைவாகவே உள்ளனர். கொள்கை முடிவுகளின் பேரில் நல்லெண்ணத்துடன் கூடிய விவாதங்கள் நடைபெறுகின்றன. தமிழரின் தொன்றுதொட்ட வழக்கத்தின் தொடர்ச்சியாக, கலைச்சொற்களை முழுமையாக பொதுப்பயன்பாட்டில் இருக்கும் தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து உருவாக்குவதற்கு விக்கிப்பீடியா நல்லதொரு களம் அமைத்துத் தந்துள்ளது. தமிழ் விக்சனரியும் 1,00,000 சொற்பொருட்களுக்கும் மேலாகக் கொண்டு முதல் பத்து விக்சனரிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. விக்கிநூல்கள் முதலிய பிறத் திட்டங்கள் இன்னும் விரைவாக வளரத்துவங்கவில்லை. கனடா, அமெரிக்காஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்த்திரேலியா, நிப்பான் முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மிகுதியாகப் பங்களிக்கையில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து இணையான எண்ணிக்கையில் பங்களிக்க வராதது ஒரு குறையே. இந்திய விக்கிமீடியா பிரிவு துவங்கியதும் இக்குறையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். To Sue Gardener, CEO, Wikimedia Foundation A sincere thanks from the Tamil Wikipedia community for providing us a great platform to build a unique resource in our native language. Wikipedia and its sister platforms have helped in advancing the cause of linguistic pluralism and knowledge accessible to all. We are particularly happy for being able to document a wealth of human knowledge in the classical language of Tamil. Today, we have 16,239 articles in Tamil Wikipedia on topics as wide-ranging as Cantor's diagonal argument, Bonobo, Mautam, Peristaltic motion, Orgasm, Giffen good, Theory of Evolution, Leptons, Cartoon physics, Buddhism, and Pongal. We focus on the quality of articles with particular emphasis on citing reliable sources. We have also been tracking the performance of Tamil Wikipedia on various quality metrics like number of articles longer than 2 kb, mean bytes, etc., and can proudly say that we top all Indian language wikipedias in most metrics, with Malayalam being a close competitor. The number of active editors has increased from 2 in 2004 to about 30 editors now spread all over the globe. More than 50,000 page visits per day are observed. A number of these users register at the site everyday counting 5,798 to date. We are reaching a critical inflection point in this aspect. Apart from the number of editors, we are pleased with the diversity in terms of nationality, profession, specialisation, age, and philosophy. However, female editors are far fewer. Healthy debates happen routinely over policy decisions. Wikipedia has enabled the enrichment of Tamil scientific vocabulary with phrases coined ab initio from commonly used Tamil roots, continuing on the millennia-old tradition. Tamil Wiktionary is another promising sister project. With over 1,00,000 meanings, it stands among the top ten wiktionaries. Other Wiki projects like Wikibooks are yet to gain momentum. A major concern for us is that most active Wikipedians are Tamil people living in countries like Canada, United States of America, United Arab Emirates, Australlia, Japan, etc., whereas the number of editors from India, Sri Lanka, Malaysia, and Singapore does not grow on par. The Indian Wikimedia Chapter, when it gets formed, should address this issue. ---- சிம்போவுக்கு முதல்வரி மட்டும் மாற்றம். விக்கிப்பீடியா நிறுவனர் '''சிம்போ வேல்சு அவர்களே, To Jimbo Wales, Founder, Wikipedia
அச்சாயிற்றுசெல்வாவின் திருத்தத்தைப் பார்க்காவிட்டாலும் அச்சிடும் முன் முதலிய என்ற சொல்லைச் சரி செய்து விட்டேன். அமெரிக்கா தான் விடுபட்டுவிட்டது. இந்த வடிவத்தில் அச்சிட்டு, பின்வருமாறு ஒப்பமிட்டு, நீர்புகா வண்ணம் ஆக்கியாயிற்று. பிழையிருந்தால் மன்னிக்கவும். -- சுந்தர் \பேச்சு 14:44, 12 டிசம்பர் 2008 (UTC)
சந்திப்பு தொடர்பான குறிப்புகள்![]() ![]() சூவுடன் ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அருண்ராம் என்ற ஆங்கில விக்கி பயனரும் உடனிருந்தார். இந்திய விக்கிமீடியாப் பிரிவையும் அதன்கீழ் ஒவ்வொரு மொழிக்கும் குழுக்களை அமைப்பதற்கும் துவக்கநிலைப் பேச்சு நடந்தது. CISஅமைப்பினர் இடவசதி செய்வதாகக் கூறினர். கன்னட விக்கியிலிருந்து அரிபிரசாத், மலையாள விக்கியிலிருந்து அனூப், தெலுங்கு விக்கியிலிருந்து அருச்சுணன், குசராத்தி மற்றும் ஆங்கில விக்கி பயனர் ஆகாசு ஆகியோரையும் சந்தித்துப் பேசினேன். மலையாள விக்கியில் திடீர் வளர்ச்சி மாத்ருபூமி இதழில் விக்கிப்பீடியாவைப் பற்றிய முழுப்பக்கச் செய்தியும் விளக்கமும் வந்த பின்னரே ஏற்பட்டது என்றும் ஆனால் இப்போதும்கூட மிகுதியாகப்பங்களிப்பவர்கள் எண்ணிக்கை 30-35 மட்டுமே என்றும் அனூப் கூறினார். மலையாளத்தில் தட்டச்சு செய்யும் செயலியைச் சேர்த்தது நல்ல பயன் தந்ததாகவும் தெரிவித்தார். வாழ்த்து அட்டைகளை சிம்போவிடமும் சூவிடமும் அளித்ததில் நல்ல வரவேற்பு இருந்தது. அவர்கள் மனதில் தமிழ் விக்கிப்பீடியா என்பது நன்கு பதிந்துள்ளது. நமது செயல்பாடுகளைப் பற்றிக் கேட்ட அவர்கள் மற்ற விக்கிகளிலும் இதுபோல செயல்படுத்தலாம் என்றனர். செய்தியாளர்களிடம் தமிழ் விக்கி பற்றி கட்டாயம் பேசுவோம் என்றனர். -- சுந்தர் \பேச்சு 12:20, 14 டிசம்பர் 2008 (UTC) மேலும் கனடாவிலிருந்து பங்களிக்கும் மூவரைப்பற்றிக் கூறியதும் சூ மிகவும் மகிழ்ந்தார். நம் தர அளவீடுகளைப் பற்றிக்கேட்டு நம்மைப் பற்றிய ஒரு நன்மதிப்பு உண்டாகியிருப்பது தெரிந்தது. -- சுந்தர் \பேச்சு 12:23, 14 டிசம்பர் 2008 (UTC)
Latin Vs English--Natkeeran 04:37, 18 டிசம்பர் 2008 (UTC) அண்மைய மாற்றங்கள் - முதல் 100 பக்கங்கள் இணைப்பு தொழில்படவில்லை....நிக்கவும்...நன்றி--Natkeeran 23:28, 22 டிசம்பர் 2008 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia