விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு85தமிழ் விக்கிபிடியாவிற்கு தேவையான கருவிகள்IIT சென்னையில் மீடியாவிக்கி நிரல் திருவிழா நடைபெறுகிறது. தமிழ் விக்கிபிடியாவிற்கு தேவையான கருவிகள், gadgets போன்றவற்றை வரிசைப்படுத்தினால், அவற்றை செய்ய முயலுவேன். --Tshrinivasan (பேச்சு) 11:58, 6 சனவரி 2013 (UTC)
வாழ்த்துக்களும் நன்றிகளும் சீனிவாசன்! தேவையான பட்டியலைத் தயாரிப்போம் தேடும் பணிக்குச் செல்கிறேன். :) இது பற்றிய செய்தியை, இணையதளத்தைத் தந்தால் அதையும் கட்டுரை வடிவில் எழுதலாம், --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:47, 6 சனவரி 2013 (UTC)
பிப்ரவரி01 ஆம் நாள் பம்மல் சம்பந்த முதலியார் பிறப்பு இறப்பு இந்த நாளுக்கு சரியாக இல்லையே, கவனிக்கவும்.
2012 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கைஆண்டுதோறும் தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கை தயாரித்து வந்த நக்கீரன் இந்த 2012 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கையைப் புதிதாக யாராவது தயாரிக்கட்டும் என்று சொல்லிச் சிலரைப் பரிந்துரையும் செய்திருந்தார். ஆனால், இதுவரை 2012 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கையைக் காணவில்லை. யாராவது 2012 ஆண்டறிக்கையைக் கண்டுபிடித்து விக்கிப்பீடியாவில் சேர்த்து விடுங்களேன்... --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:06, 7 சனவரி 2013 (UTC)
Be a Wikimedia fundraising "User Experience" volunteer!Thank you to everyone who volunteered last year on the Wikimedia fundraising 'User Experience' project. We have talked to many different people in different countries and their feedback has helped us immensely in restructuring our pages. If you haven't heard of it yet, the 'User Experience' project has the goal of understanding the donation experience in different countries (outside the USA) and enhancing the localization of our donation pages. I am (still) searching for volunteers to spend some time on a Skype chat with me, reviewing their own country's donation pages. It will be done on a 'usability' format (I will ask you to read the text and go through the donation flow) and will be asking your feedback in the meanwhile. The only pre-requisite is for the volunteer to actually live in the country and to have access to at least one donation method that we offer for that country (mainly credit/debit card, but also real time banking like IDEAL, E-wallets, etc...) so we can do a live test and see if the donation goes through. **All volunteers will be reimbursed of the donations that eventually succeed (and they will be very low amounts, like 1-2 dollars)** By helping us you are actually helping thousands of people to support our mission of free knowledge across the world. If you are interested (or know of anyone who could be) please email ppena@wikimedia.org. All countries needed (excepting USA)!! Thanks! Pats Pena
ஆண்டறிக்கைஆண்டறிக்கை இங்கு தொகுக்கப்படுகிறது. ஏதேனும் விடுபட்டிருந்தாலோ, நீக்க வேண்டியிருந்தாலோ பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டுகிறோம். உரை திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலும் தயங்காமல் செய்யவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 05:34, 11 சனவரி 2013 (UTC) ஆண்டறிக்கை இங்கு ஓரளவு முழுமையடைந்துள்ளது. பார்வையிட்டு கருத்துகள் தெரிவித்தால் அதனை திட்டப்பக்கத்திற்கு நகர்த்திவிடலாம். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:29, 20 சனவரி 2013 (UTC) ஆங்கில கட்டுரைகளை படியெடுப்பதில் கவனம்நாம் அநேகமான கட்டுரை உருவாக்கத்திற்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து அப்படியே படியெடுத்து மொழிமாற்றிவிடுகிறோம் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்கிறோம். கட்டுரை தொகுப்புக்கே நாம் முன்னுரிமை கொடுப்பதால், ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளின் தகவல்கள் சரியானதா என்பதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். அங்கே வழங்கப்பட்டிருக்கும் சான்றுகள் சரியானதா என உறுதிப்படுத்தவும் தவறிவிடுகிறோம். நான் அன்மையில் பார்த்ததில் அங்கே (அநேகமான இலங்கைச் சார்ந்த கட்டுரைகளில்) பக்கச்சார்பாக சிலரின் போலியான சான்றுகள், இல்லாத நூல்களை சான்றாக முன்வைத்தல், திசைத்திருப்பும் எரிதச் சான்றுகள், ஏமாற்றுச் சான்றுகள் என பல்வேறு சிக்கல்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. எ.கா: en:Colombo எனும் கட்டுரையில் கொலம்ப எனும் சொல்விளக்கத்திற்கு "Indrapala 2007, p. 70" என ஒரு சான்று வழங்கியுள்ளார்கள். தேடிப்பார்த்ததில் இப்படி ஒரு நூல் 2007ல்
பொங்கல் நல்வாழ்த்துகள்![]() அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:22, 13 சனவரி 2013 (UTC)
இனிய பொங்கல் வாழ்த்துகள்!--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:54, 13 சனவரி 2013 (UTC)
பொங்கல் வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 04:09, 14 சனவரி 2013 (UTC) விக்கிப்பீடியர்களுக்கும் விக்கிப்பீடியர்களாக இல்லாதவர்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள். எப்பூடீஈஈஈஈஈஈஈஈ. :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:27, 14 சனவரி 2013 (UTC) அனைத்து விக்கி உறவுகளுக்கும் என் இனிய போங்கள் நல் வாழ்த்துக்கள். --சிவம் 01:47, 15 சனவரி 2013 (UTC) வாக்கெடுப்புநிருவாகி தரத்துக்கான மூன்று நடப்பு வேண்டுகோள்களுக்குமான வாக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 05:22, 14 சனவரி 2013 (UTC) விக்கி மீடியா ஷாப்பிங்அட்ரா சக்க. அட்ரா சக்க. அட்ரா சக்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:03, 14 சனவரி 2013 (UTC) நினைவுபடுத்தல் - தமிழ் ஆவண மாநாடு - கட்டுரைப் பொழிவு அனுப்பும் திகதி அண்மித்துவிட்டதுதமிழ் ஆவண மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரையின் பொழிவை (abstract) சமர்ப்பிப்பதற்கான திகதி நாளை (சனவரி 15, 2013) ஆகும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:55, 15 சனவரி 2013 (UTC) ஐயா நற்கீரரே. தமிழ் ஆவணப்பதிவு மாநாடு 2013க்கு சனவரி 15, 2012 பொழிவை சமர்பிக்க வேண்டுமா? [3] சொல்லவே இல்ல. :)---தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:18, 15 சனவரி 2013 (UTC)
நரேந்திரரின் சிகாகோ சொற்பொழிவுhttps://groups.google.com/forum/#!topic/mintamil/vY3LC0bOo2g --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:15, 15 சனவரி 2013 (UTC)
தலைப்பு மாற்றம்பார்க்க: பேச்சு:குவாண்டம் எண் --பிரஷாந் (பேச்சு) 05:12, 16 சனவரி 2013 (UTC)
மன்னிக்கவும். இரண்டு கிழமையாக எதுவித பதிலும் இல்லாததால் அவசரப்பட்டு ஆலமரத்தடிக்குக் கொண்டுவந்துவிட்டேன்--பிரஷாந் (பேச்சு) 03:58, 17 சனவரி 2013 (UTC)
பேச்சுப்பக்கங்களில் தனி நபர் தாக்குதல்சி(ப)ல பேச்சுப்பக்கங்களில் முட்டாள், அறிவு கெட்ட போன்ற தனி நபர் தாக்குதல் சொற்கள் இப்போதும் காணப்படுகின்றனவே. இந்த மாற்றங்களை பார்க்க முடியாத மாதிரி செய்யலாமா? மேலும் இதைப்போல் தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவோரை அவர் எவரானாலும் குறித்த காலத்துக்கு தடை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. ஏனெனில் இவ்வார்த்தை உபயோகிக்க கூடாதவை என்ரு தெரிந்தும் சில நிர்வாகிகளே பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:49, 16 சனவரி 2013 (UTC)
ஆயிரத்தைத் தாண்டிட்டேன்...!தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படியும் ஆயிரம் கட்டுரைகளைத் தொடங்கி விட வேண்டும் என்கிற என் முயற்சி, தமிழ் விக்கிப்பீடியாவில் பயனராக இணைந்து 4 ஆண்டுகள் 1 மாதம் 2 நாட்களாகின்ற நிலையில் நான் தொடங்கிய கட்டுரைகள் ஆயிரம் (1000) என்கிற எண்ணிக்கையை இன்றுதான் கடந்துள்ளது. இன்று என்னுடைய கட்டுரைத் தொடக்கம் 1002 ஆகியுள்ளது. அப்பாடா! நானும் ஆயிரத்தைத் தாண்டிட்டேன்...!! (பயனராக இணையாமல் பத்து கட்டுரைகளும் தொடங்கியிருக்கிறேன். அந்தக் கணக்கு தனி) --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:39, 16 சனவரி 2013 (UTC)
வாழ்த்துகள் தெரிவித்த மயூரநாதன், பரிதிமதி மற்றும் Nan ஆகியோருக்கு என் இதயப்பூர்வமான நன்றி...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:03, 19 சனவரி 2013 (UTC) எம்.ஐ.டீ.கணினி பயிலரங்கம்/செயல்விளக்க அரங்கத்தில் தமிழ் விக்கிஅனைவருக்கும்! எம்.ஐ.டீ(சென்னைத் தொழில்நுட்ப நிறுவனம்)-யில் நடைபெறவுள்ள (பிப்ரவரியில்) கணினி பயிலரங்கத்தில் தமிழ் விக்கி கலந்து கொள்ள இயலுமா என்று அகமத் என்ற மாணவர் என்னை வினவினார். அகமத்தின் தொலைபேசி: 9500802567. என்ன சொல்லலாம்? எவ்வாறு செய்யலாம்? --பரிதிமதி (பேச்சு) 18:12, 18 சனவரி 2013 (UTC)
Wikimedia sites to move to primary data center in Ashburn, Virginia. Read-only mode expected.(Apologies if this message isn't in your language.) Next week, the Wikimedia Foundation will transition its main technical operations to a new data center in Ashburn, Virginia, USA. This is intended to improve the technical performance and reliability of all Wikimedia sites, including this wiki. There will be some times when the site will be in read-only mode, and there may be full outages; the current target windows for the migration are January 22nd, 23rd and 24th, 2013, from 17:00 to 01:00 UTC (see other timezones on timeanddate.com). More information is available in the full announcement. If you would like to stay informed of future technical upgrades, consider becoming a Tech ambassador and joining the ambassadors mailing list. You will be able to help your fellow Wikimedians have a voice in technical discussions and be notified of important decisions. Thank you for your help and your understanding. Guillaume Paumier, via the Global message delivery system (wrong page? You can fix it.). 15:43, 19 சனவரி 2013 (UTC) இந்திய விக்கிகள் அறிக்கைஇந்திய மொழிகள் விக்கிப்பீடியாக்களை அலசி 2012 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்கள். எல்லா தர அளவீடுகளிலும் தமிழ் முதல் ஓரிரு நிலைகளில் உள்ளது. இந்தத் தர அளவீடுகள் பற்றி நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டாம். கட்டுரைகளின் தரமும், ஒரு மொழி விக்கியின் மொத்தப் பயனும் என்பது கட்டுரைகளில் உள்ள தரமான கருத்துகளும் அவை சொல்லப்பட்டுள்ள பாங்கும், இவற்றைப் பயன்கொள்ளும் குமுகத்தையும் பொருத்தது. தொடர்ந்து முயன்று கொண்டும், கூடுதலான புதிய பங்களிப்பாளர்களை ஈர்த்துக்கொண்டும், இதன் பயனைப் பரப்பிக்கொண்டும் வருவது தேவை. இந்திய மொழிகள் விக்கிப்பீடியாக்களின் 2012 -ஆம் புள்ளிக்குறிப்பு அடிப்படையில் அறிக்கை --செல்வா (பேச்சு) 14:44, 20 சனவரி 2013 (UTC)
விக்கிப்பயணம்வணக்கம், விக்கிப்பயணம் தொடர்பாக ஒத்தாசைப் பக்கத்தில் ஒரு கேள்வி பார்த்தேன், ஏற்கனவே ஒரு பயனர் அடைகாப்பகத்தில் முதற்பக்கத்தை தொடங்கியுள்ளார். தமிழில் விக்கிப்பயணத்தை தொடங்க/பங்களிக்க யாருக்காவது ஆர்வம் உள்ளதா? (நான்கைந்து/போதுமான பயனர்கள் இருந்தால் அடைக்காப்பக்கத்தில் முழு வீச்சாக தொடங்கலாம்). நம்மிடம் போதுமான ஆள்பலம் இல்லை என்பதனை அறிவேன், இருந்தாலும் அதில் சிலருக்கு ஆர்வம் அதிகம் இருக்கலாம், மேலும் தமிழில் நான் இதுவரை பயண வழிகாட்டி என்றொன்றை இணையத்தில் பார்த்ததில்லை. இது பயனுள்ளதாயிருக்கலாம். நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 16:48, 20 சனவரி 2013 (UTC)
இலங்கைச் சனத்தொகைப் புள்ளிவிபரங்கள்2011/2012க்கான இலங்கையின் சனத்தொகைக் கணக்கெடுப்பு நிறைவுற்று புதிய சனத்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே தேவையான கட்டுரைகளில் இற்றைப்படுத்தல் மேற்கொள்ளலாம். வெளியிடப்பட்டு பலகாலமானாலும் பெரும்பாலானவை இற்றைப்படுத்தப்படாததால் இங்கு கவனத்துக்கு கொண்டுவரப்படுகிறது. இணைப்பு: முகப்பு முக்கியமான புள்ளிவிவரங்கள்: --பிரஷாந் (பேச்சு) 04:43, 21 சனவரி 2013 (UTC) இணையப் பக்கங்கள்விக்கி கட்டுரைகளாக எவ்வகையைான இணையப் பக்கங்கள் இடம் பெறலாம்? அல்லது இணையப் பக்கங்கள் கட்டுரைகளாக இடம் பெறலாமா? எ.கா: எதிர்க்குரல் போன்ற சமயஞ்சார் இணையப் பக்க கட்டுரைகளை நீக்குவது சிறப்பெனக் கருதுகிறேன். --Anton (பேச்சு) 05:06, 21 சனவரி 2013 (UTC)
Picture of the Year voting round 1 openDear Wikimedians, Wikimedia Commons is happy to announce that the 2012 Picture of the Year competition is now open. We're interested in your opinion as to which images qualify to be the Picture of the Year for 2012. Voting is open to established Wikimedia users who meet the following criteria:
Hundreds of images that have been rated Featured Pictures by the international Wikimedia Commons community in the past year are all entered in this competition. From professional animal and plant shots to breathtaking panoramas and skylines, restorations of historically relevant images, images portraying the world's best architecture, maps, emblems, diagrams created with the most modern technology, and impressive human portraits, Commons features pictures of all flavors. For your convenience, we have sorted the images into topic categories. Two rounds of voting will be held: In the first round, you can vote for as many images as you like. The first round category winners and the top ten overall will then make it to the final. In the final round, when a limited number of images are left, you must decide on the one image that you want to become the Picture of the Year. To see the candidate images just go to the POTY 2012 page on Wikimedia Commons. Wikimedia Commons celebrates our featured images of 2012 with this contest. Your votes decide the Picture of the Year, so remember to vote in the first round by January 30, 2013. Thanks, This message was delivered based on m:Distribution list/Global message delivery. Translation fetched from: commons:Commons:Picture of the Year/2012/Translations/Village Pump/en -- Rillke (பேச்சு) 00:00, 23 சனவரி 2013 (UTC) விக்கிமேனியா 2013விக்கிமேனியா 2013க்கான உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள், பெண் பங்களிப்பாளர்கள், முதல் முறையாக விக்கிமேனியாவுக்குச் செல்வோர் ஆகியோருக்கு கூடுதல் வாய்ப்புள்ளதால் ஆர்வமுள்ளோர் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 05:00, 24 சனவரி 2013 (UTC)
கண்டிப்பாக, நீங்கள் உட்பட அனைத்து தமிழ் விக்கிப்பீடியர்களும் விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்களுக்கும் இந்த உதவித் தொகை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. 2011 விக்கிமேனியாவுக்கு மூன்று, நான்கு மலையாள விக்கிப்பீடியர்கள் வந்ததாக நினைவு. ஏற்கனவே உதவித் தொகை பெற்று சென்று வந்தோர் மீண்டும் விண்ணப்பிக்காமல் இருந்தால் போட்டி குறையும் :) . விண்ணப்பத்தில் உங்கள் விக்கி பங்களிப்புகள் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் தகுந்த இணைப்புகளோடு சுட்டுங்கள். எடுத்துக்காட்டுக்கு, எத்தனை ஆண்டுகளாக பங்களிக்கிறீர்கள், எத்தனை கட்டுரைகள் / தொகுப்புகள், நிருவாகப் பொறுப்பு உண்டா, பிற விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்துள்ளீர்களா, பட்டறைகள் நடத்தியிருந்தால் அது குறித்த படங்கள் / விவரங்கள், ஊடகப் போட்டி போன்றவற்றிலான பங்கேற்புகள், விக்கிமேனியாவில் கட்டுரை வாசிக்கும் எண்ணம் உண்டா (கட்டாயம் இல்லை), விக்கிமேனியாவில் கலந்து கொண்ட பிறகு எப்படி முனைப்போடு செயலாற்றுவீர்கள் என்று விரிவாக எழுதவும். விண்ணப்பம், பயணத்தில் ஏதேனும் உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள். --இரவி (பேச்சு) 12:06, 24 சனவரி 2013 (UTC)
இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் கட்டுரை எண்ணிக்கையில் இரண்டாம் இடம்தெலுங்கு விக்கிப்பீடியாவைத் தாண்டி, இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் கட்டுரை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை எட்டியிருக்கிறோம். கட்டுரை எண்ணிக்கைக்கும் தரத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், பல ஊடகங்களிலும் கட்டுரை எண்ணிக்கை அடிப்படையிலேயே விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சியை நோக்கும் போக்கு இருப்பதால், இந்த மைல்கல் குறிப்பிடத்தக்கது. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias பக்கத்தில் உள்ள தரவு தானாகவே பிறகு இற்றைப்படுத்தப்பட்டுவிடும். பி.கு: இலங்கை மொழி விக்கிப்பீடியாக்களில் நாம எப்பவும் முதலிடம் தான் :)--இரவி (பேச்சு) 06:04, 26 சனவரி 2013 (UTC)
உலகத் தமிழ் அமைப்புகள் விவரத் தொகுப்புஇங்கு இட்டிருந்த செய்தியை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். நேரடியாக விக்கித் திட்டங்களுக்குத் தொடர்பில்லாத அறிவிப்புகளை இங்கு இடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 20:11, 30 சனவரி 2013 (UTC) அணுக்கம்ஒருவரது தொகுப்புகளின் எண்ணிக்கையும் அவரது விக்கிக்கால வாழ்க்கையும் அவருக்கு கூடுதல் தகுதிகளை/பதவிகளை வழங்குகின்றனவா? அதாவது, அவருக்கு தொகுத்தலில் சில கூடுதல் அணுக்கங்கள் கிடைக்கின்றனவோ? (நிர்வாகிகளால் மட்டுமே வழிமாற்றின்றி நகர்த்த முடியும் என்று யாரோ சொன்னார்கள். முன்பு நான் முயன்றேன். முடியவில்லை. தற்போது முடிகிறதே)! அதனால் கேட்கிறேன். கன்னட விக்கியிலும் கூட எனக்கு ரோல்பேக் வசதி தெரிகிறதே! (ரொம்ப குழம்பியிருக்கேனோ??) இது குறித்து விளக்குங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:05, 30 சனவரி 2013 (UTC)
Help turn ideas into grants in the new IdeaLab![]() I apologize if this message is not in your language. Please help translate it.
Please join us in the IdeaLab, an incubator for project ideas and Individual Engagement Grant proposals. The Wikimedia Foundation is seeking new ideas and proposals for Individual Engagement Grants. These grants fund individuals or small groups to complete projects that help improve this community. If interested, please submit a completed proposal by February 15, 2013. Please visit https://meta.wikimedia.org/wiki/Grants:IEG for more information. Thanks! --Siko Bouterse, Head of Individual Engagement Grants, Wikimedia Foundation 20:54, 30 சனவரி 2013 (UTC) Distributed via Global message delivery. (Wrong page? Correct it here.)
ஆலமரத்தடி, ஒத்தாசை பக்கங்களுக்கான இணைப்புகளை காணவில்லைகடந்த 2, 3 நாட்களாக ஆலமரத்தடி, ஒத்தாசை பக்கங்களுக்கான இணைப்புகளை காணவில்லை சரிசெய்யவும். (ஒத்தாசை பக்கம் எல்லா பக்கங்களிலும் இடதுபுறத்திலுள்ள உதவி -> உதவி கோருக மூலம் பெற முடிகிறது. ஆனால் ஆலமரத்தடியை அணுக எங்கும் இணைப்பு இல்லை :(. நான் கவனிக்க தவறியிருந்தால் எங்கு மாற்றப்பட்டிருக்கிறது என தெளிவுபடுத்தவும். ) இந்த கோரிக்கையை எழுப்ப கூட தேடலில் ஆலமரத்தடியை தேடி எடுத்து பின்னர் பதிவுசெய்துள்ளேன். கி. கார்த்திகேயன் (பேச்சு) 15:16, 7 பெப்ரவரி 2013 (UTC) ஆம். கவனிப்புப் பட்டியலில் ஆலமரத்தடி இருந்தாலும் அது குறித்த மாற்றங்களும் கவனிப்புப் பட்டியலில் இடம்பெறவில்லை. நானும் தேடிக்கொண்டிருந்தேன். நன்றி கார்த்திகேயன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:22, 7 பெப்ரவரி 2013 (UTC)
புகுபதிகை செய்து கட்டுரை எழுதுவதில் சிக்கல்கடந்த இரண்டு, மூன்று நாட்களாக புகுபதிகை செய்து புதிய கட்டுரை துவங்கமுடியவில்லை. ஒரு கட்டுரையை தேடி அது கிடைக்காமல், அந்த கட்டுரையைத்தொடங்கவும் என வரும் இணைப்பில் சென்றாலும் (அ) எல்லாபக்கத்திலும் வரும் பங்களிப்பு -> புதிய கட்டுரை எழுதுக என்பதின் மூலம் எழுத முயற்ச்சித்தாலும் "index.php" என்ற கோப்பு தரவிறக்கமாகிறதே தவிர எழுதுவதற்கான அந்த சாளரம் வருவதில்லை.. நான் கூகுள் குரோம், பயர்பாக்சு இரண்டு உலாவிகளிலும் முயன்றுவிட்டேன் பயனேதுமில்லை.. :(. நான் லினக்சு இயங்குதளம் பயன்படுத்துகிறேன். இந்த பிரச்சனை வேறுயாருக்கேனும் உள்ளதா...? நிர்வாகி அணுக்கம் உள்ளோர் அல்லது விக்கியின் தொழில்நுட்ப விசயங்களை கையாளுவோர் விரைந்து சரி செய்யவும்.
|
Portal di Ensiklopedia Dunia