விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு15

1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 2017 - 2018 - 2019 - 2020 - 2021 - 2022 - 2023 - 2024


ஆங்கில பட்டியலில் இருந்து தமிழ் கட்டுரைகளை அறிய நுட்பம் தேவை

பகுப்பு:மிக அருகிய தாவரங்கள் என்ற பகுப்பிற்குரிய ஆங்கில விக்கிக் கட்டுரைகளை உருவாக்க விரும்புகிறேன். en:Category:Critically endangered plants என்ற பகுப்பில் 800 கட்டுரைகளுக்கும் மேலுள்ளன. இந்த ஆங்கிலக் கட்டுரைகளில், பல ஏற்கனவே தமிழில் எழுதப்பட்டிருக்கலாம். அவற்றினை கண்டறிய ஏதேனும் நுட்பம் உள்ளதா? உழவன் (உரை) 02:45, 28 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Petscan பயன்படுத்தி எளிதாகக் கண்டறியலாம். இதில் 830 கட்டுரைகள் தமிழில் இல்லை. (விக்கித்தரவில் இணைக்கவில்லை என்றாலும் இந்தக் கருவியில் காட்டாது) நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 14:17, 29 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
அக்கருவியைப் பயன்படுத்தி எப்படி கண்டறிவது? நீங்கள் அதற்குரிய திரைநிகழ்பதிவை செய்தளித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு அதில் பகுப்பினை இட்டு அதன் கட்டுரைகளை எடுக்க மட்டுமே தெரியும். உங்கள் பதிவினை காண விரும்புகிறேன்.. உழவன் (உரை) 06:34, 30 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
மேலும் ஒரு ஐயம் படங்கள் உடைய கட்டுரைகளை மட்டும் எடுக்க இயலுமா? உழவன் (உரை) 03:04, 31 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
//எனக்கு அதில் பகுப்பினை இட்டு அதன் கட்டுரைகளை எடுக்க மட்டுமே தெரியும்// கூடுதலாக wikidata என்பதில் Site links என்பதையும் பயன்படுத்தினால் உங்களுக்கான தகவல்கள் கிடைக்கும். நிச்சயம் நிகழ்பட பதிவும் பதிவேற்றிவிட்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
//படங்கள் உடைய கட்டுரைகளை மட்டும் எடுக்க இயலுமா?// இது உங்களுக்கு உதவலாம் என நினைக்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 04:15, 31 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
@Sridhar G 'குவாரி' தளத்தில் அதனோடு பிற வினவல்களையும் தேடிப் பார்த்தேன். எனது முயற்சி பலன் அளிக்கவில்லை. அதனால் மீடியாவிக்கி தளத்தில் கேட்டிருந்தேன். எனக்கு SQL தெரியாது. @Neechalkaran உங்கள் உதவியை எதிர்நோக்குகிறேன். உழவன் (உரை) 14:21, 3 சனவரி 2024 (UTC)[பதிலளி]
வினவல்களை, கலந்துரையாடி அமைத்துள்ளேன். இனி படக்கட்டுரைகளை மட்டும் எடுக்க இயலும். @Sridhar G நீங்கள் இணைப்பு தந்தமையால் இதனை செய்ய இயன்றது. நன்றி. உழவன் (உரை) 01:16, 20 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-02

MediaWiki message delivery 01:19, 9 சனவரி 2024 (UTC)[பதிலளி]

வாசி (read)

கட்டுரைகளில் தென்படும் அடையில் (tag) உள்ள வாசி [வாசி | மூலத்தைத் தொகு | பக்க வரலாறு] என்பது படிமங்களிலும் தெரிகிறது. ஆகவே பார் அல்லது காண் அல்லது ஏதாவது பொருத்தமான சொல்லில் இருப்பது சிறப்பு. AntanO (பேச்சு) 07:24, 11 சனவரி 2024 (UTC)[பதிலளி]

படிமங்களில் View என்பது முன்னர் எவ்வாறு இருந்தது? அண்மையில் வாசி என்று பாகிம் மாற்றியிருந்தார். அது படிமங்களுக்கும் மாறி விட்டது போலத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:48, 11 சனவரி 2024 (UTC)[பதிலளி]
View என்றிருந்ததை பார் என்றே மாற்றியிருக்கிறேன். காணவும் என்று இலக்கணப் பிழையாக இருந்ததையே அப்படி மாற்றினேன். Read என்றிருந்ததையே வாசி என்று மாற்றினேன். அதில் பல இடங்களில் பல்வேறு விதமாக மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. பயனர் இடைமுகங்களில் ஒரு பதத்தை ஒரே விதமாகவே மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்படியில்லாவிட்டால் அவற்றிற் பல குழப்பங்கள் ஏற்படலாம். ஆயினும், இங்கே ஏதாவது ஓரிடம் சிக்கலானதாக இருந்தால் அதை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முயல்கிறேன். அப்படிப்பட்டதை அதற்கென்றே தொடங்கப்பட்ட கட்டுரையில் பதிவிட்டு எனக்கும் குறிப்பிடுங்கள். அப்போது அவற்றைப் பார்த்துத் திருத்த வசதியாக இருக்கும். பாஹிம் (பேச்சு) 19:06, 11 சனவரி 2024 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள் -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:11, 11 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-03

MediaWiki message delivery 00:12, 16 சனவரி 2024 (UTC)[பதிலளி]

விக்கித்தரவில் பக்கங்களை இணைக்க நுட்பம் உள்ளதா?

விக்கித்தரவில் இணைக்கப்படாமல் பல பகுப்புகளும், சில கட்டுரைகளும் உள்ளன. இவற்றை தொகுத்து, விக்கித்தரவில் இணைக்க நுட்பம் உள்ளதா? எ-கா பகுப்பு பேச்சு:ஆப்பிள்கள் என்ற துணைப்பகுப்பு விக்கித்தரவில் இணைக்கப்படாமல் உள்ளது. உழவன் (உரை) 00:08, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]

d:MediaWiki:Gadget-slurpInterwiki.js என்பது உள்ளது. பயனர் இடைமுகப்புக் கருவியாக, விக்கித்தரவு திட்டத்தில் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் கூறிய படி செய்து பார்த்தேன். ஆனால், எப்படி செயற்படுகிறது என்பது புரியவில்லை. தானியக்கமாக இணைக்க வழு பதிந்துள்ளனர். உழவன் (உரை) 01:42, 23 சனவரி 2024 (UTC)[பதிலளி]
@Sriveenkat உங்களால் வழிகாட்ட இயலும் என எண்ணுகிறேன். எண்ணமிடுக. உழவன் (உரை) 02:02, 24 சனவரி 2024 (UTC)[பதிலளி]

உரிய வார்ப்புருக்கள் இருந்தும் அட்டவணையில் ஏன் வழு வருகிறது?

{{Nom}}, {{Won}} ஆகிய வார்ப்புருக்கள் கீழ்கண்ட கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வழு ஏன் வருகிறது? காண்க:ஆரிசின்_(திரைப்படம்)#பாராட்டுக்கள் உழவன் (உரை) 01:10, 20 சனவரி 2024 (UTC)[பதிலளி]

@சத்திரத்தான் நன்றி. உங்களின் பக்க மேம்பாட்டினைப் பார்த்து கற்றேன். Y உழவன் (உரை) 02:42, 22 சனவரி 2024 (UTC)[பதிலளி]

தாவரவியல் பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்ற நுட்ப உதவி தேவை

இதற்குரிய உரையால் பக்கத்தில் விரிவாக தெரிவித்துள்ளேன். கட்டுரையில் 50க்கும் மேற்பட்ட சொற்களை உருவாக்கி கட்டுரைகளை உருவாக்கி வருகிறேன்/வருகிறோம். விரைந்து செய்ய தொழில் நுட்ப வழிகாட்டல்களை/உதவிகளைத் தருக. இதற்கான உரையாடல் பக்கத்தில் எண்ணமிடுக. பேச்சு:மூலிகைப்_பட்டியல்_(தமிழ்நாடு)#தாவரவியல்_பெயர்களை_மாற்ற_உதவி_தேவை உழவன் (உரை) 08:10, 21 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-04

MediaWiki message delivery 01:03, 23 சனவரி 2024 (UTC)[பதிலளி]

எனது wikitch கணக்கினுள் புகுபதிகை செய்ய இயலவில்லை?

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், From The Grid With Toolforge Build Service (kubernets) நடைபெற்றது. எனது விக்கித் தானியங்கி பைத்தான் நிரல்களை wikitech கணக்கினுள் வைத்திருந்தேன்.அக்கணக்கினுள் இப்பொழுது புகுபதிகை செய்ய இயலவில்லை. இதனைப் பார்த்தும் எனக்குப் புரியவில்லை. நம்மில் wikitech கணக்கு வைத்துள்ளவர்களுடன் உரையாட விரும்புகிறேன். அக்கணக்கு வைத்திருப்பவர் தெரிவியுங்கள். உழவன் (உரை) 16:14, 24 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-05

MediaWiki message delivery 19:31, 29 சனவரி 2024 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லா வார்ப்புருக்கள்

மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) என்பதிலுள்ள கட்டுரைகளை உருவாக்க, ஒருங்கிணைப்பு செய்து வருகிறேன். எனவே, இவற்றிற்குரிய தாவரவியல் வார்ப்புருக்களை இறக்குமதி செய்ய வேண்டியதாக சூழ்நிலை உள்ளது. ஆனால், பல தமிழ்நாட்டு தாவரங்களுக்கு உரிய வார்ப்புருக்கள், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து இறக்குமதி செய்ய இயலவில்லை. எடுத்துக்காட்டாக, வார்ப்புரு:Taxonomy/Hygrophila இதற்குரிய தீர்வினைத் தருக. நான் ஆய்ந்த வரை விக்கியினங்களில் தற்போதுள்ள பன்னாட்டு அறிஞர் வகைப்பாட்டியல் முறை உள்ளது. ஆனால் ஆங்கில விக்கிப்பீடியாவில் அவை உருவாக்கப்படவில்லை. பொதுவாக தாவரவளமுள்ள நாடுகளின் தாவரங்களைக் குறித்து மிகக் குறைவான வகைப்பாட்டியல் தரவுகளே உள்ளன. அதுவும் ஏறத்தாழ பத்துவருடங்கள் பழைமையானது எனலாம்!--உழவன் (உரை) 02:17, 1 பெப்பிரவரி 2024 (UTC)

Tech News: 2024-06

MediaWiki message delivery 19:22, 5 பெப்பிரவரி 2024 (UTC)

Tech News: 2024-07

MediaWiki message delivery 05:48, 13 பெப்பிரவரி 2024 (UTC)

CS1 errors - புதிய வழு

பகுப்பு:CS1 errors: missing title என்ற புதிய வழு இன்று முதல் தோன்றுகிறது. {{citeweb}} மாற்றம் செய்ய வேண்டும். உழவன் (உரை) 09:22, 16 பெப்பிரவரி 2024 (UTC)

இது போன்ற பல வழுக்கள் {{citeweb}} மூலம் வருகிறது. @Balajijagadesh: கவனிக்க.--Kanags \உரையாடுக 10:34, 16 பெப்பிரவரி 2024 (UTC)

Tech News: 2024-08

MediaWiki message delivery 15:36, 19 பெப்பிரவரி 2024 (UTC)

Tech News: 2024-09

MediaWiki message delivery 19:23, 26 பெப்பிரவரி 2024 (UTC)

சான்று வார்ப்புரு பயன்பாட்டு எல்லை

ஒரு கட்டுரைக்கு சான்றுகள் தருவது, மிக முதன்மையான பங்களிப்பு என மேல்விக்கியில் தெரிவிக்கின்றனர். தாவரவியல் சார்ந்த குடும்பம், பேரினம், இனம் கட்டுரைகளுக்கு, சான்றுகளைத் தர {{உரலியிடு-தாவரஎண்}} என்பதை உருவாக்கி பல நூறு தாவரவியல் பெயர்களுக்கு பயன்படுத்தி வருகிறேன். இதன் முக்கியத்துவம் யாதெனில், ஒரு தாவரவியல் பெயருக்கு, இரண்டு வெவ்வேறு சான்றுகளை தர இயலும். அச்சான்று இணையதளங்களைக் கொண்டு, கட்டுரையை விரிவாக்கவும் இயலும்; உருவாக்கவும் இயலும். ஒரு கட்டுரையில் ஏறத்தாழ 70 தாவரவியல் பெயர்களுக்கு மட்டுமே சான்றுகளை இவ்வாறு தர இயலுகிறது. ஆனால், பல கட்டுரைகளுக்கு நூற்றுக் கணக்கில் சான்றுகளை இடவேண்டிய சூழல் உள்ளது. காண்க: துன்பேர்சியா வெறும் பெயர் பட்டியலை உருவாக்குவது எனது நோக்கமல்ல. உரிய சான்றுகளை இதுபோல தந்தால் அது கட்டுரைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகும். எனவே, இப்பேரினக்கட்டுரையில், இனங்கள் 70 வரை வார்ப்புருக்களையும், 71 -150 வரை சான்று என வெளியிணைப்பாகவும் தந்துள்ளேன். தொடர்ந்து இம்முறையை பிற கட்டுரைகளுக்கும் தர விரும்புகிறேன். இதற்கு மாற்று நுட்பம் ஏதேனும் உள்ளதா? இம்முறையையே பின்பற்றவா? உழவன் (உரை) 13:37, 1 மார்ச்சு 2024 (UTC)

BHL என்பது இணையத்தில் உள்ள சிறந்த எண்ணிம நூலகம். இதில் தாவரவியல் குறித்த பன்னாட்டு அறிஞர்களின், பல்லாண்டு ஆவணத் தொகுப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு தாவரவியலாளரைக் குறித்து அறிய அவர் பெயரை இந்த வார்ப்புருவில் இட்டால் வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை நாம் காண இயலும். நாம் தமிழில் தலைப்பு வைப்பதால், இது தமிழ் தலைப்பில் தேடுகிறது. அதனால் இடர். இதற்குரிய தீர்வு கண்டால் ஆயிரகணக்கான கட்டுரைகளுக்கு சான்றுகளை எளிதில் அமைக்கலாம். இது குறித்து தொடர்ந்து அந்த வார்ப்புருவின் பேச்சுப் பக்கத்திலேயே தெரிவியுங்கள். உழவன் (உரை) 03:18, 4 மார்ச்சு 2024 (UTC)

Tech News: 2024-10

MediaWiki message delivery 19:46, 4 மார்ச்சு 2024 (UTC)

இப்பகுப்புகளைத் துப்புரவு செய்ய என்ன நுட்பம் கையாள வேண்டும்?

  1. பகுப்பு பேச்சு:Automatic taxobox cleanup
  2. அதே போல, பேச்சு:எலுமிச்சை ஊசிமல்லி என்பதில் கூறப்பட்ட பகுப்பு
  3. பகுப்பு:CS1 errors: dates

ஏறத்தாழ 28 கட்டுரைகளில் துப்புரவு செய்ய விரும்புகிறேன். இதற்குரிய துப்புரவு நுட்பம் வேண்டும். அறியத் தந்தால் தொடர்ந்து துப்புரவு செய்ய ஏதுவாகும். உழவன் (உரை) 04:26, 10 மார்ச்சு 2024 (UTC)

வறுமையின் நிறம் சிவப்பு, ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட ஏராளமான கட்டுரைகளில் (23,791), மேற்கோள்களில் வழுக்கள் காணப்படுகின்றன. இவை அண்மையில் ஏற்பட்டவை போன்று தெரியவருகிறது. (பகுப்பு:CS1 errors: dates) @AntanO: சரிசெய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:38, 10 மார்ச்சு 2024 (UTC)
கட்டுரைகள் இற்றையாகும்போது 23791 என்ற எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த வழுக்களைச் சரி செய்யலாம். ஆனால் பரந்தளவில் சிக்கல்கள் உள்ளன. நாம் சில தெளிவான வழிகாட்டல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • மாதம் போன்ற மதிப்புகளுக்கு குறிப்பிட்ட பெயரை மட்டும் பயன்படுத்தல். வறுமையின் நிறம் சிவப்பு கட்டுரையில் செப்டம்பர் , செப்தெம்பர் ஆகியதும் சரியாகிவிட்டது. அண்மையில் இம்மாதியான மாற்றங்கள் சில நிகழ்ந்திருக்க வேண்டும். இவ்வாறான மாற்றங்கள் செய்பவர்கள் தொழிநுட்ப அறிவுடன் செய்வது மிகவும் நல்லது.
  • மொழிபெயர்க்கும்போது மேற்கோள்களையும் தமிழாக்கம் செய்யாதிருத்தல்.
  • நுட்பம் தெரியாமல் இறக்குமதி செய்தல்.
தற்போதுள்ள கட்டுரைகளில் மாற்றங்கள் செய்வதா? மதிப்பு மாற்றுவதா போன்ற குழப்பங்கள் உள்ளன. AntanO (பேச்சு) 16:07, 10 மார்ச்சு 2024 (UTC)
@Selvasivagurunathan m தொழிநுட்ப ரீதியாகத் தெரியவில்லை ஆனால் இவ்வாறு செய்தால் பிழை சரியாகிறது. காண்க: 1, 2 (ஆனால் அனைத்துப் பிழைகளுக்கும் இது பொருந்துமா எனத் தெரியவில்லை. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:24, 10 மார்ச்சு 2024 (UTC)
மாதங்களில் ஒதுக்கப்பட்ட மதிப்பு (assigned value) புதிய பெயருக்கேற்ப அல்லது ஆங்கிலத்தில் அமைந்தால் சிக்கல் இல்லை. எ.கா: செப்டம்பர் (பழையது) > செப்தெம்பர் (புதியது), மார்ச் (பழையது) > மார்ச்சு (புதியது), January - December. AntanO (பேச்சு) 16:38, 10 மார்ச்சு 2024 (UTC)
CS1 errors: dates குறித்து தொடர்ந்து உரையாடி வழுக்களை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் எனக்கு நிபுணத்துவம் இல்லாததால், பரிந்துரைகளை முன்வைக்க இயலவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:34, 16 மார்ச்சு 2024 (UTC)
திகதிப் பிழைகளை அகற்ற மாதத்தின் பெயர்களை சரியாக எழுதினால் திருத்தலாம். எ. கா (ஜனவரி-சனவரி) (பெப்ரவரி - பெப்பிரவரி) இந்த திகதிப் பிழை, சில மாதங்களுக்கு முன்னர் இடைமுகத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் பாதிப்பு. தானியங்கி கொண்டு மாற்றலாம். ஆனாலும் எல்லா இடங்களிலும் தானியங்கி மாதங்களின் பெயர்களை மாற்றுகிறது.-- சா. அருணாசலம் (உரையாடல்) 18:50, 22 மார்ச்சு 2024 (UTC)

Tech News: 2024-11

MediaWiki message delivery 23:04, 11 மார்ச்சு 2024 (UTC)

உதவி தேவை

இங்கு பட்டியலாகியுள்ள கட்டுரைகளில் சட்டமன்ற உறுப்பினரின் பெயரை சி. வி. கணேசன் என மாற்றி உதவ வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:24, 14 மார்ச்சு 2024 (UTC)

Autosuggest linking Wikidata item after creating an article

meta:Community Wishlist Survey 2022/Wikidata/Autosuggest linking Wikidata item after creating an article நாளைத் தொடங்க உள்ளது. யாவாக்கிறிட்டு தெரிந்தவர் விக்கிமீடியாவின் மென்பொருள் குழுவுடன் இணைந்து செயற்பட இது ஒரு நல்ல வாய்ப்பு. ஈடுபட்டு திறன் வளர்ப்பீர். மேலதிக விவரம்: meta:Event:WishathonMarch2024 உழவன் (உரை) 14:39, 14 மார்ச்சு 2024 (UTC)

Tech News: 2024-12

MediaWiki message delivery 17:39, 18 மார்ச்சு 2024 (UTC)

செம்பட்டியல் வார்ப்புருவில் வழு நீக்குக

வார்ப்புரு பேச்சு:IUCN2012.2 இங்கு தெரிவித்துள்ளேன். உழவன் (உரை) 03:14, 22 மார்ச்சு 2024 (UTC)

Tech News: 2024-13

MediaWiki message delivery 18:56, 25 மார்ச்சு 2024 (UTC)

வார்ப்புரு பேச்சு:Infobox cultivar வழு

வார்ப்புரு பேச்சு:Infobox cultivar என்பதில் எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளேன். உழவன் (உரை) 03:57, 31 மார்ச்சு 2024 (UTC)

Tech News: 2024-14

MediaWiki message delivery 03:35, 2 ஏப்பிரல் 2024 (UTC)

Tech News: 2024-15

MediaWiki message delivery 23:37, 8 ஏப்பிரல் 2024 (UTC)

Tech News: 2024-16

MediaWiki message delivery 23:28, 15 ஏப்பிரல் 2024 (UTC)

Tech News: 2024-17

MediaWiki message delivery 20:27, 22 ஏப்பிரல் 2024 (UTC)

Tech News: 2024-18

MediaWiki message delivery 03:33, 30 ஏப்பிரல் 2024 (UTC)

Tech News: 2024-19

MediaWiki message delivery 16:44, 6 மே 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-20

MediaWiki message delivery 23:58, 13 மே 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-21

MediaWiki message delivery 23:04, 20 மே 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-22

MediaWiki message delivery 00:15, 28 மே 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-23

MediaWiki message delivery 22:34, 3 சூன் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-24

MediaWiki message delivery 20:20, 10 சூன் 2024 (UTC)[பதிலளி]

தானியங்கித் தொகுப்புகளை மறைத்து வரலாற்றைப் பார்க்க முடியுமா?

ஒரு பக்கத்தின் வரலாற்றைப் பார்க்கும் போது தானியங்கித் தொகுப்புகளை மறைத்து வரலாற்றைப் பார்க்க முடியுமா? கூகுள் கட்டுரைகளை ஆய்வு செய்யும் போது பெரும்பாலும் தானியங்கித் தொகுப்புகளாக உள்ளன. அவற்றில் பங்களிப்பாளர்கள் செய்த மாற்றங்கள் என்ன என்பதை மட்டும் தனித்துப் பார்ப்பது எப்படி? இரவி (பேச்சு) 10:31, 14 சூன் 2024 (UTC)[பதிலளி]

வணக்கம் அண்ணா, இங்கு காணலாம். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:24, 16 சூன் 2024 (UTC)[பதிலளி]
பக்க வரலாற்றில் இவ்வசதி இல்லை.--AntanO (பேச்சு) 06:38, 17 சூன் 2024 (UTC)[பதிலளி]

@ இரவி! ஒரு கட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் உள்ள தானியங்கி பெயர்களை மட்டும் நீக்கி, பிற பங்களிப்பாளர் பெயர்களை எடுக்கலாமென்றே எண்ணுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் எடுத்துள்ளேன். ஆனால் bot என்ற பின்னொட்டு அனைத்திலும் இருக்குமா? அப்பின்னொடு உள்ள கட்டுரை ஒன்றினைத் தருக. பியூட்டிபுல் சூப் துணை கொண்டு எடுக்க முயற்சிக்க உள்ளேன்.--உழவன் (உரை) 05:30, 23 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-25

MediaWiki message delivery 23:48, 17 சூன் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-26

MediaWiki message delivery 22:32, 24 சூன் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-27

MediaWiki message delivery 23:59, 1 சூலை 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-28

MediaWiki message delivery 21:31, 8 சூலை 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-29

MediaWiki message delivery 01:30, 16 சூலை 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-30

MediaWiki message delivery 00:04, 23 சூலை 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-31

MediaWiki message delivery 23:10, 29 சூலை 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-32

MediaWiki message delivery 20:43, 5 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

விக்கிதானுலாவி பயன்பாடு

தானியங்கி ஊடாக விக்கிதானுலாவி பயன்படுத்தும்போது உங்கள் தானியங்கியை இங்கு சேர்த்துவிடுங்கள். விக்கிப்பீடியா:AutoWikiBrowser/CheckPageJSON AntanO (பேச்சு) 07:43, 9 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-33

MediaWiki message delivery 23:21, 12 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

படிமங்களை இறக்குமதி செய்தல்

அண்மைய ஓர் உரையாடலின்படி ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து படங்களைத் தானியக்கமாகத் தமிழ்க் கட்டுரைகளில் இணைக்க வேண்டிய தேவை வந்தது. தானியக்கமாகப் படங்களை இணைப்பதைவிட ஒரு பயனர் கருவியாக உருவாக்கினால் அனைவரும் பயன்படுத்துவது எளிதாகுமென இக்கருவியை உருவாக்கியுள்ளேன். இதை பயனரின் common.js இட்டுக் கொண்டால், மூலத்தைத் தொகு சாளரத்தில் "Pull Images" என்ற பொத்தான் வரும். அதைச் சொடுக்கினால் ஆங்கிலப்பக்கத்தில் இருந்து தமிழில் இல்லாத படிமங்களை ஆங்கில விளக்கமுடன் காட்டும். நாம் மொழிபெயர்த்துக் கொண்டு சேமிக்கலாம்.

mw.loader.load('//meta.wikimedia.org/w/index.php?title=User:Neechalkaran/imageimporter.js&action=raw&ctype=text/javascript');

இதைப் பயன்படுத்திப் பார்த்து ஏதேனும் சிக்கலோ பரிந்துரையோ இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 09:06, 15 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் பொதுப் படிமங்களை கொண்டு வர எளிதாக உள்ளது. பல படிமங்கள் உள்ள ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள் எனில் தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் அதற்கேற்றவாறு விரிவாக எழுதியிருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 10:59, 15 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]
வணக்கம் நீச்சல், இந்த வசதியினை ஏற்படுத்தித் தந்தமைக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். Pull Images எனக் கொடுத்தால் விக்கிப் பொதுவகம், விக்கிமூலம் ஆகியவற்றின் படிமங்களும் சேர்ந்தே வருகிறது (படத்தில் உள்ளவாறு). இதனை வடிகட்டி உதவவும். நன்றி-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:24, 17 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

Coming soon: A new sub-referencing feature – try it!

Hello. For many years, community members have requested an easy way to re-use references with different details. Now, a MediaWiki solution is coming: The new sub-referencing feature will work for wikitext and Visual Editor and will enhance the existing reference system. You can continue to use different ways of referencing, but you will probably encounter sub-references in articles written by other users. More information on the project page.

We want your feedback to make sure this feature works well for you:

Wikimedia Deutschland’s Technical Wishes team is planning to bring this feature to Wikimedia wikis later this year. We will reach out to creators/maintainers of tools and templates related to references beforehand.

செய்தியைப் பரப்ப எங்களுக்கு உதவுங்கள். --Johannes Richter (WMDE) (talk) 10:36, 19 August 2024 (UTC)


Tech News: 2024-34

MediaWiki message delivery 00:53, 20 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

3rd Wikimedia Technology Summit (WTS 2024)

m:3rd Wikimedia Technology Summit (WTS 2024) கலந்து கொள்ள உள்ளேன். தமிழ் விக்கிமீடியாவின் நீச்சல்காரனின் பெயரினை பார்த்தேன். வேறு யாரேனும் கலந்து கொள்கிறீர்களா? பின்வரும் பங்களிப்புகளை எளிமையாகச் செய்ய பைத்தான்3 வழி செய்ய உள்ளேன்.

  • பகுப்பு:CS1 பிழைகள் வழுக்களை களைதல்
  • பக்க வரலாற்றினை ஆய்வதற்கான நிரல்
  • விக்கிமூலத்தில் புதுப்பயனருக்கு உதவும் வகையில் மேலடி இடல் போன்ற ஒவ்வொரு நூலிலும் செய்யும் பணிகள்

மேலும் உங்களின் முன்மொழிவுகளையும், வழிகாட்டுதல்களையும் தாருங்கள். உழவன் (உரை) 05:26, 23 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-35

MediaWiki message delivery 20:32, 26 ஆகத்து 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-36

MediaWiki message delivery 01:06, 3 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-37

MediaWiki message delivery 18:52, 9 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-38

MediaWiki message delivery 00:02, 17 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-39

MediaWiki message delivery 23:36, 23 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Apologies for cross-posting in English. Please consider translating this message.

Hello everyone, a small change will soon be coming to the user-interface of your Wikimedia project. The Wikidata item sitelink currently found under the General section of the Tools sidebar menu will move into the In Other Projects section.

We would like the Wiki communities feedback so please let us know or ask questions on the Discussion page before we enable the change which can take place October 4 2024, circa 15:00 UTC+2. More information can be found on the project page.

We welcome your feedback and questions.
MediaWiki message delivery (பேச்சு) 18:57, 27 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-40

MediaWiki message delivery 22:19, 30 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

விக்கி உருமாற்றி

அனைவருக்கும் வணக்கம். நீச்சல்காரன் அவர்களின் முயற்சியால் ஒரு சில en:User:Neechalkaran/Tools (கருவிகள்) உருவாக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக [https://apps.neechalkaran.com/wikiconverter விக்கி உருமாற்றியின் வழியாக அட்டவணை உருவாக்கம், ஆங்கில உள் இணைப்புகளை தமிழ் உள் இணைப்புகளாக மாற்றுதல், உரலியை விக்கிப்பீடியாவிற்கு தகுந்தாற் போல் தகுந்த மேற்களாக மாற்றுதல் போன்றவை பயனுள்ளதாக உள்ளது. நீச்சல்காரன் அவர்களுக்கு என் நன்றிகள். நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள். நன்றி. --சா. அருணாசலம் (உரையாடல்) 06:04, 1 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-41

MediaWiki message delivery 23:42, 7 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-42

MediaWiki message delivery 21:20, 14 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-43

MediaWiki message delivery 20:52, 21 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Hello everyone, I previously wrote on the 27th September to advise that the Wikidata item sitelink will change places in the sidebar menu, moving from the General section into the In Other Projects section. The scheduled rollout date of 04.10.2024 was delayed due to a necessary request for Mobile/MinervaNeue skin. I am happy to inform that the global rollout can now proceed and will occur later today, 22.10.2024 at 15:00 UTC-2. Please let us know if you notice any problems or bugs after this change. There should be no need for null-edits or purging cache for the changes to occur. Kind regards, -Danny Benjafield (WMDE) 11:29, 22 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-44

MediaWiki message delivery 20:56, 28 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-45

MediaWiki message delivery 20:50, 4 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-46

MediaWiki message delivery 00:07, 12 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-47

MediaWiki message delivery 02:00, 19 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-48

MediaWiki message delivery 22:41, 25 நவம்பர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-49

MediaWiki message delivery 22:22, 2 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-50

MediaWiki message delivery 22:15, 9 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

விக்கிதரவு இணைப்பு தொடர்பாக

தமிழில் தொகுக்கப்பட்ட ஒரு சில தொகுப்புகள் இணையான ஆங்கிலப் பக்கத்துடன் இணைக்கப்படாமல் விக்கித்தரவில் தனி உருப்படியாகப் பதிவு பெற்றுத் தனி எண்களுடன் உள்ளன. இது போன்ற தொகுப்புகளைக் காண நேரிட்டு தொடர்புடைய ஆங்கிலத் தொகுப்புடன் இணைக்கும் போது (inter-language link) நாம் இணைக்க முற்படும் தமிழ்த் தொகுப்பிற்கு ஏற்கனவே விக்கித்தரவில் தனி எண் உள்ளதால் சிக்கல் எழுகிறது. இத்தகைய சூழலில் விக்கித்தரவு எண்ணை நீக்கிவிட்டு ஆங்கிலத் தொகுப்புடன் இணைக்கலாமா அல்லது merge வசதியுள்ளதா. உ.ம். Pethanaickenpalayam தொகுப்பிற்கு இணையான தமிழ்த் தொகுப்பான பெத்தநாயக்கன்பாளையம் இணைக்கும் போது விக்கித்தரவு உருப்படியினை நீக்கிவிட்டு இணைத்துள்ளேன். இது சரியான நடைமுறையா? தெரிவிக்கவும். நன்றி. சத்திரத்தான் (பேச்சு) 01:40, 13 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு உருப்படிகளை இணைக்கும் அணுக்கம் நமக்கில்லை. எனவே நீங்கள் செய்திருப்பதே சரியான வழிமுறையாகக் கருதுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 02:38, 13 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-51

MediaWiki message delivery 22:24, 16 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya