விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள்தமிழ் விக்கிப்பீடியா இடைமுகப்பின் தமிழாக்கத்தில் எதையேனும் மாற்ற வேண்டுமா? இங்கு வேண்டுங்கள். Translatewikiயில் அறிமுகம் உள்ள பயனர்கள் உதவுவர். Difference between revisions ofஇது ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் மொழிபெயர்க்கப்பட்டும் இன்னும் இங்கு மாற்றம் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 07:54, 27 சூலை 2012 (UTC)
உங்களுக்குப் ஒரு செய்தி உள்ளன என்று பிழையாக வருகிறது. திருத்தவும் யாரோ ஒருவர் முன்பே கூறியிருந்தார். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:51, 22 செப்டெம்பர் 2012 (UTC) உங்களுக்கான அறிவிப்புகளில் செய்யவேண்டிய திருத்தங்கள்
-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:05, 23 திசம்பர் 2023 (UTC)
திருத்தங்களுக்கான பரிந்துரைதமிழ் விக்கிப்பீடியாவில் ...
பேச்சுப் புத்தகத்தைப் பார் கட்டுரையை உலாவியிற் பார் வாசி மூலத்தைத் தொகு நகர்த்து முன்தோற்றம் காட்டு மாற்றங்களைக் காட்டு ... ...
தொகுப்பு வரலாற்றைப் பார்க்க பேச்சுப் புத்தகத்தைப் பார்க்க கட்டுரையை உலாவியிற் பார்க்க வாசிக்க மூலத்தைத் தொகுக்க நகர்த்துக முன்தோற்றம் காட்டுக மாற்றங்களைக் காட்டுக ... ...
. பொதுஉதவி (பேச்சு) 13:10, 27 சனவரி 2025 (UTC)
• கைவிடு --> கைவிடுக • ஏற்று --> ஏற்றுக • மறை --> மறைக்க • மீளமை --> மீளமைக்க • தேடு --> தேடுக • மின்னஞ்சலிடு --> மின்னஞ்சலிடுக • மற்றப் பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதி --> மற்றப் பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதிக்க • மேலும் சேர் --> மேலும் சேர்க்க • கடவுச் சொல்லை மாற்று --> கடவுச் சொல்லை மாற்றுக • வரைபடம் தமிழ் நாடு --> வரைபடம் தமிழ்நாடு • விக்கிப்பீடியா தளத்தில் தேடு --> விக்கிப்பீடியா தளத்தில் தேடுக • மொழிகளைச் சேர் --> மொழிகளைச் சேர்க்க • இப்பயனருக்கு மின்னஞ்சலிடு --> இப்பயனருக்கு மின்னஞ்சலிடுக • பயனர் குழுக்களைக் காட்டு --> பயனர் குழுக்களைக் காட்டுக • கோப்பைப் பதிவேற்று --> கோப்பைப் பதிவேற்றுக • குறுகிய உரலியைப் பெறு --> குறுகிய உரலியைப் பெறுக • ஒரு நூலாக்கு --> ஒரு நூலாக்குக • தலைப்பைச் சேர் --> தலைப்பைச் சேர்க்க • PDF ஆகப் பதிவிறக்கு --> PDF ஆகப் பதிவிறக்குக • கணக்குத் தரவை அணுகு --> கணக்குத் தரவை அணுகுக • உலகளாவிய பயனர் விவரத்தைக் காண் --> உலகளாவிய பயனர் விவரத்தைக் காண்க • மின்னஞ்சல் முகவரியை மாற்று / நீக்கு --> மின்னஞ்சல் முகவரியை மாற்றுக / நீக்குக • பக்கங்களினதும் கோப்புகளினதும் சிறு தொகுப்புகள் தொடர்பிலும் எனக்கு மின்னஞ்சலிடு --> பக்கங்களினதும் கோப்புகளினதும் சிறு தொகுப்புகள் தொடர்பிலும் எனக்கு மின்னஞ்சலிடுக • இப்பயனர்கள் எனக்கு மின்னஞ்சலிடுவதைத் தடு --> இப்பயனர்கள் எனக்கு மின்னஞ்சலிடுவதைத் தடுக்க • நான் மற்ற பயனர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்களின் ஒரு நகலை எனக்கு அனுப்பு --> நான் மற்ற பயனர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்களின் ஒரு நகலை எனக்கு அனுப்பவும் • மின்னஞ்சல் முகவரியும் பயனர் பெயரும் ஆகிய இரண்டும் வழங்கப்பட்டால் மட்டுமே கடவுச்சொல் மீளமைப்பு மின்னஞ்சல்களை அனுப்பு --> மின்னஞ்சல் முகவரியும் பயனர் பெயரும் ஆகிய இரண்டும் வழங்கப்பட்டால் மட்டுமே கடவுச்சொல் மீளமைப்பு மின்னஞ்சல்களை அனுப்பவும் • பக்கத்தை மொழிபெயர் --> பக்கத்தை மொழிபெயர்க்க • மொழிபெயர்க்கத் தொடங்கு --> மொழிபெயர்க்கத் தொடங்குக • பழைய பார்வைக்கு மாறு --> பழைய பார்வைக்கு மாறுக • பக்கத்தை ஆக்கு --> பக்கத்தை ஆக்குக • முன்தோற்றம் காட்டு --> முன்தோற்றம் காட்டுக • மாற்றங்களைக் காட்டு --> மாற்றங்களைக் காட்டுக • எல்லாப் புலன்களையும் காட்டு --> எல்லாப் புலன்களையும் காட்டுக • உசாத்துணையைச் சேர் --> உசாத்துணையைச் சேர்க்க • நூற்பட்டியலைச் சேர் --> நூற்பட்டியலைச் சேர்க்க • புலங்களை வடிகட்டு --> புலங்களை வடிகட்டுக • மூலத்தை ஆக்கு --> மூலத்தை ஆக்குக • ஒரு வரைபடத்திற் பார் --> ஒரு வரைபடத்திற் பார்க்க • மாற்றங்களைப் பார் --> மாற்றங்களைப் பார்க்க • புத்தம் புதிய பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதி --> புத்தம் புதிய பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதிக்க பொதுஉதவி (பேச்சு) 05:30, 6 பெப்பிரவரி 2025 (UTC) விளக்கம் வேண்டுதல்
பொதுஉதவி (பேச்சு) 02:54, 11 பெப்பிரவரி 2025 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia