|
|
புதிய மாதத்தைச் சேர்க்கப் போகிறீர்களா? இதனைப் படிக்கவும்!
|
சிறப்புப் படம் பகுதியானது தற்போது லுவா நிரல்வரி உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.
சனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்
|
- ஏப்ரல் 26, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஏப்ரல் 19, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஏப்ரல் 12, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
ஐரோப்பிய மயில் பட்டாம்பூச்சியின் 7500 மடங்கு பெரிதாக்கப்பட்ட உணர் கொம்பு. பொதுவாக பட்டாம்பூச்சிகளின் முகர்வுக்குப் பயன்படுத்தும் இதில் 16,000 இற்கு மேற்பட்ட முகர்வு உணரிகள் காணப்படும்.
படம்: Pavel Kejzlar
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஏப்ரல் 5, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மார்ச் 29, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மார்ச் 22, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
தகைவிலான் பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர். மிக அரிதாகவே தரையிறங்கும் இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற்கு இப்பெயர் பொருந்தும்.
படம்: Laitche
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பெப்ரவரி 26, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பெப்ரவரி 22, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பெப்ரவரி 19, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பெப்ரவரி 15, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பெப்ரவரி 12, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பெப்ரவரி 8, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பெப்ரவரி 5, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
சாமுராய் எனப்படுபவர் ஜப்பானில் தொழில் மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் இருந்து வந்த ஒரு வகுப்பினரைக் குறிக்கும். இவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றாகும்.
படம்: Britannica
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பெப்ரவரி 1, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 29, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 25, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
அபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கை.
படம்: Augustus Binu
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 22, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 18, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 15, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
விசித்திர நசுகா கோடுகள் வெளிப்படுத்தும் மனிதனின் உருவம். பெருவில் அமைந்துள்ள நசுகா கோடுகள் 1994 இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. சிலர் 98 அடியுள்ள இவ்வுருவம் வேற்றுக்கிரகவாசி எனத் தெரிவிக்கின்றனர்.
படம்: Diego Delso
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 11, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 8, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 4, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
ரெய்க்ஸ்டாக் கட்டடம் என்பது பேர்லினில் அமைந்துள்ள வரலாற்று மாளிகையும், செருமானிய பேரரசின் ரெய்க்ஸ்டாக் என்றழைக்கப்படும் நாடாளுடன்றமும் ஆகும். இது 1894 இல் திறக்கப்பட்டு 1933 தீயினால் பாரதூரமாக சேதமாகும் வரை நாடாளுடன்றமாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பின் இக்கட்டடம் பாவனைக்கு இல்லாதுபோனது.
படம்: Ansgar Koreng
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- சனவரி 1, 2017 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு