விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 10பயனருக்கு வழிகாட்டல்நான் டான்டே அலிகியேரி பற்றிய கட்டுரையை தொகுக்கும் பணியில் உள்ளேன். இருந்தும் எனக்கு சில சந்தேகங்கள்... 1. கட்டுரையை தொகுத்து கொண்டிருக்கும்போதே அதனை பார்வையாளருக்கு கண்பிகாலமா அல்லது வேறெங்கும் தொகுத்து கடைசியாக பக்கத்தில் இணைக்க வேண்டுமா ...?? --ArunaLakshmi Ramu (பேச்சு) 20:21, 5 சனவரி 2014 (UTC)
Mathu Kasthuri rengan என்கிற பெயரில் பணியை ஆரம்பித்திருக்கிறேன்.. ஹம்ப்ரி போகர்ட், மற்றும் எக்ஸ்எம்எம் நியூட்டன் என்கிற இரண்டு கட்டுரைகளை தொட்டுவைத்திருகிறேன்.. எப்படி செய்திருக்கிறேன் என்று பார்வையிடவும் விமர்சனங்களும் அவசியம்.. தொடர்ந்த வழிகாட்டுதல் இருந்தால் ... தொடர வாய்ப்பாக இருக்கும். கட்டுரை போட்டிகளில் பங்குபெறுவது குறித்தும் கூறவும்... (--Mathu_kasthuri_rengan)
கட்டுரைப் பெயர் மாற்றம்
மேல்காணும் கட்டுரைகளின் பெயர்களை மாற்றித் தருமாறு நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். இவற்றிக்கான காரணம் குறித்து அக்கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் விளக்கப்பெற்றுள்ளது. நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:12, 10 சூன் 2013 (UTC)
சிவகார்த்திகேயன் (பேச்சு) 23:52, 26 திசம்பர் 2013 (UTC) thendral"thendral " ethai parttriya kuripukal vendum தமிழ்த்தட்டச்சுவிக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். கட்டுரைகள் எழுதுவதற்காக புகுபதிகை செய்தவுடன் வலது பக்க மேல் மூலையில் 'தமிழில் எழுத' என்று தோன்றும். அதைச் சொடுக்கியவுடன் 'செயலாக்குக' என்று வரும். ஆனால் இன்று அதைக் காணவில்லை. இதை எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்பதைக் கூறவும். அப்துல் றஸ்ஸாக்
வணக்கம். நான் ஏற்காடு என்ற பெயரில் புதிதாகப் பதிவு செய்துள்ளேன். நேற்று ஏற்காடு பைசன் என்கிற காட்டுஎருமைகளும் சில நாய்களும் என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதினேன். அதைப் பக்கத்தை சேமிக்கவும் என்ற பகுதியில் சேமிக்கவும் செய்தேன். இப்போது அதை எப்படித் திரும்பப் பார்ப்பது? விக்கிபீடியாவில் வந்துள்ளதா என்று எப்படிப் பார்ப்பது? தயவு செய்து விளக்கவும். இராசலட்சுமி SANGA ILAKIYATHIL KUDIGAL/SAADHIGAL வழிமாற்றுப் பக்கங்களை அறிவது குறித்துவணக்கம், ஒரு விக்கிக் கட்டுரைக்கு வழிமாற்றுப் பக்கங்களாக உள்ள கட்டுரைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஏதேனும் வழியுள்ளதா?. உதாரணமாக சிதம்பரம் நடராசர் கோயில் என்ற கட்டுரைக்கு எந்தெந்த பெயர்களில் வழிமாற்று உள்ளது என்பதை அறிய வேண்டும். எளிதான வழி இருந்தால் தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:35, 20 சூன் 2013 (UTC)
ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள்பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்பதிலுள்ள கட்டுரைகளை விரைந்து ஒன்றிணைக்க வேண்டுகிறேன். சிவத்தலங்கள் குறித்தான ஒழுங்கிற்கு தேவையுருகிறது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:21, 24 சூன் 2013 (UTC) உதவுங்கள் நண்பர்களேநானும் 2 நாட்களாக கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் உதவுங்கள் எதுவும் புரியவில்லை எனக்கு இங்கு ஆவலும் திறமையும் இருக்கிறது என்னிடம் உதவுங்கள் தமிழ் வளர்ப்போம் வாருங்கள்
திருக்குறள் பக்கத்தில் 1330 குறள்களும் முழுமையாக இல்லையே? அதுபோல அதன் பொருள்களும் இல்லையே?, என்ன காரணம், அதை முழுமை படுத்தலாமா என்னால் இயன்ற வரை? வார்ப்புரு என்றால் என்ன? the cities or towns names ends with patti வண்ணம் - வர்ணம் - நிறம்
வார்ப்புருவிற்கு உதவி│ கி.மு. 2000 │ கி.மு. 1500 │ கி.மு. 1000 │ கி.மு. 500 │ கி.பி. 0 │ கி.பி. 500 │ கி.பி. 1000 │ கி.பி. 1500 │ கி.பி. 2000 │ கி.பி. 2500 யூதர் இசுலாமியர் கிறித்தவர் யோர்தான் ஆக்கிரமிப்பு பிறர் {{Graphical Overview of Jerusalem's Historical Periods}} --Anton (பேச்சு) 15:45, 4 சூலை 2013 (UTC)
படிமம் பிரச்சனைவணக்கம் நண்பர்களே, நான் எடி மாபோ என்ற கட்டுரையை அதன் ஆங்கிலக்கட்டுரையிலிருந்து உருவாக்கினேன். ஆனால் ஆங்கிலக்கட்டுரையிலுள்ள EddieMaboportrait.gif என்ற கோப்பு (படிமம்) தமிழ் கட்டுரையில் கொண்டுவர இயலவில்லை. ஏன் என்று புரியவில்லை. இதை சரி செய்ய உதவ வேண்டுகிறேன். --Mugunth (பேச்சு) 14:44, 10 சூலை 2013 (UTC)
subst:மேற்கோள் வார்ப்புரு வேலை செய்யவில்லைவணக்கம், நமது விக்கிப்பீடியாவில் தொகுத்தல் பக்கத்தில் பயனர்களின் எளிதான செயல்முறைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள {{subst:மேற்கோள்}} என்பது வேலை செய்யவில்லை. அதனை உள்ளீடு செய்தால் ஆதாரங்கள் மேற்கோள் என்ற தலைப்பும், அதன் கீழ் மேற்கோள் தொகுப்பானும் இடம்பெறும். தற்போது {{subst:மேற்கோள்}} என்றே பதிகிறது. இது எனக்கு மிகவும் உபயோகமாக இருந்து வந்தது. என்ன பிரட்சனை என்று கவனித்து மாற்றவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:14, 25 சூலை 2013 (UTC)
Sir/ Madam, Good morning. In Wikipedia images, there were many photos of V.O.CHIDAMBARAM PILLAI. Now I can not find a single image. Can you help me? Thank you, Marmiraja Tamil keyboardcould you tell me how to type in tamil? you can learn that [1] see this
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81 -- நி ♣ ஆதவன் ♦ அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில் -என்றுதான் கோவில் தேவஸ்தானம் அறியப்படுகின்றது. சங்கரன்கோயில் என்னும் கட்டுரை அந்த நகரைப்பற்றியதாக அமையட்டு,ம். திருக்கோவிலைப்பற்றிய முழுச் செய்திகளையும் உள்ளடக்கிய கட்டுரையாக இது அமையும் உதவிடக் கோருகின்றோம். ஏனெனில், பல புதிய செய்திகள் கைவசம் உள்ளன. மேலும் அந்த ஊரைச் சார்ந்தவன் என்ற காரணத்தாலும் இக்கோரிக்கையை வைக்கின்றோம். அன்பு- -சீராசை சேதுபாலா, rssairam99@gmail.com பதிவேற்றம்புகைபடங்களை எப்படி பதிவேற்றம் செய்வதுநந்தினிகந்தசாமி (பேச்சு) 09:31, 2 செப்டம்பர் 2013 (UTC)
நான் ஒரு பெண் எழுத்தாளர். குழந்தைகளுக்காக சுமார் 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன்.விக்கிபீடியாவில்கட்டுரையில் படங்களை சேர்த்து பதிவு செய்வது எப்படி?--−முன்நிற்கும் கருத்து 117.208.233.168 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
மேலும் உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள்.--Kanags \உரையாடுக 02:10, 15 செப்டம்பர் 2013 (UTC) விககிபீடியாவின் கட்டுரையில் படங்களைச்சேர்ப்பது எப்படி? ennaku neer veelchi patri katturai venum
மொழிபெயர்க்க உதவி தேவைவலைவாசல்:உள்ளடக்கங்கள்/வலைவாசல்கள் என்பதனை {{en:Portal:Contents/Portals}} ஆங்கில விக்கியில் உள்ளது போல மாற்றியமைக்க எண்ணியிருக்கிறேன். அதற்கு சில சொற்றொடர்களுக்கு மொழிபெயர்க்க உதவி தேவையுறுகிறது. உதவுங்கள். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:48, 2 அக்டோபர் 2013 (UTC)
சில சந்தேகங்கள்வணக்கம். தமிழிலக்கியத்தில் ஆர்வமுள்ள நான் சில கட்டுரைகளை விக்கிபீடியாவிற்கு வழங்க விரும்புகிறேன்.கட்டுரையின் தலைப்பு எப்படி இருக்க வேண்டும்? அளவு உண்டா? விளக்கப் படங்கள் கட்டாயமாக இருக்க வேண்டுமா? வானொலி, மாதஇதழ்கள், நாளிதழ்கல் ஆகியவற்றிற்கு எழுதியுள்ளேன். என்னைப் பற்றிய விவரங்களை அனுப்பவேண்டிமானால் எப்படி அனுப்புவது? எங்கள் படைப்புகள் தேர்வானால் அதற்கு ஏதாவது சன்மானம் தரப்படுமா?உடன் விவரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன். என் மெயில் முகவரி பதிவுசெய்யப்பட்டுள்ளது. நன்றி புதுப்பயனர் தே.இந்திரகுமாரி -−முன்நிற்கும் கருத்து Indirakumari.d (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
1.கட்டுரை எந்தவொரு தலைப்பைப் பற்றியும் இருக்கலாம். புகழ்ச்சி, சொந்தக் கருத்து, விமர்சனம் ஆகியவை இருக்கக் கூடாது. கவிதைகள், கதைகள் எழுதக் கூடாது. படங்கள் சேர்ப்பது கட்டாயமில்லை. தகவல்களுக்கான ஆதாரம் இருந்தால் தரலாம். கட்டுரைத் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும். (ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ இருக்கக் கூடாது). கட்டுரை எந்த அளவிலும் இருக்கலாம். 2.இங்கே எழுதுபவர்கள் தன்னார்வலர்களே! பணம், சன்மானம் பெறுவதில்லை. எங்களுக்கு விருப்பமான கட்டுரைகளை எழுதுகிறோம். எங்களை உற்சாகப் படுத்த அவ்வப்போது போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் நீங்கள் கலந்துகொண்டு, சிறப்பாக எழுதி பரிசு பெறலாம். :) 3. உங்களைப் பற்றி நீங்களே கட்டுரையாக எழுதக் கூடாது. நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கதை/கவிதை/இலக்கிய ஆய்வு ஆகியவற்றை எழுதியிருந்தால், உங்களைப் பற்றி மற்றவர் எழுதலாம். 4. நீங்கள் எழுதும் கட்டுரை உடனே சேமிக்கப்படும். உங்கள் கட்டுரையை மற்றவர் தேர்வு செய்ய வேண்டியதில்லை. பிழைகள் இருந்தால் திருத்துவோம். தவறானதாய் இருந்தால் நீக்கப்படலாம். ,வேறு சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம். உதவிகள் தேவை என்றாலும் கேட்கவும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:57, 6 அக்டோபர் 2013 (UTC) பயனா் டிபயா் எஸ்.பி.எம்.ேதவா்3 என்ப ைத மலாின் மறுபக்கம் (மாத இதழ்) என மாற்றவும்?--−முன்நிற்கும் கருத்து 112.79.47.66 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
சைவம் பக்கத்தில் எப்படி இனைவது(தலைப்பு) சைவம் பக்கத்தில் இனைய ஆசையே அசைவத்திர்கு அறிகுறி ஆசையை அகற்றினால் சைவத்திர்கு இனையலாம் சைவம் ஒரு ஆன்மீகம் ஆன்மீகம் அருகில் செல்ல அசைவம் அழிய செல்லும் அசைவம் அழின்து விட்டால் ஆன்மீகம் தலைதூக்கும் ஆன்மீகம் தலைதூக்கினால் அனுதின தியானம் தேவை தியானம் மேற்கொல்ல உபவாசம் தேவை உபவாசம் இருப்பின் உயர்வான என்னங்கள் தோன்றும் அப்பொழுது அன்த சைவம் உங்கல் பக்கத்தில் இருக்கும் malarin maruppakkam(maatha ethal)vanakkam naangal uruvaakkiya payanar peyarai thavaruthalaaga uruvaakkivittom athanaal spmdeva3 enbathai maatri malarin maruppakkam (maatha ethal) eanru puthuppitthu tharumpadi kettukolgiren spmdeva3 endrvaasagam thevaiyillai appadi puthupikkamudiyavillai enraal marin maruppakkam (maatha ethal)-spmdevar3 enru maatri kodukkavum nanri malarin maruppakkam(maatha ethal)vanakkam naangal uruvaakkiya payanar peyarai thavaruthalaaga uruvaakkivittom athanaal spmdeva3 enbathai maatri malarin maruppakkam (maatha ethal) eanru puthuppitthu tharumpadi kettukolgiren spmdeva3 endrvaasagam thevaiyillai appadi puthupikkamudiyavillai enraal marin maruppakkam (maatha ethal)-spmdevar3 enru maatri kodukkavum nanri--112.79.44.94 13:31, 7 அக்டோபர் 2013 (UTC) வனக்கம் விலக்கம் தருவீர் எஙலுடைய பைலிலிருன்து ௩கலெடுத்து இன்த பகுதியி செர்க்க முடியுமா வனக்கம் நன்பரே நாங்கள் சைவம் பக்கத்தில் இனைவது எப்படி? என்ற கேல்விக்கு பதில் எழுதி இருன்தோம் அப்பகுதியை நாங்கல் எஙுகு சென்று பார்ப்பது
therar tippu sulthan== # தலைப்பு
Infobox settlement{{Infobox settlement}} இந்த வார்ப்புரு சரியாக இயங்குவதில் சிக்கல் உள்ளது. உதவ முடியுமா? தமிழீழம் இங்கு அது சரியாக இயங்கவில்லை. ஆங்கிலத்திலிருந்து பிரதி செய்தால் எல்லா விபரங்களும் காட்டபப்டுகிறது. ஆனால் அகலம் மாறுகிறது. --Tamil23 (பேச்சு) 06:59, 13 அக்டோபர் 2013 (UTC) n.s.krishnan comedy collection விக்கிமீடியா பொது படிமங்கள்கவனிக்க:
கொடிஇக்கொடியை நீக்கக் கோரியுள்ளேன். விரும்பியவர்கள் ஆதரவளிக்கலாம். நன்றி. Deletion requests/File:Bandera LTTE.png --Tamil23 (பேச்சு) 02:40, 17 அக்டோபர் 2013 (UTC) விரிதாள் கட்டுரைநான் விரிதாள் என்ற கட்டுரையைத் திருத்தி அமைக்கலாமென எண்ணியுள்ளேன். யாருடன் நான் தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்க வேண்டுகிறேன். நான் முதலில் செய்த சிறு மாற்றங்கள் நீக்கப்பட்டு உள்ளன. நன்றி.−முன்நிற்கும் கருத்து Paramesh1231 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
particulateparticle = துகள் எனலாம். particulate என்பதை தமிழில் எவ்வாறு குறிப்பிடுவது. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 10:48, 26 அக்டோபர் 2013 (UTC)
இதில் கட்டுரை எழுத வயைதல்லை உள்ளதா? தொகு - உதவி வார்ப்புருக்கள்கட்டுரையை தொகுக்கும் போது (தொகுக்கப்படுகிறது பக்கம்) முன்பு இருந்த விக்கி குறியீடுகள், (உதவி வார்ப்புருக்கள்) [[]] {{}} <> </> போன்றவை தற்போது இல்லை!--ஸ்ரீதர் (பேச்சு) 09:11, 19 நவம்பர் 2013 (UTC) தமிழல்லா பெயர்களுக்கான பொதுப்பக்கம்தமிழல்லா வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரின் பெயர்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு முறையில் தமிழாக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுரைகளை இணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. உதாரணமாக "Francois Du Plessis" என்ற பெயரை மூலத் தமிழ் கட்டுரையில் "பான்சுவா டு பிளெசிஸ்" எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வார்ப்புருவில் "ஃபாஃப் டு பிளேசிஸ்" எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் கட்டுரையில் "பிரான்காயிசு டூ பிளசிசு" எனவும் உள்ளது. இதற்கென்று ஒரு பொது தரவு இருந்தால் நன்றாக இருக்குமே! --Fireishere (பேச்சு) 03:01, 29 நவம்பர் 2013 (UTC)
ஆங்கில பெயரை தமிழில் எழுத உதவிPhilo Taylor Farnsworth இந்த பெயரை எப்படி தமிழில் எழுதுவது...
ஆங்கில பெயரை தலைப்புடன் இணைப்பது எவ்வாறு?தமிழ் கட்டுரையின் தலைப்பில் ஆங்கில பெயரை இணைக்க சாத்தியமுள்ளதா? சாத்தியமிருப்பின் எவ்வாறு இணைப்பது? பயனர்:Suthir
கட்டுரைப் பெயர் மாற்றம்சமணம் எனும் கட்டுரையின் பெயரை ஜைனம் என மாற்றித் தருமாறு நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். இவற்றிக்கான காரணம் https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&action=edit#குறித்து அக்கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் விளக்கப்பெற்றுள்ளது. நன்றி. - ச.பிரபாகரன் (பேச்சு) 17:09, 4 திசம்பர் 2013 (UTC) உதவி தேவைHaymarket affair பெயரை தமிழில் எவ்வாறு கட்டுரை தலைப்பிடுவது.......
உதவி தேவைhttps://en.wikipedia.org/wiki/Chudamani_Vihara இந்த கட்டுரையில் பெளத்த விஹாரம் கி .பி 1006 இல் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது . 1006 என்பது இராஜ இராஜ சோழன் ஆட்சி செய்த காலமாகும் .ஆனால் பொன்னியின் செல்வன் நாவலில் இராஜ இராஜ சோழன் இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பும் பொழுது நாகை பெளத்த விஹாரத்தில் தங்கி தனது சுரத்திற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டது போன்ற கதையமைப்பு வரும் . ஆனால் கட்டுரையிலோ இராஜ இராஜ காலத்தில் தான் பெளத்த விஹாரம் ஏற்பட்டதாக குறிப்பிடபட்டுள்ளது . எது உண்மை ????? KOSALI FROM KAMBARAMAYANAMI WANT TO KNOW MARE ABOUT KOSALAI FROM KAMBARAMAYANAM PLEASE HELP ME TO THIS. IF ANY ONE GET LINK PLEASE SEND - −முன்நிற்கும் கருத்து 121.240.156.85 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தமிழ்ச் சொற்கள் தேவை
Equinoxes - சமப் பகலிரவு நாட்கள் solstices - கதிர்த் திருப்பங்கள்
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:15, 21 திசம்பர் 2013 (UTC)
கிரியேட்டிவ் காமன்சு 2.5 உரிமப் படங்கள்கிரியேட்டிவ் காமன்சு 2.5 உரிமப் படங்களை பொதுவகத்தில் எப்படி பதிவேற்றுவது? பயனர்:Commons sibi எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:26, 23 திசம்பர் 2013 (UTC)
காமன்சில் எப்படி ஏற்றுவது என்ரு கூட பிறகு தெரிந்து கொள்கிறேன். பொதுவாக கிரியேட்டிவ் காமன்சு பதிப்புரிமை உள்ளதை பொதுவகத்தில் ஏற்றலாமா? அதை முதலில் தெரிவித்தால் முன் வேலைகள நிறையவற்றைச் செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:58, 23 திசம்பர் 2013 (UTC)
வழி தெரிந்துவிட்டது. Step 1: Select "This file is not my own work." Step 2: Select "The copyright holder published this work with the right Creative Commons license" Step 3: Select the license given by owner. Step 4: usual upload steps. Step 5: Enjoy --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:11, 23 திசம்பர் 2013 (UTC) exactly :) . --Commons sibi (பேச்சு) 17:13, 23 திசம்பர் 2013 (UTC) தவறு என்ன ? என்று சுட்டிக்காட்டி களைய உதவுங்கள்நான் 'ஆட்டைப் பெரிய திருவிழா' என்று ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்தேன். அது https://ta.wikipedia.org/s/3m2s பதிவேற்றப் பட்டிருக்கிறது. ஆனால் "தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல் இந்த கட்டுரை பெரும்பாலும் உரையை மட்டும் கொண்டுள்ளது அல்லது கலைக்களஞ்சிய நடையில் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்" தவறுகளை சுட்டிக்காட்டி விக்கிதமிழ் நடையில் எழுத உதவுங்கள். சாங் சொங்Song Dynasty என்பது சொங் அரசமரபு என்றும் Shang Dynasty என்பது சாங் அரசமரபு என்றும் எழுதப்பட்டுள்ளது. இலங்கை தமிழில் சொங் என்பது தமிழ் நாட்டு தமிழில் சாங் என்பது தானே. எப்படி இரு மரபுகளையும் வேறுபடுத்தி தமிழில் எழுதுவது?--குறும்பன் (பேச்சு) 18:10, 6 சனவரி 2014 (UTC)
பதிப்புரிமை சிக்கல்நான் அண்மையில் விக்கிப்பீடியாவில் ஏற்கனேவே இருந்த கட்டுரையில் ஒரு பகுதியினை "தொகு" மூலமாக அதிக தகவல்களை தொகுத்தேன். ஆனால் பதிவேற்றம் முடித்தவுடன் எனக்கு வந்த பயனர் பேச்சு மூலமாக , எனது பதிவேற்றம் நீக்கப்பட்டுவிட்டது. "பதிப்புரிமை" காரணமாக நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இணையத்தில் கிடைக்கும் கட்டுரைகளில் சில சுருக்கங்கள், மாற்றங்கள் செய்துதானே பதிவேற்றம் செய்கிறோம். பின் ஏன் நீக்குகிறீர்கள். அந்த கட்டுரைகள்கூட ஏற்கனவே வெளிவந்த புத்தகங்கள் , குறிப்புகள், encyclopaedia , போன்றவற்றை ஆதராபடுதிதானே எழுதுகிறார்கள். அதை சுருக்கியோ, விரித்தோ நாம் ஏன் பயன்படுத்தகூடாது. அப்படியே இருந்தாலும், அந்த ஆசிரியர் ஆட்சேபம் தெரிவிக்காதவரை, அதை அனுமதிக்கலாமே. ஏனென்றால் ஏற்கனவே அது இணையத்தில் , அனைவரும் இலவசமாக பயன்படுத்தும்படி தான் உள்ளது. அதை ஒரு மையபடுத்தப்பட்ட இடத்தில பதிவேற்றம் செய்வதில் என்ன தவறு. அடுத்தவரின் ஆராய்சியைதான் நாம் களவாடகூடாது. படிபதற்காக வெளியிடப்பட்ட கருத்தை, ஒரு மைய இடத்தில இருந்து பரப்புவது அந்த ஆராய்ச்சியாளருக்கு பெருமைசெற்பதாகும். நாம் வேண்டுமென்றால் அந்த கட்டுரையாளரின் பெயரை reference ல் குறிப்பிடலாமே. கல்விக்காக கட்டுரையை எடுத்தாள்வது தவறல்ல. வணிக பயன்பாடுதான் கூடாது. எனக்கு தெரியும்,விக்கியின் கொள்கைகள் அதை அனுமதிப்பதில்லை என்று நீங்கள் பதில் கூறுவீர்கள். பிறகு எவ்வாறுதான் கட்டுரை எழுதுவது.--−முன்நிற்கும் கருத்து Librarystc (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
பயனர்:Librarystc, ஆரம்ப காலங்களில் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளவர்களும் இப்படித்தான் எழுதினார்கள். கலைக்களஞ்சிய நடையில்லாமல் எழுதியதால் எனக்கும் இது போல நேர்ந்திருக்கிறது. அதை எப்படிக் கையாள்வது என இங்கு பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:59, 16 சனவரி 2014 (UTC) சந்தேகம்சமீபத்தில் நான் எழுதிய ஜிசாட்-14 கட்டுரையில் வெளி இணைப்புகள் எனும் தலைப்பின் கீழ் புகைப்படங்களுக்காக எனது வலைப்பூவின் முகவரியை இணைத்துள்ளேன். எனது வலைப்பூவின் முகவரியை நான் இணைக்கலாமா அல்லது இது தமிழ் விக்கியின் கொள்கைகளை மீறும் செயலா? நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 14:08, 16 சனவரி 2014 (UTC)
மொழிபெயர்ப்பு உதவி தேவைஅனைவருக்கும் வணக்கம்,
இணையத்தில் TACE16(Tamil All Character Encoding) Standard என்பதற்கு பல்வேறு இடங்களில் பல்வேறு மொழிபெயர்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Tamil All Character Encoding என்பதற்கு நான் மொழிபெயர்ப்பு செய்தது "தமிழ் அனைத்து எழுத்துக்/அனைத்தெழுத்துக் குறியேற்றத் தரப்பாடு". ஆனால், இணையத்தில் பல்வேறு மொழிபெயர்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை, 1. தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம்([4]) - நான் மொழிபெயர்ப்பு செய்தது:Tamil All Character Encoding இவற்றில் எந்த மொழிபெயர்ப்பு சரியானது?. "தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம்" அல்லது "தமிழ் அனைத்து எழுத்துக்/அனைத்தெழுத்துக் குறியேற்றம்" சரி என்று கருதுகிறேன். -- ச.பிரபாகரன் (பேச்சு) 11:19, 18 சனவரி 2014 (UTC) வார்ப்புருவைத் திருத்தல்வார்ப்புரு:Infobox settlement பயன்படுத்தி கட்டுரையைத் தொகுக்கும் போது ஆங்கில விக்கிக் கட்டுரையில் காணப்படும் சில தகவல்கள் தமிழ் விக்கிக் கட்டுரையில் காட்டப்படவில்லை(தரவுகள் உள்ளிடப்பட்ட போதும்.) இவ்வார்ப்புருவைத் திருத்தி உதவுக. (மேலதிக விவரத்துக்கு பார்க்க: யாழ்ப்பாண மாவட்டம், Jaffna District)--பிரஷாந் (பேச்சு) 11:02, 21 சனவரி 2014 (UTC)
I am unable to write in Tamil.Control m does not work. Tamilil ezhutha also does not give any positive answer. I do not understand. Kindly help me out of this problem. arunthanumalayan
தமிழில் பெயர் வேண்டும்Ardi என்ற பெயருக்கு தமிழில் பெயர் வேண்டும்..... --Suthir
எப்படி பகுப்பை நீக்குவதுபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள் என்ற பகுப்பு யுவான் அரசமரபு கட்டுரையில் ஏன் வருகிறது? பராமரிப்பு எதுவும் அதற்கு தேவையில்லை. Infobox Former Country வார்ப்புருவுக்கும் கட்டுரையில் பயன்படுத்தப்படும் பெறுமானத்திற்கும் ஒத்திசைவு இல்லாவிட்டால் அவ்வார்ப்புரு உருவாகும் என்றும் தற்போது ஆ.வி.யில் உள்ள வார்ப்புரு மாற்றங்களைக் கொண்டுள்ளது என்றும் ஆன்டன் தெரிவித்துள்ளார். அதை எப்படி சரி செய்வது? தேவையற்ற பகுப்பை நீக்கினால் இக்கட்டுரை முதல் பக்கத்தில் காட்சிபடுத்தக்கூடிய கட்டுரையாகும். --குறும்பன் (பேச்சு) 17:59, 25 சனவரி 2014 (UTC)
ஆ.வியிலும் அப்பகுப்பு மறைக்கப்பட்டிருந்ததால் அவ்வாறு செய்தேன்.-- பூச்சி கட்டுரையில் பொருளடக்கம்பூச்சி கட்டுரை பல துணைத் தலைப்புக்களுடன் உள்ளபோதும் பொருளடக்கம் தானாகப் போடப்படவில்லையே. காரணம் தெரிந்தால் கூறுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 08:47, 29 சனவரி 2014 (UTC) உதவி தேவைநான் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியத்தைப் பற்றி சுற்றுலா இடல்கள் என்ற இடத்த்ல் பதிந்துள்ளேன் வாசகர்கள் அதன் உள்ளே சென்று அருங்காட்சியகத்தை பற்றிய விவரங்களை படிக்க எப்படி வழி செய்வது−முன்நிற்கும் கருத்து 117.213.36.45 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
புதிய பக்கத்தில் இணைப்புக்களைத் திறக்கஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு இணைப்பு கொடுக்கும்போது [உரலி சொல்] என கொடுக்கிறோம். இதனை சொடுக்கும்போது திறக்கப்படும் பக்கம் அதே பக்கத்தில் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை மூடிவிடுகிறது. திறக்கப்படும் பக்கம் ஒரு புதிய சாளரத்தில் (target="_blank") திறக்க என்ன செய்ய வேண்டும்? - Uksharma3 (பேச்சு) 13:09, 29 சனவரி 2014 (UTC)
தகவலுக்கு நன்றி kanags. நான் மடிக்கணினி தான் பயன்படுத்துகிறேன். Table இல் உட்கார்ந்து வேலை செய்யும் போது மட்டும் mouse பயன்படுத்துவதுண்டு. html ல் <a href="url" target="_blank">word</a> என்று கொடுத்தால் எவருக்கும் புதிய பக்கத்தில் அல்லது Tabல் திறக்கும். அது போல code உண்டா என்பதை அறிய விரும்புகிறேன். - Uksharma3 (பேச்சு) 01:17, 30 சனவரி 2014 (UTC)
CTRL+click புதிய tabஇல் திறக்க வைக்கும். --Anton·٠•●♥Talk♥●•٠· 10:06, 30 சனவரி 2014 (UTC) தமிழ் தட்டச்சுStill I am unable to type in Tamil in my computer.. I do not understand why. Help. Arunthanumalayan.
Note: இதன் பின்னரும் கூட புகுபதிகை செய்தால் மட்டுமே என்னால தமிழில் தட்டச்சிட முடிகிறது :(. யாரேனும் சரிசெய்ய முடியுமென்றால் நன்றாயிருக்கும். இப்பொழுது சாதாரணமாக நான் ஒரு பக்கத்தைத் தேட வேண்டுமென்றால் கூட புகுபதிகை செய்தால் மட்டுமே தமிழில் தட்டச்சிட்ட தேட முடிகிறது. கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:36, 30 சனவரி 2014 (UTC)
அன்புள்ள வணக்கம். பக்க வழிமாற்று உருவாக்குவது எப்படி?வழிமாற்றுப் பக்கங்களை எப்படி உருவாக்குவது என்று தெரியவில்லை. தயவு செய்து சொல்லித் தருவீர்களா?--G.Kiruthikan (பேச்சு) 07:24, 30 சனவரி 2014 (UTC)
உதவி தேவை-பெயர் மொழியாக்கம்Chinghiz Aitmatov என்ற ஆங்கிலப் பெயரை தமிழில் சிங்கிஷ் எய்த்மாத்தோ என்று எழுதலாமா? --Suthir
motor patri santhegamoru kan parvai uullavar driving school vaikkalama, ottunar urimam peralama, L m v and m w c g driving licence edukkalama, batge edukkalama, driving school vaithu evare sollikutukkalama enaku vivaram therinthavar theriapatuthavum. somu.
PRISM (surveillance program) பற்றிய பக்கம் துவங்கPRISM (surveillance program) பற்றி தமிழில் பக்கம் துவங்க PRISM (surveillance program) என்ற ஆங்கில வார்த்தைகளுக்கு ஏற்ற தமிழ் பெயர்களை பரிந்துரைக்கவும்.... -Suthir
|
Portal di Ensiklopedia Dunia