விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 13கட்டுரையை எப்படி upload செய்வது
63 NayanmarDear Sir, I would like to know the Drama peoples who is doing 63 Nayanmar Dramas. I think some peoples called Muthu samy trust from Chennai did 63 Nayanmar Dramas. It was really very interesting and we would like to do at our "Tirupur Shaiva Siddhanda Sabai". If you have any contact who is doing as per Peruya puranam way, pls lt me know. Thanks. Best Regards, Subra maniam
என் கண்டுபிடிப்பை விக்கிபீடியாவில் நான் எப்படி பதிவு செய்வது..?அய்யா வணக்கம், கடந்த 10 நாட்களுக்கு முன் என் ஊர் ஆறகளூரில் வணிக குழு கல்வெட்டை ஒன்று கண்டுபிடித்தேன்..மேலும் அக்கல்வெட்டை பூமியிலிருந்து தோண்டி மேலும் ஆய்வு செய்தபோது 12 ஆம் நூற்றாண்டில் அந்த இடத்தில் ஒரு சமணகோயில் ஜிநாலயம் இருந்ததற்கான கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தேன்..அந்த தகவல்கள் தினமணி,தினகரன் நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.அந்த செய்தியை என் வலைப்பக்கத்திலும் பதிவு செய்தேன்..அதே தகவல்களை விக்கி பீடியாவிலும் பதிவு செய்தேன்...தகவலுக்கு ஆதாரமாக..தினமணியில் செய்தி வந்ததின் இணைப்பு மற்றும் என் வலைப்பூவின் தொடுப்பையும் கொடுத்தேன்...ஆனால் காப்பி பேஸ்ட் மற்றும் காப்புரிமை என சொல்லி நீக்கப்பட்டுள்ளது.. கேள்வி 1. விக்கிபீடியாவில் என் கண்டுபிடிப்பை எழுத இங்கு முழுமையாக புதிதாக செய்தியை தட்டச்சு செய்ய வேண்டுமா..? 2. என் பிளாக்கில் நான் எழுதியதை இங்கு காப்பி செய்ய கூடாதா..? 3 .ஆதாரத்துக்கு பத்திரிக்கை செய்தியின் லிங்,வலைப்பூவின் லிங்கை கொடுக்கலாமா..? 4.புகைப்படங்களை இதில் எப்படி பதிவு செய்வது..?எத்தனை புகைப்படங்கள் பதிவு செய்யலாம்..? 5. ஆறகளூர் பற்றி ஆய்வு செய்து நிறைய தகவல்கள் வைத்துள்ளேன்..எவ்வளவு தகவல்கள் பதிவு செய்யலாம் என்பதற்கு வரையரை உள்ளதா..? 6. நான் விக்கிபீடியாவுக்கு புதியவன்..தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறேன் நன்றி அன்புடன் ஆறகளூர் பொன்.வெங்கடேசன்
விக்கிப்பீடியா பயனர்கள் அனைவரும் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கின்றோம். உங்கள் ஐயங்களை குறிப்பிட்டுக் கேட்டால் மறுமொழி இடுவர். இங்கு பங்களிக்கும் அனைவரும் தன்னார்வலர்களே. அவ்வப்போது நடைபெறும் பயிற்சிப் பட்டறைகளும் உங்களுக்கு உதவும்.−முன்நிற்கும் கருத்து Rsmn (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. சொந்த ஆய்வுகளை எழுத முடியாது என்பதெல்லாம் இல்லை. அவை Published Source ஆக்கப்பட்ட பிறகு அதை மேற்கோளாக கொண்டு தாராளமாக எழுதலாம். ஆனால் ஒரு ஆய்வின் கருப்பொருள் பற்றி பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துகள் ஒரே கட்டுரையில் இடம்பெறுகிற மாதிரி உங்கள் எழுத்துக்கள் திருத்தப்படும் அவ்வளவே. உங்களை முகநூலில் நான் ஏற்கனவே அறிவேன் என்பதால் உங்களுக்கு உகந்த ஒரு கட்டுரையை காட்டுகிறேன். அது அகரமேறிய மெய் முறைமை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:06, 31 ஆகத்து 2016 (UTC) உதவி தேவைஎனக்கு இந்த எச்சரிக்கை வருகின்றது.. எவ்வாறு இதனை எதிர்கொள்வது ?
−முன்நிற்கும் கருத்து Rsmn (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
நான் ஒரு கட்டுரையை எழுதி உள்ளேன் அதில் சில குழப்பம் சரி செய்ய உதவுங்கள்நான் வேலநாட்டி சோடர்கள் என்ற கட்டுரையை தொடங்கி உள்ளேன் அதில் இந்த கட்டுரை விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. என்று கூறியுள்ளார்கள் இந்த கட்டுரையை சரியான விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள் நன்றி
நான் தங்க. ஜெய்சக்திவேல் என்ற கட்டுரையை எழுதியுள்ளேன். அவர் ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் என்பதற்கும், அவரது கல்வித் தகைமை மற்றும் அவரது சிறப்பு (Specialities) என்பதற்கும் பல்கலைக்கழகத்தின் சான்றிதழை மேற்கோள் கொடுத்துள்ளேன். அவர் இரு இணைய இதழ்களை வெளியிடுகிறார். அந்த வெளியீடுகளின் இணைப்பைக் கொடுத்துள்ளதோடு அவர் அவற்றை வெளியிடுகிறார் என்பதற்குச் சான்றாக தினகரன் (இந்தியா) நாளிதழின் வசந்தம் இதழில் வெளியான கட்டுரையை மேற்கோளாகக் கொடுத்திருக்கிறேன். இந்த இதழின் அச்சுப்பிரதி பேராசிரியரிடம் கைவசம் இருக்கிறது. அப்படியிருந்தும் பயனர் AntanO4task நம்பகமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலமாக வெளிவரும் ஒரு நாளிதழில் வந்த தகவலை நம்பகமற்றது என்றால், வேறு எந்த மேற்கோளைக் கொடுப்பது? மேலும், அவர் வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்குச் சான்று கேட்டுள்ளார். இப்படியான தகவலுக்குச் சான்றுக்கு எங்கே போவது. பல்கலைக் கழக பேராசிரியர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெரிந்த பின்னும் இவ்வாறு சின்னச் சின்ன விடயங்களுக்குச் சான்று கேட்பது வேண்டுமென்றே செய்யப்படுவதாக நான் உணர்கிறேன். மேலும் இந்தப் பயனர் வேறு ஒரு நாட்டில் இருந்து கொண்டு இங்கு வெளியாகும் நாளிதழை நம்பகமற்றது என்று குறிப்பிட்டது சரியாகப் படவில்லை. இந்தக் கட்டுரை இவ்வளவு தூரம் கேள்விக்குள்ளாக்கப்படுவது அதில் கூறப்படும் நபரின் கௌரவத்தைப் பாதிப்பதாகவே கருதுகிறேன். ஆகவே, கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களை ஆராய்ந்து கட்டுரையை அங்கீகரிக்கவும். அல்லது, கட்டுரையை நீக்கவும். நான் தனிப்பட ஒரு தகவலையும் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு வயது 72. இந்தப் பயனர் இவ்வாறு இக்கட்டுரைக்குக் குறிப்பிடுவது எனக்கு இரத்த அழுத்தத்தைக் கொடுக்கிறது. நான் முடிந்தவரை மேற்கோள்கள் காட்டி விட்டேன். இந்தக் கட்டுரை இப்படியே இருந்தால் எனக்கு அது மேலும் இரத்த அழுத்தத்தையே ஏற்படுத்தும். அல்லது நான் தமிழ் விக்கியிலிருந்து விலக வேண்டும். ஆகவே இக்கட்டுரை பற்றி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவும். - Uksharma3 04:01, 15 அக்டோபர் 2016 (UTC) தரவு அமைத்து தாருங்கள் தோழமைக்கு அடியேனின் வணக்கம்விக்கிபீடியாவின் ஆசியா மாதம் போட்டியில், அடியேன் எழுதிய, "ஹெரத்" அல்லது "ஹேரத் நகரம்" என்ற தலைப்பின் கட்டுரைக்கு விக்கித்தரவு அமைத்து தரும்படி தாழ்மையுடன் கோறுகிறேன். உதவுங்கள்நான் அதிகம் படிக்காதவன் புதுபயணன், நான் மணல்தொட்டியில் எழுதிவருகிறேன்,எனக்கு படிமத்தோடுகூடிய தகவல் பெட்டகம் (வார்ப்புரு) எப்படி அமைப்பதென்று தெரியவில்லை தயவுகூர்ந்து இந்த புதியவனுக்கு ஒத்தாசை ஈன்றுதுவுங்கள்.நன்றி(பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி மொழிப்பெயர்ப்புஆங்கிலத்தில் tiruvannamalai region என்றக் கட்டுரை உள்ளது. இதில் உள்ள region என்ற சொல்லை மண்டலம் என்று எழுதலாமா ? பகுதி எனலாமா??
எந்த வார்த்தைக்கு மொழிபெயர்ப்புத் தேவைபடுகிறதோ அதைச் சொடுக்கினால் நேரடியாக தமிழ் விக்சனரிப் பக்கத்திற்கு செல்வீர்கள்.--நந்தகுமார் (பேச்சு) 09:21, 3 நவம்பர் 2015 (UTC) நன்றி ரோஹித் (பேச்சு) 12:44, 3 நவம்பர் 2015 (UTC) ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க உதவுங்கள் .....தமிழ் பக்கங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தேவையான வழிகாட்டுதல்களை தரவும். இதற்கு முன் நான் மொழி பெயர்த்த சில பக்கங்கள் பிற விக்கி பங்களிப்பாளர்களால் நீக்கப்பட்டதாய் செய்தி அறிந்தேன். இது போன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் இருக்க நான் எவ்வாறு எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என வழிகாட்டவும் .... நன்றி ...... நஞ்சராயநகர் மக்கள் வாழ்க்கைஇந்த கட்டுரை எவ்வறு பதிவு செய்வது கட்டுரை அளவுகட்டுரை எவ்வளவு வாக்கியங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், கட்டுரைக்கான பிற்சோ்க்கை எழுவது எப்படி? என்பதையும் கூறுக. படிமங்கள்படிமங்களை சோ்ப்பது பற்றி கூறவும். விக்கிமேனியா உதவிக்கொடை விண்ணப்ப மதிப்பீடுவிக்கிமேனியா உதவிக்கொடை விண்ணப்பத்திற்கான மொழிபெயர்ப்புகள் மதிப்பிடப்படாததால் அவை ஏற்றப்படாமலிருக்கின்றன. எனக்கு முதல் முறை மதிப்பிடும் உரிமை இல்லாததால் என்னால் அவற்றை மதிப்பிட இயலவில்லை. உரியவர் அதனை மதிப்பிட்டு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். --கலைவாணன் (பேச்சு) 05:44, 28 திசம்பர் 2015 (UTC) AntanO கயானாப் பூங்கா கட்டுரையில் படம் பதிவேற்ற் உதவவும் --கி.மூர்த்தி 14:10, 1 சனவரி 2016 (UTC) தலைப்பை சரி செய்வது எப்படிதலைப்பை திருத்தம் செய்வது எப்படி. உதவி தேவை. பொன்னம்பலம் முக்கப்பிள்ளை என்பது பொன்னம்பலம் மூக்கப்பிள்ளை என்று இருக்க வேண்டும்.
வருவாய்கிராமம்வருவாய்கிராமங்களின் பட்டியலை தொகுக்க முயற்சித்தபோது அதே பெயரில் கிராமங்கள் அல்லது பேரூராட்சி அல்லது நகராட்சி பற்றி அதே ஊரை பற்றி கட்டுரை உள்ளது. பழைய கட்டுரையில் வருவாய்கிராமம் பற்றி தகவலை சேர்ப்பதா அல்லது (வருவாய்கிராமம்) என புதிய கட்டுரை எழுதுவதா? எது சிறந்தது? விளக்கவும்.--நிர்மல் (பேச்சு) 12:43, 28 திசம்பர் 2015 (UTC)
தமிழ் விக்கியில் கோப்பை பதிவேற்றல் குறித்துநான் திரைப்பட சுவரொட்டியை பதிவேற்ற விரும்புகிறேன். இதை பொதுவகத்தில் ஏற்றமுடியாது. தமிழ் விக்கிப்பீடியாவில் தான் ஏற்ற முடியும். எல்லா வழிகாட்டிகளும் பொதுவகத்திற்கே செல்லுகின்றன. தமிழ் விக்கியில் மட்டும் பதிவேற்ற முடியுமா? முடியுமென்றால் அதற்கான சுட்டியை தரவும். (முன்பு ஏற்றியுள்ளேன் இப்போ எல்லாமும் மாறிவிட்டது) --குறும்பன் (பேச்சு) 21:48, 3 சனவரி 2016 (UTC)
மொழிபெயர்ப்பு உதவிCountersteering - என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பாக, பின்வருவனவற்றுள் ஒன்றை தேர்வு செய்யவோ, அல்லது இதனினும் பொருத்தமான சொல்லை ஆக்கவோ உதவவும்.
--கலைவாணன் (பேச்சு) 11:11, 9 சனவரி 2016 (UTC)
உதவி தேவைகட்டுரைத் தலைப்பை உள்ளிட்டு , பக்கத்தை உருவாக்கவும் என்று புதிய கட்டுரையை உருவாக்க முற்பட்டால் .......
User:AntanO அறுகுளோரோவசிட்டோன் என்று கட்டுரைத் தலைப்பை உள்ளிட்டு , புதிய கட்டுரையை உருவாக்க முயற்சித்தேன்.:{{New page}} என்று வருகிறது. காரணம் புரியவில்லை.--கி.மூர்த்தி 05:12, 13 சனவரி 2016 (UTC)
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டனவா? --கி.மூர்த்தி 09:56, 13 சனவரி 2016 (UTC)
ஐயா வணக்கம் எனது kaylivi குடியரசுத் தினமாக அறிவித்து செயல்படுத்தியது 1948 இல் (ஆ) இல்லை 1950 (ஆ)?1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26 ஆம் நாள் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 28 ஆம் நாள் ஆகஸ்து மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக '== ''''சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. 'அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து 1948 இல் (ஆ) இல்லை 1950 (ஆ) சுதந்திரம் பெற்ற பின் 26 சனவரி நாளை குடியரசுத் தினமாகக்'தடித்த எழுத்துக்கள்' கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.'''' ==--−முன்நிற்கும் கருத்து அன்பரசு (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தமிழாக்க உதவிTórshavnஐ தமிழாக்க உதவுங்கள். டோய்சயுன் - சரியாக வருமா? -- சத்தியராஜ் (பேச்சு) 12:53, 4 பெப்ரவரி 2016 (UTC)
நீக்கப்படுவதற்காக எழுதவா?புதிதாக, சான்றடைவு இல்லாமல், ஒரு கட்டுரை எழுதப்பட்ட உடனே பின்வரும் வார்ப்புரு அக்கட்டுரையின் நெற்றியில் ஒட்டப்படுகிறது: {{unreferenced}} இந்த வார்ப்புரு கண்ணதாசன் நூல்கள் இரண்டினை அறிமுகம் செய்து நான் தொடங்கிய கட்டுரையிலும் இடப்பட்டு இருக்கிறது. குறிப்பிடத்தக்க நூலைப் பற்றி யாரேனும் கட்டுரைகள் எழுதியிருந்து அதனை பயனர் கண்டிருந்தால்தானே அதிலிருந்து மேற்கோள் தர இயலும். யாரும் கட்டுரை எழுதவில்லை என்றாலோ,எழுதப்பட்டிருந்து அதனை பயனர் காணவில்லை என்றாலோ கட்டுரைத் தொடங்கும் பயனரால் மேற்கோள் தர இயலாது அல்லவா? மேற்கோள் இல்லை என்றால் குறிப்பிடத்தக்க நூலைப் பற்றிய கட்டுரை நீக்கப்பட்டுவிடுமென்றால், பயனருக்கு நூல் அறிமுகக் கட்டுரையை நாம் ஏன் எழுதவேண்டும் எனத் தோன்றாதா? (எனக்கு அப்படித் தோன்றித்தான் எனது பங்களிப்பை இக்கட்டுரையோடு நிறுத்தி வைத்திருக்கிறேன்) எனவே, மேற்கோள் வேண்டும் வார்ப்புருவானது பயனர்களிடமிருந்து மேற்கோள் கோருவதாக இருக்க வேண்டுமே அன்றி, கட்டுரை நீக்கப்படும் என்பதாக இருக்கக்கூடாது அல்லவா? --அரிஅரவேலன் (பேச்சு) 16:18, 8 பெப்ரவரி 2016 (UTC)
உதவிவாழைப்பழம் (Banana), வாழை (Musa acuminata) அப்படியென்றால் Musa × paradisiaca என்ற அறிவியல் வார்த்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்.--Muthuppandy pandian (பேச்சு) 06:07, 2 சனவரி 2016 (UTC)
இணைப்பு பற்றி
தாவரவியல் அல்லது விலங்கியற் பெயர்கள் ஆங்கிலத்தில் இருசொற் பெயரீட்டு முறையில் எழுதப்படுகின்றன. ஆங்கிலத்திலும் சிலவற்றுக்குப் பொதுவான பெயர்கள் இருக்கின்றன. அத்தகைய பெயர்களுக்காக உள்ள கட்டுரைகள் குறிப்பான தாவரத்துக்கு அல்லது விலங்குக்கு மட்டுமானவையன்று. ஆங்கிலத்தில் தாவர,விலங்கினங்களைக் குறிக்க இருசொற் பெயரீட்டு முறையும், அவ்வவற்றின் துணையினங்களைக் குறிக்க முச்சொற்பெயரீட்டு முறையும் பயன்படுத்தப்படக் காரணம் அவற்றுக்கிடையிலான வேறுபாட்டைச் சரியாகக் குறித்துக் காட்டுதவற்கே. தமிழில் அத்தகையவற்றை வேறு விதமாகவே குறிக்க வேண்டியுள்ளது. அவற்றுக்குப் பொதுவான பெயரையும் குறிப்பான ஒரு பெயரையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய முறையையே நான் சந்திரவாசிப் பறவையினங்களுக்குக் குறித்திருக்கிறேன். அதைத் தவிர வேறு தரப்படுத்தப்பட்ட முறையெதுவும் கிடையாத அதே வேளை, அவ்வாறு தரப்படுத்துவதற்கு சற்று ஆழமாக ஆராய்ந்தே பெயரிட வேண்டும். நாங்கள் ஆங்கிலப் பெயர்களை அப்படியே ஒலிபெயர்த்துப் பயன்படுத்த முடியாது.--பாஹிம் (பேச்சு) 07:28, 16 பெப்ரவரி 2016 (UTC) ஈங்கை - இண்டு - காட்டுச்சிகைஈங்கை - இண்டு - காட்டுச்சிகை என்பவற்றுக்கு இடையிலான குழப்பம் உள்ளது. காண்க: பேச்சு:ஈங்கை --AntanO 04:55, 17 மார்ச் 2016 (UTC) திருத்தம்என் பெயர் துரை.தனபாலன். இப்போதுதான் எனக்கான பக்கத்தை நான் உருவாக்கி அதனை சேமித்தேன். அதில் ஒரு சிறு திருத்தம் செய்ய மறுபடியும் அப்பக்கத்தைத் திறந்தால், பக்கம் வருகிறது ஆனால் நான் எழுதியவை அதில் இல்லை. பின் எப்படி நான் அதில் திருத்துவது? உதவி தேவை.
ஒரு புதுக்கட்டுரை எழுதுவது தொடா்பாகநான் எப்படி ஒரு புதுக்கட்டுரை எழுவது மற்றும் முந்தைய கட்டுரையை தொகுப்பது தயவு செய்து எனக்கு உதவுங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு எனது வணக்கம். ஒருசில சந்தேகங்கள் எனக்கு தமிழ் விக்கிப்பீடியா பற்றி உள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளில் புகைப்படங்களை பதிவேற்றி அதில் கட்டுரைகளில் இடம்பெறச்செய்வது எப்படி? தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கான விதிமுறைகள் யாவை?--−முன்நிற்கும் கருத்து Vignesh Pathi (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. இந்த பகுதி உங்களுக்கு உதவலாம்: விக்கிப்பீடியா:முதல் கட்டுரை, விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்.--−முன்நிற்கும் கருத்து R.mahendran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. jEdit என்பதற்கு தமிழில் கட்டுரைத்தலைப்பு எப்படி வைப்பது?jEdit என்ற கட்டுரையை உருவாக்க எண்ணுகிறேன். ஜேஎடிட் என கிரந்த எழுத்துடன் தலைப்பிட விரும்பவில்லை. எப்படி தலைப்பிடுவது?--த♥உழவன் (உரை) 02:31, 20 சூன் 2016 (UTC)
வட்டார வழக்குச் சொற்களை தொகுக்கும் முயற்சிக்கான ஆலோசனை வேண்டியும், விருப்பமுடையோரை அறியவும்அனைவருக்கும் வணக்கம், எனது முதல் முயற்சியாக / பங்களிப்பாக வட்டார வழக்குச் சொற்களை தொகுக்கும் பணியை செய்யலாம் என்றிருக்கிறேன். இது குறித்து விக்கிப்பீடியாவில் தேடிய பின்பு உங்களின் ஆலோசனையும், இணைந்து செயலாற்ற விருப்பமுடையவர்களையும் அறிந்து கொள்ள உங்களை தொடர்பு கொள்கிறேன். இது எனது முதல் முயற்சி என்பதனால் பங்களிப்பாளர்களின் ஆலோசனை மிகவும் உதவிகரமாக இருக்கும். இதற்கான கூகுள் படிவம் (Google Forms) ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளேன். இம்முயற்சியின் முக்கிய நோக்கம் 1.வழக்கத்திலிருந்த / வழக்கத்திலிருக்கும் வட்டாரச் சொற்களையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளுதல் 2.அவற்றை ஒன்று சேர்த்து அகராதி போல் வரும் புதிய தலைமுறைக்காக பாதுகாத்தல் (விக்கிபீடியாவில்) 3.அச்சொற்களை பலரும் அறிந்து பயன்படுத்த வழிவகை செய்தல் மேலும் தொடர்புக்கு karuveli.mahendran@gmail.com அன்புடன் ரா.மகேந்திரன் --R.mahendran (பேச்சு) 11:28, 26 சூன் 2016 (UTC) அறிவிப்பு வெளியிட உதவிசூலை 1 முதல் சூலை 7 வரை பஞ்சாப் தொடர்பான தொடர்தொகுப்பு நிகழ்வு நடைபெறுகிறது என்ற அறிவிப்பை அனைத்துப்பக்கங்களின் மேற்பகுதியில் தோன்றுமாறு நிர்வாகிகள் யாராவது செய்யமுடியுமா? --சிவகோசரன் (பேச்சு) 16:50, 1 சூலை 2016 (UTC)
எனது பயனர் பெயர் மாற்றம் என்னவாயிற்றுஎனது பயனர் பெயர் மாற்றம் கோரிக்கை என்னவாயிற்று? உங்களின் கொள்கை, மற்றும் கட்டுப்பாடுகள் தெரியாமல் பழைய பயனர் பெயரை மாற்றஉங்களின் கொள்கை, மற்றும் கோட்பாடுகள் தெரியாமல் பழைய பயனர் பெயரை மாற்ற, புதிய பயனர் கணக்கு ஒன்று துவங்கி விட்டேன். இப்போது நான் என்ன செய்ய. நான் இப்போது அந்த புதிய பயனர் கணக்கை பயன்படுத்துவதில்லை... அதை அழிக்க இயலுமா..? தற்போது நான் என்னுடைய பழைய பயனர் கணக்கினை மட்டுமே பயன்படுத்துகிறேன். பழைய பயனர் பெயரை மாற்ற கோரிக்கை வைத்திருந்தேன். அதை பற்றிய எந்த தகவலும் இல்லை? கட்டுரையின் தலைப்பை மாற்ற என்ன செய்யவேண்டும்...இந்த தலைப்பு முன் அவருடைய முன்னெழுத்துக்களை சேர்த்தால் தான் சரியாக இருக்கு. என் எனில் இவர்குறித்த நூல்கள் எல்லாம் இவர் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு என்றே அறியப்படுகிறார். [1].
தமிழ் விக்கியில் படிமப் பதிவேற்றம் குறித்தான ஐயங்கள்.வணக்கம், சிலகாலம் தமிழ் விக்கியில் பணியாற்றியிருந்தாலும் படிம பதிவேற்றம் குறித்தான சில ஐயங்கள் உள்ளன. பிற விக்கிப்பீடியர்கள் இந்த ஐயங்களை களைய உதவுங்கள். நன்றி. 1. தமிழ்விக்கியில் கற்றற்ற உரிமத்தில் பகிரப்படும் படிமங்களை கண்டிப்பாக காமென்சுக்கு நகர்த்த வேண்டுமா?. அல்லது காமென்சில்தான் பதிவேற்றம் செய்ய வேண்டுமா? 2. தமிழ் விக்கியில் பதிவேற்றும் போதே இங்கு மட்டும் பயன்படுத்த, \\ If you do not want your file to be copied to Commons and deleted locally, consider adding {{Keep local}}.\\ என கூறப்பட்டுள்ளது. தமிழ் விக்கியில் மட்டுமே இருக்கும்படியான படிமங்களுக்கு {{Keep local}} என்ற வார்ப்புருவினை இட்டால் போதுமானதா? 3. கட்டுரைகளில் மிகக் குறைந்த அளவுகளிலேயே படிமங்கள் காட்சிபடுத்தப்படுகின்றன. அதனால் மூலப் படிமங்களை அப்படியே தரவேற்றாமல் அளவு குறைக்கப்பட்டு பகிர்தல் அனுமதிக்கப்பட்டுள்ளதா 4.சில படிமங்களில் குறிப்பிட்ட ஒரு பொருளை மட்டும் கட்டுரையில் காட்டுவதற்கு, மூலப்படிமங்களை வெட்டி (crop) செய்து பதிவேற்றலாமா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:05, 13 சூலை 2016 (UTC) தமிழ்ப் பெயர்கள்என்பவற்றுக்கு சரியான தமிழ்ப்பதங்கள் தேவை. --AntanO 01:33, 3 ஆகத்து 2016 (UTC) திருவொற்றியூர் - சந்தேகம்திருவொற்றியூர்திருவொற்றியூர் சென்னை மாவட்ட பகுதியா? அல்லது திருவள்ளூர் மாவட்டமா? இது சென்னை நகரில் அமைந்துள்ளது. Aadhitharajan (பேச்சு) 01:03, 5 ஆகத்து 2016 (UTC)
விண்டோசு 10விண்டோசு 10 பற்றிய கட்டுரை அதன் தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் வகையில் இல்லை. சிறிது கவனிக்கவும். Aadhitharajan (பேச்சு) 04:06, 6 ஆகத்து 2016 (UTC)
UY Scuti விண்மீன் பற்றி கட்டுரைவணக்கம், UY Scuti தற்போது அறியப்படும் விண்மீன்களுள் மிகப்பெரியது ஆகும். அதை பற்றிய கட்டுரை தமிழ் விக்கிபீடியாவில் இல்லை. எனவே அதை உருவாக்க உள்ளேன். தமிழில் எவ்வாறு தலைப்பு வைப்பது என்று கருத்துதெரிவித்து உதவுங்கள். Aadhitharajan (பேச்சு) 09:52, 7 ஆகத்து 2016 (UTC)
கையொப்பம் இல்லாத பேச்சுக்கள்ஆங்கில விக்கிபீடியாவில் கையொப்பமிடாமல் பயனர்கள் பதியும் பேச்சுகளுக்கு Sinebot மூலம் தானாக அந்த பதிவை யார் இணைத்தார் என பதியப்படுகிறது. இதனை தமிழ் விக்கிபீடியாவிலும் செயல்படுத்த முடியுமா? Aadhitharajan (பேச்சு) 09:59, 7 ஆகத்து 2016 (UTC)
முதற்பக்க கட்டுரைபயனர்:Aadhitharajan/மணல்தொட்டி இது தகுதி உடயதாய் இருப்பின் இற்றை படுத்தி முதற்பக்க கட்டுரைக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் Aadhitharajan (பேச்சு) 02:27, 14 ஆகத்து 2016 (UTC)
விளையாட்டுக்கு தமிழ் பெயர் உதவிTeam Pursuit, Team Sprint ( இரண்டும் மிதிவண்டி விளையாட்டு) air rifle, air pistol, Rifle Prone, Rifle 3 Positions, (துப்பாக்கி சுடுதல்) Clean & Jerk, Snatch, Total, (பளு தூக்குதல்) pentathlon போன்றவற்றுக்கு பெயர் என்ன? ஒலிம்பிக் சாதனைகள் கட்டுரை எழுத முயன்ற போது இவ்வயங்கள் தோன்றின.--குறும்பன் (பேச்சு) 12:09, 30 ஆகத்து 2016 (UTC) விளக்கம் கூரவும்ஐயா வணக்கம் எனது பெயர் செல்வகனி நான் புதிதாக கட்டுரை பதிவிட்டிருக்கிறேன் அதன் பெயர் சாப்டூர் அழகாபுரி,இதில் அந்த அப்பகுதியின் பூகோல வரைபடமும் மற்றும் அந்த பகுதியின் புகைப்படத்தையும் நான் சேர்க்க வேண்டும் அதை எப்படி செய்வது கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் நன்றி வணக்கம் செல்வகனி.த == சொந்த படங்களை copy right பிரச்னை இல்லாமல் பதிவேற்றம் செய்வது எப்படி? ==எ வணக்கம் நான்:Durai.velumani நான் பதிவேற்றிய படங்களில் எவை எவை copy right பிரச்சனையில் உள்ளது. எந்த படம் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது... copy ரைட் பிரச்னை உள்ள படங்களை சரி செய்வது எப்படி?
வார்ப்புருவில் உள்ள ஒரு வார்த்தையை தெரிய வைப்பது எப்படி?வணக்கம் நான்:mereraj வார்ப்புரு:Infobox pigeon breed இல் உள்ள notes என்ற வார்த்தை பக்கங்களில் தெரிவதில்லை. இதனை தெரிய வைப்பது எப்படி? உதாரணம்: காலர் (புறா)
நான் ஒரு எழுத்தாளர் எனது தகவல்களை இங்கே எவ்வாறு பதிய வேண்டும்வணக்கம் அய்யா, ஒரு தனிநபர் குறித்த குறிப்புகளை எவ்வாறு பதிவது, அவ்வாறு ஒருவர் தன்னைப் பற்றி இங்கே பதிந்து கொள்வது தவறா?
இரு கட்டுரைகளை இணைக்கவும்இந்திய சட்டமன்றத் தேர்தல்கள், 2016 கட்டுரை உள்ளது தெரியாமல் 2016 ஆறு மாநில இடைத்தேர்தல் என்ற கட்டுரையை உருவாக்கி விட்டேன் இது தேர்தல் முடிவுகள் உடையது. எனக்கு கட்டுரைகளை இணைக்கத் தெரியாது என்பதால் உதவி வேண்டும்--குறும்பன் (பேச்சு) 19:03, 22 நவம்பர் 2016 (UTC) மன்னிக்க அது வேறு இது வேறு, இது இடைத்தேர்தல் பற்றியது.--குறும்பன் (பேச்சு) 19:06, 22 நவம்பர் 2016 (UTC) பகுப்பிலுள்ள மொத்தக் கட்டுரைகளின் எண்ணிக்கை அறியதமிழ் விக்கிப்பீடியாவின் ஒரு பகுப்பின் கீழ் உள்ள அனைத்து கட்டுரைகளின் எண்ணிக்கையையும் அறிந்து கொள்ள இயலுமா. அந்தப் பகுப்பிற்குள் இருக்கும் துணைபகுப்புக் கட்டுரைகளையும் சேர்த்து அறிய வேண்டும். சைவ சமயம் தொடர்பாக எழுதப்பட்டுள்ள மொத்தக் கட்டுரையை எண்ணிக்கையும் அறிந்து கொள்ள உதவுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:25, 27 நவம்பர் 2016 (UTC)
Signature@Anbumunusamy, AntanO, Arulghsr, Dineshkumar Ponnusamy, Jagadeeswarann99, Info-farmer, and Jayarathina: @Kanags, Kurumban, Maathavan, Nan, Natkeeran, Neechalkaran, and Raj.sathiya: @Ravidreams, Selvasivagurunathan m, Semmal50, Sengai Podhuvan, Shriheeran, Sundar, and Surya Prakash.S.A.: @Thamizhpparithi Maari, Uksharma3, உலோ.செந்தமிழ்க்கோதை, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, கி.மூர்த்தி, தமிழ்க்குரிசில், and தென்காசி சுப்பிரமணியன்: @பா.ஜம்புலிங்கம்:
பதிவை நீக்கியது எந்த விதியின் படிதிரு ஸ்ரீதரன் மற்றும் அன்டனோ , நான் பதிவிட்ட பதிப்பு எந்த ஒரு மதத்தையோ, சமூக நீதிக்கு விரோதமாகவோ அல்லது உங்களைப் போன்று தங்கள் சார்ந்திருக்கும் மதத்தை தூக்கிப் பிடிக்க கட்டுரையை பதிவிடவில்லை. நான் கண்ட மனிதரைப் பற்றியும் அவரின் வாழ்க்கைப் பயணத்தையும் தான் பதிவிட என்னுடைய முதல் முயற்சியாக எழுதத் தொடங்கினேன் அன்றி வேறெதுவும் காரணிகள் இல்லை. இதைத் தாங்கள் எந்த விதத்தில் சரி என்று நீக்கினீர்கள் என்று தெளிவு படுத்துங்கள். தனி மனிதனின் வாழ்க்கை குறிப்பைப் பதிவிட எந்த பதிப்புக்கும். தடை இல்லையென்று நான் நினைக்கிறன். ஒரு பதிவோ ஒரு கட்டுரையோ முழுமை அடைவதற்கு முன்பே நீங்கள் ஏன் அவசரப் படுகிறீர்கள். உங்களைப் பற்றிய அறிமுகத்தை உங்கள் பக்கத்தில் நீங்கள் எழுதுவதை நான் எழுதுவது தான் சாலச் சிறந்தது. உங்களைப் பற்றி நீங்களே அறிமுகம் செய்து கொள்ளும் போது நான் ஏன் எனக்குத் தெரிந்த நபரைப் பற்றி பதிவிடக்கூடாது.−முன்நிற்கும் கருத்து Lingaraju ponnusamy (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --த♥உழவன் (உரை) 03:18, 16 திசம்பர் 2016 (UTC)
தமிழ்ப்பெயர்torus என்ற கேத்திர கணித உருவுக்கான தமிழ்ப் பெயர் என்ன?--பிரஷாந் (பேச்சு) 14:39, 16 திசம்பர் 2016 (UTC) நாட்டுடைமை நூல்கள் பட்டியலில் உள்ள ஆங்கில நூல்கள்தமிழக நாட்டுடைமை நூற்பட்டியலில் பல ஆங்கில நூல்கள் உள்ளன. அத்தகைய ஆங்கில நூல்களுக்கு எப்படி, இந்த மாதிரி நூல் போல அறிமுகவுரை வழங்குவது? தலைப்பு ஆங்கிலம் என்பதால் வினவுகிறேன்.--த♥உழவன் (உரை) 12:26, 18 திசம்பர் 2016 (UTC) நீக்கல் காரணம்வணக்கம், ஒரு நாவலுக்கான விமர்சனத்தை இங்கே பதியும் பொழுது அது நீக்கப்படுகிறது எதனால் என்று அறிந்து கொள்ளலாமா?.. நன்றி
15 வது தமிழ்நாடு சட்டமன்றம்வணக்கம்,தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016, முடிந்து ஏழு மாதங்கள் ஆகியும் அனைத்து ஊர்கள் தொடர்பான கட்டுரைகளிளும் 14வது சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரே உள்ளது.எனவே 15வது சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரை இங்கு தொகுக்கிறேன்.அதற்கு தாங்களும் உதவவும்.அதற்கான தகவலை இங்கு பார்க்கவும். ஏற்கனவே 15 வது சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சிகளை இங்கு தொகுத்துள்ளேன். நன்றி. --ஜுபைர் அக்மல் 11:52, 26 திசம்பர் 2016 (UTC) உதவிதிரு .Antono அவர்கட்கு சர்வோதயம் என்பதும் வட இலங்கை சர்வோதயம் என்பதும் செயற்பாட்டால் வேறுபட்ட நிறுவனங்கள். வட இலங்கை சர்வோதயம் என்பது புங்குடுதீவு மக்களின் , பெண் தமைத்துவ குடும்பங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பு .மற்றும் இங்கு யுத்த சூழ்நிலைகள் குறிப்பிடப்படவில்லை .வட இலங்கை சர்வோதயம் செய்த சேவைகளே குறிப்பிடப்பட்டுள்ளது . வேறு பிழைகள் இருந்தால் தயவு செய்து மற்றம் ஏற்படுத்த உதவவும்.--−முன்நிற்கும் கருத்து Sivapatham Thanusha (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. வட இலங்கை சர்வோதயம்திரு .Antono அவர்கட்கு சர்வோதயம் என்பதும் வட இலங்கை சர்வோதயம் என்பதும் செயற்பாட்டால் வேறுபட்ட நிறுவனங்கள். வட இலங்கை சர்வோதயம் என்பது புங்குடுதீவு மக்களின் , பெண் தமைத்துவ குடும்பங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பு .மற்றும் இங்கு யுத்த சூழ்நிலைகள் குறிப்பிடப்படவில்லை .வட இலங்கை சர்வோதயம் செய்த சேவைகளே குறிப்பிடப்பட்டுள்ளது . வேறு பிழைகள் இருந்தால் தயவு செய்து மற்றம் ஏற்படுத்த உதவவும்.
உதவிFantastic Beasts and Where to Find Them இப்பையரை தமிழில் எவ்வாறு எழுதுவது? உதவுக-- மாதவன் ( பேச்சு ) 17:57, 7 சனவரி 2017 (UTC)
பயனர் பெயரை மாற்றுவது எப்படி? என் பக்கத்தின் இணைப்பு தலைப்பை தமிழில் மாற்ற விரும்புகின்றேன் புதுவை ஒன்றிய பிரதேசத்திற்கு வலைவாசல் எப்படி உருவாக்க வேண்டும் அவற்றில் என்ன கட்டுரைகள் இடம் பெற வேண்டும் ? புதுவைபிரபு 14:07, 1 பெப்ரவரி 2017 (UTC) பிறப்பு இறப்பு பகுப்புகள்வணக்கம். பிறப்பு இறப்பு பகுப்புகள் பெயரிடலில் உதவி தேவை. category:2000 births => பகுப்பு:2000 பிறப்புகள் / பகுப்பு:2000இல் பிறந்தவர்கள் / பகுப்பு:2000 ஆண்டில் பிறந்தவர்கள் தற்போது பகுப்பு:2000 பிறப்புகள்/பகுப்பு:2000 இறப்புகள் என பகுப்புகள் உள்ளன. கருத்துக்கள் தேவை. --அஸ்வின் (பேச்சு) 20:54, 1 பெப்ரவரி 2017 (UTC)
புரியவில்லைமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள் (பகுப்பு) என்றால் என்ன? அதை எப்படி சரி(துப்புரவு) செய்வது என்று புரியவில்லை.? --குறும்பன் (பேச்சு) 18:40, 20 பெப்ரவரி 2017 (UTC) தமிழாக்கம்Death Eater என்பதை தமிழில் எவ்வாறு எழுதுவது? டெத் ஈட்டெர் என்று கூறலாமா? அல்லது பிணந்தின்னி என்பதை பயன்படுத்தலாமா?-- மாதவன் ( பேச்சு ) 12:18, 1 மார்ச் 2017 (UTC)
புகைப்படம் அமைத்துக் கட்டுரை எழுதுவது எப்படிcaption text User:Ethirkottaisaravanajothi பயனரால் கேட்கப்பட்டது. உங்களின் கவனத்திற்குவணக்கம்! விக்கிப்பீடியா:MS, தானியக்கமாக மாறவில்லை. கவனிக்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 05:22, 7 மார்ச் 2017 (UTC) @Aswn: கவனிக்க.--Kanags \உரையாடுக 06:54, 7 மார்ச் 2017 (UTC) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்நான் நௌஷாத் ..இலங்கை- தமிழ் விக்கிபீடியாவுக்கு புதியவன். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள் என்று ஒரு விடயம் அதில் இருக்கிறது. அதில் என்னை பற்றிய தகவல்களை சேர்க்க முயன்றேன்.. முடியவில்லை.. சேர்க்கும் வழியை அறியத் தந்தால் மிக்க நன்றி உடையவனாயிருப்பேன். அன்புடன் நௌஷாத் 0714457593
|
Portal di Ensiklopedia Dunia