விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 2தானியங்கி மூலம் ஒரு பகுப்பில் இருக்கும் பகுப்புக்களையும் கட்டுரைகளையும் வேறு ஒரு பகுப்புக்கு மாற்ற முடியுமா?--Natkeeran 16:04, 1 ஆகஸ்ட் 2008 (UTC) AutoWikiBrowser கொண்டு செய்ய முடியுமென நினைக்கிறேன். தெரன்சுக்கு தெரிந்திருக்கக் கூடும். -- சுந்தர் \பேச்சு 11:01, 20 ஏப்ரல் 2009 (UTC) AutoWikiBrowser கொண்டுச் செய்யலாம். ஆனால் இதற்கு விண்டோஸ், IE கட்டாயம் தேவை, அல்லது மாற்றாக python_wikipediabot இலுள்ள category.py என்ற பைத்தன் கோப்பை இயக்கியும் செய்யலாம்.--Terrance \பேச்சு 11:26, 20 ஏப்ரல் 2009 (UTC) வார்ப்புருவை எப்படி மொழி பெயர்ப்பது?Infobox Weather Template மொழிபெயர்ப்பில் யாராகினும் உதவ இயலுமா?. Template translation குறித்தான ஒத்தாசை பக்கம் இருப்பின் அதன் இணைப்பை தர வேண்டுகிறேன்.
--Daniel pandian 15:58, 19 செப்டெம்பர் 2008 (UTC) உள்ளிணைப்பு சரியாக வேலை செய்ய வில்லையே ஏன்?ஒற்றெண் என்னும் கட்டுரையில் "உலக இறுதி வரலாறு" (Eschatology) என்பதற்கு ஓர் உள்ளிணைப்பு கொடுத்தேன். ஆனால் அது ஏனோ சிவப்பு இணைப்பாக இல்லாமல் no wiki அடைப்புக்குள் இருப்பது போல இயங்குகின்றது. இதே உள்ளிணைப்பு பேச்சுப்பக்கத்தில் சரியாக வேலை செய்கிறது. இது வியப்பாக உள்ளது. ஏதும் வழு இருக்குமோ??--செல்வா 15:05, 19 டிசம்பர் 2008 (UTC)
மேற்கோள்களைக் காட்டுவது எப்படி?மேற்கோள்களைக் காட்டுவது எப்படி. பல மேற்கோள்கள் உள்ளன.--செல்வம் தமிழ் 20:25, 20 ஜனவரி 2009 (UTC) பாக்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --Natkeeran 00:18, 24 ஜனவரி 2009 (UTC)
என் கட்டுரையை தானியங்கி மூலம் மொழி பெயர்க்க இயலுமா?என் கட்டுரையை தானியங்கி மூலம் மொழி பெயர்க்க இயலுமா.--செல்வம் தமிழ் 20:25, 20 ஜனவரி 2009 (UTC) --செல்வம் தமிழ் 20:25, 20 ஜனவரி 2009 (UTC) தமிழ்-இதர மொழிக்ள் பொறிமுறை மொழிபெயர்ப்புக்கு இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். எனவே...இல்லை. அப்படி முடியாது. ஆனால் இந்தியில் இருந்த் பிற பல மொழிகளுக்கு பொறிமுறையில் மொழிபெயர்கலாம். http://translate.google.com/?hl=en இப்படி ஒரு செயலி தயாரிக்க நிறைய தரவு (தமிழ்-ஆங்கிலம் ஒத்த ஆவணங்கள்) தேவை. அதற்கு விக்சனரி, த.விக்கிப்பீடியா போன்றவை உதவக்கூடும். இதைப் பற்றி மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Statistical_machine_translation பிற மொழி இணைப்புபிற மொழி இணைப்பை எப்படி இணைப்பது,--செல்வம் தமிழ் 19:22, 20 ஜனவரி 2009 (UTC)
அனைத்து பயனர்க்கு வணக்கம்ஆங்கில வார்த்தைகளை எப்படி ஆங்கில விக்கியடன் எப்படி தொடர்பு கொடுப்பது தமிழ் வார்த்தை மாதிரி. விளக்கவும்.--செல்வம் தமிழ் 16:03, 31 ஜனவரி 2009 (UTC) பயனர்கள்ஏகே 47 infobox சரி செய்ய உதவி புரியவும்--செல்வம் தமிழ் 03:32, 28 பெப்ரவரி 2009 (UTC) Chembox வார்ப்புரு அமைக்க உதவி செய்யுங்கள்மீத்தைல் ஐசோ சயனேட், எப்படி வார்ப்புரு அமைப்பது ஏதாவது பக்கம் உண்டா.--செல்வம் தமிழ் 08:40, 2 மார்ச் 2009 (UTC)
ஒலிக் கோப்பை அமைக்க உதவி செய்யுங்கள்ஆங்கில விக்கியில் இருந்து ஒரு ஒலிக்கோப்பை பதிவேற்றம் செய்து தமிழ் கட்டுரையில் அமைக்க என்ன செய்யவேண்டும். சத்ய சாய் பாபா கட்டுரைப் பார்க்கவும். நீங்கள் பதிவேற்றம் செய்தாலும் எனக்கு வழிமுறையிகளை சற்று எளிமையாகக் கூறவும் அ மின்னஞ்சல் செய்யவும்--செல்வம் தமிழ் 04:02, 4 மார்ச் 2009 (UTC)
வார்ப்புரு சரி செய்ய உதவி புரியவும்இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள் வார்ப்புரு வை சரி செய்யவும் ஏற்கனவே அத்தலைப்பு இருந்த்தால் பிழை ஏற்படுகின்றது. அது டிராக் மற்றும் டிராப் வசதி இல்லாததால் அதை பயன் படுத்தவில்லை. வார்ப்புருவை அவ்வளவாகத் தெரியாது இப்பொழுதான் கொஞ்சம் தெரிய ஆரம்பித்திருக்கின்றது. நன்றி--செல்வம் தமிழ் 08:04, 11 மார்ச் 2009 (UTC) வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள் என்பதை சரி செய்ய உதவவும். என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. இது தான் என் முதல் வார்ப்புரு :-)) --குறும்பன் 02:53, 22 ஏப்ரல் 2009 (UTC)
நன்றி சுந்தர். --குறும்பன் 16:39, 23 ஏப்ரல் 2009 (UTC) மேற்கோள் பிழைச் செய்திக்கு உதவி புரியவும்தலைப்பு - தமிழக ஆளுநர்களின் பட்டியல்--செல்வம் தமிழ் 09:03, 16 மார்ச் 2009 (UTC)
தலைப்புகள்கட்டுரைகளின் தலைப்புகளில் உள்ளப் பிழைகளைத் திருத்துவது எப்படி?--−முன்நிற்கும் கருத்து தாமரைப்பூ (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
பயனர் பெயர் மாற்றம்எனது புகுபதிகைப் பெயரைத் ‘தாமரைப்பூ’ (தற்போதையப் பெயர்: Aravind.rec) என்று மாற்ற விரும்புகிறேன். அதிகாரிகள் அதைச் செய்ய முடியும் என்று அறிகிறேன். அதிகாரி எவரேனும் உதவ இயலுமா? நன்றி. --தாமரைப்பூ 03:22, 2 ஏப்ரல் 2009 (UTC)
சுந்தர் கூற்று சரியே. பயனர்ப் பெயரையே மாற்ற வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். ஆங்கில விக்கிபீடியாவில் அதைத்தான் செய்தார்கள். இந்தப் பக்கத்தின் இறுதியில் பார்க்கவும்--தாமரைப்பூ 17:42, 2 ஏப்ரல் 2009 (UTC) பகுப்புபகுப்பை எவ்வாறு உருவாக்குவது? தமிழக மக்களவைத் தொகுதிகள் என்று ஒரு பகுப்பை உருவாக்க வேண்டும். தமிழக மக்களவைத் தொகுதி கட்டுரைகளில் பகுப்பு:தமிழக மக்களவைத் தொகுதிகள் என்பதை இணைத்துள்ளேன். --குறும்பன் 02:54, 12 ஏப்ரல் 2009 (UTC)
சார்ட் மற்றும் வார்ப்புருசில வார்ப்புருக்களை தமிழ் மணற்தொட்டியில் பயன்படுத்த முடியவில்லை மணற்தொட்டிகள்- வார்ப்புருக்கு என்று ஆங்கிலத்தில் உள்ளது போல் தனித்தனியாக உள்ளதா?. சார்ட் எப்படி உருவாக்கவேண்டும் ? நண்பர்கள் உதவ முடியுமா?--செல்வம் தமிழ் 12:29, 16 ஏப்ரல் 2009 (UTC) வரைபடம் மற்றும் வார்ப்புருசில வார்ப்புருக்களை தமிழ் மணற்தொட்டியில் பயன்படுத்த முடியவில்லை மணற்தொட்டிகள்- வார்ப்புருக்கு என்று ஆங்கிலத்தில் உள்ளது போல் தனித்தனியாக உள்ளதா?. சார்ட் எப்படி உருவாக்கவேண்டும் ? நண்பர்கள் உதவ முடியுமா?--செல்வம் தமிழ் 05:03, 17 ஏப்ரல் 2009 (UTC)
விக்கிப்பீடியா:அட்டவணைப்படுத்துதல் ச்சார்ட் உதவி[1]ச்சார்ட் அமைக்க வேண்டும் . வார்ப்புரு ச்சார்ட். நீங்கள் கூறியது போன்று முயற்சி செய்கின்றேன்.நன்றி--செல்வம் தமிழ் 16:25, 19 ஏப்ரல் 2009 (UTC)
செல்வம் மற்றும் நண்பர்களுக்குhttp://en.wikipedia.org/wiki/Template:Chart]ச்சார்ட் அமைக்க வேண்டும் . வார்ப்புரு ச்சார்ட். நீங்கள் கூறியது போன்று முயற்சி செய்கின்றேன்.நன்றி--செல்வம் தமிழ் 16:25, 19 ஏப்ரல் 2009 (UTC)ு--செல்வம் தமிழ் 17:19, 20 ஏப்ரல் 2009 (UTC) கோப்பைப் பதிவேற்றும் பக்கத்தில் சொற்றொடர்களை எப்படி மாற்றுவது?கோப்பைப் பதிவேற்றும் பக்கத்தில் பல சொற்களை மாற்ற வேண்டியுள்ளது. எப்படி மாற்றுவது? "உரிப்பளிப்பு" என்னும் சொல்லை உரிமம் தருதல், உரிமம் வழங்குதல் என்பன போன்ற ஏதேனும் ஒருவகையில் இருத்தல் வேண்டும். இது போலவே வேறு சில இடங்களிலும் செய்ய வேண்டியுள்ளது. சிறப்புப் பக்கங்கள் வழிச் சென்று மாற்ற வேண்டுமா? உங்கள் உதவிக்கு நன்றி. --செல்வா 15:55, 19 ஏப்ரல் 2009 (UTC) மீடியாவிக்கி:Uploadtext என்பதை தொகுப்பதன் மூலம் இதைச் செய்யலாம். --Natkeeran 16:01, 19 ஏப்ரல் 2009 (UTC) நண்பர்களுக்குஇதைக் கேட்கலாமா என்றுத் தெரியவில்லை. அடோப் போட்டா ஷாப்பில் தமிழ் 99 விசைப் பலகையை பயன்படுத்த இயலுமா?, தமிழ் எழுத்துருக்களை இதில் எப்படி பயன்படுத்துவது மற்றும் கோரல் டிராவின் மூலம் பயன் படுத்தலாமா சில படங்களில் உள்ள ஆங்கில எழுத்தை மாற்றியமைக்க இதைப் பயன் படுத்த விருப்பம். தமிழ் 99 ஐத் தவிர வேறு விசைப்பலகையை பயன்படுத்த தெரியாது. விளக்காமாக கூறினால் பயனுள்ளவையாக இருக்கும். இது குறித்து மின்னஞ்சல் bpselvamthamizh@gmail.com அனுப்பினாலும் நல்லது நன்றி--செல்வம் தமிழ் 10:43, 20 ஏப்ரல் 2009 (UTC)
பொதுவாக அதில் டெக்ஸ்ட் என்றால் ஆங்கில எழுத்துதான் வருகின்றது. தமிழ் 99 பயன்படுத்தினால் கேள்விக்குறிதான் வருகின்றது. எம் எஸ் வேர்டு போன்று மாற்ற முடியாதா? நான் ஒப்பன் ஆபிஸ் வரைபடத் தாளின் மூலம் தட்டச்சு செய்து அதை நகல் எடுத்து ஒட்டி விட்டேன். சிறிது கடினம் தான். ஏதோ ஒரு வழியாக மாற்றிவிட்டேன். தமிழக மாநகராட்சிகள் பார்க்கவும்--செல்வம் தமிழ் 17:30, 20 ஏப்ரல் 2009 (UTC)செல்வம்் தமி.ழ்
சுந்தர்,நக்கீரன், செல்வா, அனைத்து பயன நண்பர்களுக்குchart வார்ப்புரு உருவாக்க உதவி புரியவும் ஏற்கனவே பல முறை இது குறித்து உதவி கேட்டிருந்தேன். ஆனால் இன்னும் அது குறித்து எந்த உதவியும் கிட்டவில்லை. அது தமிழில் பயன் படுத்த முடியுமா.--செல்வம் தமிழ் 02:49, 27 ஏப்ரல் 2009 (UTC)
நன்றி சுந்தர்--செல்வம் தமிழ் 08:06, 27 ஏப்ரல் 2009 (UTC)
நண்பர்களுக்கு பக்க பகுதிபக்கப் பகுதிகள் ஒன்றன் மேல் ஏறுவதை தடுக்கும் பொருட்டு ஏதாவது சிறப்பு குறியீடிகள் உண்டா. உதவி புரியவும். ஒரு பகுதி தலைப்பு அடுத்தப் பகுதி தலைப்பின் ஒரத்துக்கு சென்று விடுகின்றது. உ.தா தேசிய மனித உரிமை ஆணையம் போன்றவைகள். அப்பக்கத்தில் அட்டவணைகள் இடம் பெற்றதால் இந்த விளைவா? இது போன்ற பல பகுதிகள் உள்ளன. ஒன்றை சீர் செய்து காட்டினால் மற்றவற்றை நான் செய்கின்றேன்.நன்றி--செல்வம் தமிழ் 09:04, 29 ஏப்ரல் 2009 (UTC)
நீங்கள் குறிப்பிட்டதுபோல் செய்தேன் சரியாக வந்து விட்டது. நன்றி--செல்வம் தமிழ் 10:09, 29 ஏப்ரல் 2009 (UTC) வலைவாசல் உரையாடல்வலைவாசல்:தமிழ்க்கணிமை பக்கத்தின் உரையாடல் பக்கம் தவறான வழிமாற்றலுக்குச் செல்லுகின்றது. என்னால் சரியாக்க முடியவில்லை. யாராவது சரிசெய்யவும்.--Kanags \பேச்சு 13:03, 29 ஏப்ரல் 2009 (UTC)
இந்திய அரசு நுழைவாயில்நண்பர்களுக்கு, இது வலைவாசல் என்று குறிப்பிட வேண்டுமா அல்லது நுழைவாயில என்று குறிப்பிடவேண்டுமா. அதில் சில வார்ப்புருக்கள் சரி செய்யமுடியவில்லை. மற்றும் விக்கிமீடியாவை இணைத்தவை பகுதியில் நுழைவாயில் என்று இருக்கின்றது அதை நீக்கவேண்டும். அந்தப் பக்கத்தை சீர்மை படுத்த உதவி புரியவும்.--செல்வம் தமிழ் 15:50, 30 ஏப்ரல் 2009 (UTC)
Infobox - இந்திய மாநில தகவல் சட்டம் - தொகுக்க முடியவில்லை..
ஆளுனர் - linked to Governors of Maharashtra in en:Maharashtra நீங்கள் சொல்வது சரியே Rsmn. வார்ப்புருக்களில் சிலமாற்றங்களைச் செய்யவேண்டும். ஒரு வாரமளவு நேரம் கொடுங்கள் எல்லாம் சரியாக வந்துவிடும்.--Terrance \பேச்சு 07:28, 23 ஜூன் 2009 (UTC) |
Portal di Ensiklopedia Dunia