விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 5மொழிபெயற்ப்புநான் அச்சில் புழக்கத்தில் இருக்கும் ஆங்கில புனைக்கதை அற்ற(non-fiction) புத்தகக்ங்கலை மொழிபெயர்ப்பு செய்ய விரும்புகிரேன் இதை விக்கிநூல்களில் செய்யலாமா? 203.199.205.25 08:44, 7 சனவரி 2012 (UTC) விக்கி நூல்விக்கி நூல்கள் என்றால் என்ன? யாரானாலும் நூல் எழுதலாமா? அவை எப்படி இருக்க வேண்டும்.தென்காசி சுப்பிரமணியன்
கட்டுரைஎனது கட்டுரைகளை விக்க்ப்பீடியாவில் பதிக்க என்ன செய்யவேண்டும் ? == எனது பெயர் மணி பாலா.., எனது சில கட்டுரைகளை விக்கிபிடியாவில் பதிக்க விரும்புகிறேன்..atharku என்ன seivathu?--−முன்நிற்கும் கருத்து 122.178.159.17 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. கட்டுரை எழுதுவது எளிது. மேலே வலது பக்கம் உள்ள தேடுதல் பெட்டியில் உங்களை கட்டுரைத் தலைப்பை இட்டுத் தேடிப்பாருங்கள். அத்தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இல்லையெனில் ஒரு சிவப்பு நிற இணைப்பும் “இத்தலைப்பில் கட்டுரை உருவாக்கவும்” என்று பதில் வரும். அந்த சிவப்பு இணைப்பை சொடுக்கி புதிய கட்டுரையை உருவாக்கலாம். பதிப்புரிமைக் காரணங்களால், பிற தளங்களில் வெளியானவற்றை பதிவிரக்கம் செய்து விக்கிக்கு சமர்ப்பிக்க இயலாது. சொந்த கட்டுரைகளை மட்டுமே எழுத முடியும். பயனர் கணக்கு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டால் உங்களுடன் உரையாடுவது எளிதாக இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 09:30, 10 மார்ச் 2011 (UTC) உதவிநான் (தொழில்முறை பங்களிப்பின் பகுதியாக இல்லாமல் தனிப்பட்ட முறையில்) ஒரு சிறு கட்டுரையை (கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியைக் கொண்டு) மொழிபெயர்த்துள்ளேன். அதை கருவியின் மூலம் பதிவேற்ற வேண்டாம் என்பது விக்கியர்களின் பரிந்துரை. மொழிபெயர்ப்பு முடிந்துவிட்டது. இப்போது நான் அதை எப்படி விக்கியில் பதிவேற்றுவது என யாராவது உதவினால் நன்றாக இருக்கும். எனது மின்னஞ்சல் முகவரி: shaanthakumar@gmail.com நன்றி அன்புடன்.--சாந்த குமார் 07:32, 5 சனவரி 2011 (UTC)
எம்.ஜி.ஆருக்கென தனி பகுப்புநான் எம்.ஜி.ஆர் குறித்தான சில கட்டுரைகளை விக்கியில் பங்காற்றியுள்ளேன். எம்.ஜி.ஆருக்கென http://lordmgr.wordpress.com/ தனி வலைதளம் அமைத்துள்ளேன். அதிலிருக்கும் சில முக்கிய கட்டுரைகளை இங்கே தருகின்ற போது, எம்.ஜி.ஆருக்கென தனி பகுப்பு இருந்தால் நன்றாக இருக்கும். http://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர் http://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர்._கொலை_முயற்சி_வழக்கு,_1967 http://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர்._நடித்த_திரைப்படங்கள். என இவைகளை ஒரு பகுப்பின் கீழ் வகை படுத்த முடியவில்லை. எம்.ஜி.ஆர்._நடித்த_திரைப்படங்கள் பகுதியை தமிழ்த் திரைப்பட நடிகர்கள் | தமிழ்த் திரைப்படங்கள் | திரைப்படங்கள் பகுப்பிற்குள் இணைத்துள்ளர்கள். அதை எம்.ஜி.ஆர் பகுப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது ஆசை. உதவுங்களேன். -பகுப்பினை உருவாக்கியுள்ளேன். உங்கள் பேச்சுப் பக்கத்தில் விவரம் தந்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:26, 6 சனவரி 2011 (UTC) குலதெய்வம் குலதெய்வம் (திரைப்படம்) தலைப்பை நகர்த்தலில் சிக்கல்நான் குலதெய்வம் என்ற தலைப்பிட்ட கட்டுரையை குலதெய்வம் (திரைப்படம்)-க்கு நகர்த்தினேன் (குலதெய்வ வழிபாட்டுக்கு இணைப்பாக சில கட்டுரைகளில் இருப்பதால்). அதன் பிறகும் குலதெய்வ வழிபாட்டுக்கு உள்ள இணைப்பு (உதாரணம் ->ஹம்பி, மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி, வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி) குலதெய்வம் திரைப்படத்தின் பக்கத்திற்கே மீண்டும் செல்கிறது. இதை எப்படி சரி செய்வது..? பயனர்:கி. கார்த்திகேயன்
பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. விரைவில் குலதெய்வ(ம்) வழிபாடு குறித்த கட்டுரையை எழுத முயற்சி செய்கிறேன். நன்றி. பயனர்:கி. கார்த்திகேயன்உரையாடுக வார்ப்புரு உதவிசில வார்ப்புருக்கள் படிவதாக இல்லை. எவ்வாறு அதனை படியவைக்கலாம்? [1] --HK Arun 12:22, 28 சனவரி 2011 (UTC)
அதிகாரப்பூர்வ இணையதளம்தினமலர் வலைமனையிலிருந்த சில கட்டுரைகள் விக்கயில் ஏற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. தினமலர் போன்ற செய்திதாள் வலைமனைகளில் இருக்கும் கட்டுரைகளை விக்கியில் பதியலாமா. முத்துகமலம் போன்ற பதிப்புரிமை ஆக்கங்களுக்கு உட்படாத வலைதளங்கள் தெரிந்தால் பயனர்கள் வழிகாட்டவும். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு
template helpகல்வி நிறுவனங்கள் தகவல்சட்டம் template எங்கு கிடைக்கும் mm_nmc
நன்றி world cupதடுப்பாட்ட உலககிண்ணம் என்பது சரியா அல்லது மட்டைப் பந்து உலகக்கோப்பை என்பது சரியா - தெளிவு படுத்தவும் - mm_nmc
உதவிஅன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கம்..,விக்கிபிடியாவில் கட்டுரை சமர்ப்பிக்க அல்லது பதிவிரக்கம் செஇது அனுப்ப என்ன செய்வது?
அய்யா , நான் இசுலாம் தொடர்புடைய பல்வேறு செய்திளை விக்கீ பீடியா வழியாக எழுதலாம் மறறும் தொகுக்கலாம் என விரும்புகின்றேன். நான் தொகுக்க விரும்பும் செய்திகள் மூல நூற்களில் இருந்தே எடுக்கப்படுவதால் இவை பதிப்புரிமை பெற்றவையாக கருதலாமா அல்லது அப்படியே பயன்படுத்தலாமா? முழுமையான விளக்கம் தரவும்.--Ilynazeerahmed 06:52, 15 செப்டெம்பர் 2011 (UTC) tableஅட்டவணை வரிசைகளை center align பண்ணுவது எப்படி -- முரளி
தமிழ் வார்ப்புருhttp://en.wikipedia.org/wiki/Template:Userbox-level - இவ்வார்ப்புருவுக்கு இணையான தமிழ் வார்ப்புரு எது? --சிவகோசரன் 14:24, 9 ஏப்ரல் 2011 (UTC)
ஆங்கில - தமிழ் விக்கி கட்டுரை இணைப்புக்கள்இந்த தமிழ் கட்டுரையில் இதன் ஆங்கில இணைப்பாக இது இணைக்கப்பட்டுள்ளது. இது சரியானதே. ஆனால் இந்த ஆங்கிலக் கட்டுரையில் தமிழிற்கான இணைப்பு இல்லை. தானியங்கிகள் மூலம் இடப்படுகின்ற இவ்விணைப்புகளில் இது தவறியது எதனால்? --சிவகோசரன் 10:54, 19 மே 2011 (UTC)
--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:08, 19 மே 2011 (UTC)
அட்டவணைவிக்கியில் அட்டவணைகளை உருவாக்கும் போது class="wikitable" யை பயன்படுத்தும் போது cellpadding யை கூட்டுவதற்கான வழி என்ன என்பதைக்குறிப்பிட்டு உதவவும். நன்றி. --Sasitharagurukkal 16:59, 20 மே 2011 (UTC) பதிவேற்றிய படிமத்தினை நீக்குவது எப்படி?நான் பதிவேற்றிய படிமத்தினை நீக்குவது எப்படி..(அதற்கு பதில் வேறு புதிய படிமத்தை பதிவேற்ற விரும்பவில்லை )? எனக்கு நீக்கும் உரிமை உண்டா? இது சந்தேகம் மட்டுமே.. படிமத்தினை தமிழ் பெயருடன் பதிவேற்றலாமா?-கி. கார்த்திகேயன் 13:31, 27 மே 2011 (UTC)
ஊடக நடுவத்தில் பதிவேற்றிய படத்தை நீக்க {{speedy|reason for deletion}}என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தவும். அங்குள்ள நிர்வாகிகள் நீக்கிவிடுவர். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:47, 27 மே 2011 (UTC)
ஆன்ட்ராஐட்2.1 ஐ பட்ரி விவரம் தெவை தள அறிவிப்பில் சுழலும் அறிவிப்புகளை இடுவது எப்படி?பங்களிப்புகளை ஈர்க்க, தள அறிவிப்பில் ஏற்கனவே உள்ள பங்களிப்பாளர்களை அறிமுகப்படுத்தலாம் என்று விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு பக்கத்தில் பேசி இருந்தோம். நன்கொடை கோரி சுழலும் அறிவிப்புகள் ( rotating banners ) வருவது போல் இதைச் செய்யலாம். இதற்கான நிரல், வழிமுறை தெரிவித்தால் தேவைப்படும் அறிவிப்புகளை உருவாக்கலாம்--இரவி 08:51, 30 சூன் 2011 (UTC)
qஎனது கவிதைகளை பகிர்ந்து கொள்ள ஒப்புதல் தருவீரகளா? பயனர்:kvananda@gmail.com;
அறிவிப்புப் பெட்டி நிற மாற்றம்class="messagebox standard-talk" குறிக்கும் அறிவிப்புப் பெட்டி நிறத்தை எப்படி மாற்றுவது? அல்லது, இதே போன்ற இன்னொரு புதிய வகையை உருவாக்குவது எப்படி? நன்றி--இரவி 11:32, 8 சூலை 2011 (UTC) விக்கி யோகா கட்டுரையில் ஒரு சிறிய தவறுhttp://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE#.E0.AE.87.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D இந்த லிங்கில், ஒரு கோட்சில் மிக நீண்ட வாக்கியம்(மிக நீலமான லைனை) ஒன்றை சேர்த்துள்ளனர். அதை எப்படி இரண்டாக உடைப்பது ? அதை உடைத்தால்தான் படிபதற்கு எளிதாக இருக்கும். அதை எப்படி உடைப்பது ? --Ramusethu 20:14, 31 சூலை 2011 (UTC)
கட்டுரை பட்டியல்நான் தொடங்கிய கட்டுரைகளின் பட்டியலை என் பயனர் பக்கத்தில் எவ்வாறு கொடுப்பது.--தென்காசி சுப்பிரமணியன் 15:09, 4 ஆகத்து 2011 (UTC)
அன்னா ஹசாரே கட்டுரைஅன்னா ஹசாரே குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். எனக்கு முன்னரே அதை சிலர் எழுதி இருக்கிறார்கள். அதை திருத்த முயன்றும் முடியவில்லை என்ன செய்வது.....
கட்டுரையில் பொருளடக்க பெட்டிவிக்கிப்பீடியாவில் உள்ள ஒரு கட்டுரையில் பொருளடக்கம் பெட்டி எவ்வாறு சேர்ப்பது?
ஏர்ஷிப் (Airship) க்கு இணையான தமிழ்ச் சொல் எது?ஆங்கிலத்தில் உள்ள ஏர்ஷிப் (en:Airship) கட்டுரையை தமிழாக்கம் செய்யலாம் என் நினைக்கிறேன். ஏர்ஷிப் என்றே தமிழில் கட்டுரையை எழுதலாமா, அல்லது வேறு தலைப்பில் எழுத வேண்டுமா? கிருஷ்ணபிரசாத் 07:32, 10 செப்டெம்பர் 2011 (UTC)
அப்படியானால் தமிழ்க் கலைச் சொற்கள், ஆங்கில - தமிழ் அகராதி என்பனவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு விக்கிப்பீடியாவால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய தரமான இணையத்தளங்களின் முகவரிகளைத் தந்து உதவுகின்றீர்களா? --மதனாஹரன் 04:35, 19 திசம்பர் 2011 (UTC)
நன்றிகள்! --மதனாஹரன் 05:06, 19 திசம்பர் 2011 (UTC) திருக்குறள் உதவிஇணையதள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என் பெயர் பி.ஜெயராமன். கோயமுத்தூரில் வசித்து வருகிறேன். பி.காம் பட்டம் பெற்று ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறேன். நான், திருக்குறளில் உள்ள, இலக்கண அம்சங்களைப் பற்றி அறிய முற்பட்டு வருகிறேன். இதன் முதற்படியாக, 1330 குறட்பாக்களுக்கும் அலகீட்டு வாய்ப்பாடு எழுதிவருகிறேன். அலகீட்டு வாய்ப்பாட்டின் இலக்கணப்படி எவ்விதத் தவறுமின்றி இந்த 1330 குறட்பாக்களும் அமைந்துள்ளதை அறியும்போது, திருவள்ளுவரின் புலமையை நினைத்து மிகவும் வியப்பாக உள்ளது. அடுத்த கட்டமாக, இந்த 1330 குறட்பாக்களில் உள்ள இதர இலக்கண அம்சங்களை அறிய முற்பட்டு வருகிறேன். உதாரணத்திற்கு, ஒரு திருக்குறளில் அமைந்துள்ள அணி (உவமை அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, சொற்பொருள் பின்வரு நிலையணி, இன்னபிற.,), உவம உருபு, வினைத்தொகை, ஆகுபெயர், ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம், வியங்கோள் வினைமுற்று இதுபோல தமிழ் இலக்கணத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளனவோ, அவை இந்த 1330 குறட்பாக்களில் எங்கெங்கு வருகின்றன என்பதை விளக்கமாக அறிய முற்பட்டு வருகிறேன். அப்படி அறியத் தேவையான அடிப்படை அறிவுக்கு, என்னிடத்தில் சிறிது பஞ்சம்(!)உள்ளது. எனவே, விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் உலாவரும் தமிழாசிரிய நண்பர்கள் உதவி எனக்குத் தேவைப் படுகிறது. என்னுடைய இந்த இடுகையைப் பார்வையிடும் நண்பர்கள் எவரேனும் எனக்கு உதவிட வேண்டுகிறேன். எந்தப் புத்தகத்தை/புத்தகங்களைப் படித்தால் என்னுடைய இலக்கணப் பார்வை விரிவடையும் என்பதற்கான மார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன். என்னுடைய மின்னஞ்சல் vyshupjr@gmail.com நண்பர்களாகிய உங்களது உதவி எனக்கு விரைந்து கிடைத்தால், நானும் என்னுடைய இந்த task-ஐ வெற்றிகரமாக பூர்த்திசெய்துவிடுவேன். ஆதலால், என் அன்புக்குரிய இணையதள நண்பர்களே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள். நன்றி, தங்கள் அனைவருடய மேலான ஆதரவை நாடும், தங்கள் நண்பன், பி.ஜெயராமன். Tree diagramவிக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் பொழுது, கட்டங்கள் உருவாக்கத் தெரியும். Tree diagram எப்படி வரைவது ? --இராஜ்குமார் 10:57, 22 செப்டெம்பர் 2011 (UTC)
மாதிரி நிரல் (ஆ.வியிலிருந்து சுட்டது). இது போதுமானதா?--சோடாபாட்டில்உரையாடுக 11:02, 22 செப்டெம்பர் 2011 (UTC)
How to crop pictures for display ?இன்றைய (08/11/2011) ஆங்கில முகப்புப் பக்கத்தில் ஜோ பிரேசியர் குறித்த செய்தியில் அவரது குழுப்படமொன்றிலிருந்து அவரது பகுதி மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதன் மூலப்பக்கத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. முகப்புப் பக்கங்கள் பல வார்ப்புருக்களால் வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்னால் அதற்கான நிரலை இனங்காண முடியவில்லை. எவரேனும் உதவ முடியுமா ?--மணியன் 08:07, 9 நவம்பர் 2011 (UTC)
பயனர் பக்கத்தை பிறர் தொகுக்கமுடியாதபடி எப்படி மாற்றுவது?எனது பயனர் பக்கத்தை பிறர் தொகுக்கமுடியாதபடி எப்படி மாற்றுவது. கி. கார்த்திகேயன் 12:09, 24 நவம்பர் 2011 (UTC)
மிக்க நன்றி புரிந்துகொண்டேன்.. கி. கார்த்திகேயன் 05:07, 28 நவம்பர் 201 Thiagarajar College of Engineering, MaduraiToday a professor from University of Waterloo came to TCE. From his speech i know about the tamil wikipedia where we can also share our thoughts with World tamil people. how can i type in Tamil fonts. help me in this regard I forget the Professor name, (sorry sir) Thanks for his lecture. He told tamil people who are outside their motherland only contributing to this site. I also felt ashamed about my ignorance, I heard his lecture which is in pure tamil, which is not in the form that we are using today in tamil nadu.
புதிய கட்டுரைகள்புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளை எவ்வாறு பார்ப்பது?--ஏர்னஸ்டோ பாலாஜி 06:36, 16 திசம்பர் 2011 (UTC)
கண்டிப்பாக HTML தெரிந்தால் மட்டும் தான் தொகுக்கவோ புது கட்டுரைகளை எழுதவோ இயலுமா?HTML தெரியாத என்னை போன்றவர்கள் ஏதும் செய்ய இயலாதா?
ஆங்கிலத்தில் உள்ள பல கட்டுரைகளை எனக்கு நேரம் கிடைக்கும் போது தமிழில் மொழிப்படுத்த விரும்புகிறேன். இங்கு அதை எவ்வாறு செய்வது? நன்றி ஆனால் அங்கே ஏற்கனவே HTML பயன்படுத்தி இருக்கிறார்களே நான் தமிழில் தட்டச்சு செய்ததை அங்கே பதிவிட்டால் போதுமா? தலைப்புகள் குடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? |
Portal di Ensiklopedia Dunia